Tamil Lyrics

Poopookkum Oosai song lyrics

Movie — Minsara Kanavu

Singer(s) — Sujatha, Malasiya Vasudevan

Lyricist — Vairamuthu

Music Director — A.R. Rahman

Poopookkum Oosai - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளா் :
எ. ஆா். ரஹ்மான்

பெண் :
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெண் :
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை பட்சிகளின்
கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங்
ரிங் சங்கீதம் சொல்லித்தருமே
தங்கப்பெண்ணே காலோடு சலங்கை
பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்
பெண்ணே பூமி ஒரு வீணை அதைக்
காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும்
ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி

பெண் :
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெண் :
கண்தூங்கும் நேரத்தில்
மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச்
சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில்
சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும்
ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம்
தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை மாா்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஆண் :
ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே மங்கலாரே
மங்கலாரே துாாி துாாி
பைய்யா ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஜங்கலாரே
ஜங்கலாரே தூமீராதே தைய்யா

பெண் :
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெண் :
சிட்சிட்டுக் குருவிகளும்
சில்லென்று நீராடி சிறகுலா்த்தும்
ஓசை சங்கீதம் கரைகொண்ட
பாறைமேல் கடல் கொண்ட
அலைவந்து கைதட்டும் ஓசை
சங்கீதம் காற்றோடு தென்னை
அசைகின்ற ஓசை சிருங்கார
சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்

ஆண் :
ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே மங்கலாரே
மங்கலாரே துாாி துாாி
பைய்யா ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஜங்கலாரே
ஜங்கலாரே தூமீராதே தைய்யா

பெண் :
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை பட்சிகளின்
கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங்
ரிங் சங்கீதம் சொல்லித்தருமே
தங்கப்பெண்ணே காலோடு சலங்கை
பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்
பெண்ணே பூமி ஒரு வீணை அதைக்
காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும்
ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி
…………………………………………………………

Poopookkum Oosai - English Lyrics

Female :

Poopookkum oosai adhai ketkathaan aasai

Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female :

Poopookkum oosai adhai ketkathaan aasai

Pulviriyum oosai adhai ketkathaan aasai

Patchigalin kuukukoo poochigalin ring ring ring

Sangeedham sollitharumae thangappennae

Kaaloodu salangai pootti karaiyellaam veenai meetti

Nadhipaadum paadal kelaai pattuppennae

Bhoomi oru veenai adhai kaatrin kaigal meettudhae

Ketkum oliyellam

Ada sa ri ga ma pa dha ni sa ri…

Female :

Poopookkum oosai adhai ketkathaan aasai

Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female :

Kanthoongum nerathil maunathin jaamathil

Gadigaara satham sangeedham

Kankanaa dhoorathil suthiserum thaalathil

Rayil poagum oosai sangeedham

Pasikonda naeram thaalikkum oosai

Sandhosha sangeedham

Thaalaattum annaikkellaam thangal pillai maarbai mutti

Paalunnum satham sangeedham

Male :

Hilkorae hilkorae hilkorae hilkorae

Mangalaarae mangalaarae dhoori dhoori baiyyaa

Hilkorae hilkorae hilkorae hilkorae

Jangalaarae jangalaarae dhoomeeraadhae dhaiyyaa

Female :

Poopookkum oosai adhai ketkathaan aasai

Pulviriyum oosai adhai ketkathaan aasai

Female :

Chitchittu kuruvigalum chillenru neeraadi

Siragularthum oosai sangeedham

Karaikonda paaraimel kadal konda alaivandhu

Kaithattum oosai sangeedham

Kaatrodu thennai asaigindra oosai

Sirungaara sangeedham

Muthaadum neerin melae thathi

Thathi thaavi chellum

Thavalaikkal oosai sangeedham

Male :

Hilkorae hilkorae hilkorae hilkorae

Mangalaarae mangalaarae dhoori dhoori baiyyaa

Hilkorae hilkorae hilkorae hilkorae

Jangalaarae jangalaarae dhoomeeraadhae dhaiyyaa

Female :

Poopookkum oosai adhai ketkathaan aasai

Pulviriyum oosai adhai ketkathaan aasai

Patchigalin kuukukoo poochigalin ring ring ring

Sangeedham sollitharumae thangappennae

Kaaloodu salangai pootti karaiyellaam veenai meetti

Nadhipaadum paadal kelaai pattuppennae

Bhoomi oru veenai adhai kaatrin kaigal meettudhae

Ketkum oliyellam

Ada sa ri ga ma pa dha ni sa ri…

Hilkorae ….woooo aahhhh wwuuu yeahhh …

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poopookkum Oosai

Which movie does the song Poopookkum Oosai belong to?

The song Poopookkum Oosai is from the movie Minsara Kanavu.

Who is the music director of Poopookkum Oosai?

The music for Poopookkum Oosai is composed by A.R. Rahman.

Who wrote the lyrics for Poopookkum Oosai?

The lyrics for Poopookkum Oosai are penned by Vairamuthu.

Who sang the Poopookkum Oosai song?

Poopookkum Oosai is sung by Sujatha, Malasiya Vasudevan.

Related Songs