Tamil Lyrics

Poosu Manjal Female song lyrics

Movie — Kanave Kalaiyadhe

Singer(s) — Anuradha Paudwal

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Poosu Manjal Female - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………..

ஆண் :
பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று

பெண் :
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
ஓ ஹோ ஓ…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே

ஆண் :
பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று

பெண் :
கடல் நீரைக் கடன் வாங்கி
என் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

பெண் :
இடம் மாறி வந்தாலும்
தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே

பெண் :
எண்ணம் போல் வாழ்வு கண்டேன்
எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை
என் மஞ்சள் வாழட்டுமே

பெண் :
மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும்
வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
ஓ ஹோ ஓ
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

ஆண் :
பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று

குழு :
…………….

விசில் :
………………..

பெண் :
ஆஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ
ஆஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ

பெண் :
ஆண் என்றால் ஒரு வீடு
பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு
தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே

பெண் :
கிளை எங்கே போனாலும்
என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும்
விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

பெண் :
பொன் மாலை தந்தவனை
எந்நாளும் காதலிப்பேன்
வெண்மேகம் சிறகு தந்தால்
விண்ணோடு வலம் வருவேன்

பெண் :
எந்தன் உயிர் மலரை
உந்தன் திருவடியில் தந்து
உனக்குள் கரைந்து
இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
ஓ ஹோ ஓ
பொங்குதே கண்ணீரும் சிந்துதே

ஆண் :
பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே
வந்தது வாழ்வென்று

பெண் :
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே

விசில் :
…………………..

Poosu Manjal Female - English Lyrics

Chorus :

………………………..

Female :

Poosu manjal poosu manjal

Poosuthu poovondru

Ennam polae ennam polae

Vanthathu vaazhvendru

Thaai thanthai vaazthukkalaal

Indru en kaadhal eederuthae

Yen indha maattrangalo

Indru en kannil thaenooruthae

Ponguthae santhosham ponguthae

Hoo ooo hoo

Sinthuthae kanneerum sinthuthae

Female :

Poosu manjal poosu manjal

Poosuthu poovondru

Ennam polae ennam polae

Vanthathu vaazhvendru

Female :

Kadal neerai kadan vaangi

En kann kondu azhuthaalum

Naan sollum nandrikku

Pothaathamma

Ponguthae santhosham ponguthae

Female :

Idam maari vanthaalum

Thadam maari pogaamal

En kaadhal kai kooda

Kandenamma

Sinthuthae kanneerum sinthutahe

Female :

Ennam pol vaazhvu kanden

Ellorum vaazhthattumae

Munnooru aandu varai

En manjal vaazhattumae

Female :

Maru pirappinilum

Ezhu pirappinilum

Intha thanthaikkum thaaikkum

Vanthu magalendru piranthida

Yenguthae en ullam yenguthae

Ponguthae sandhosham ponguthae

Female :

Poosu manjal poosu manjal

Poosuthu poovondru

Ennam polae ennam polae

Vanthathu vaazhvendru

Chorus :

…………………………….

Whistling :

……………………..

Female :

Aaa….aaa….aaa…aa….

Haa….aaa…aa….

Female :

Aan endraal oru veedu

Penn endraal iru veedu

Thaai naattu panpaadu

Thadai podumae

Ponguthae kanneerum ponguthae

Female :

Kilai engae ponaalum

En vergal ingae thaan

En jeevan ingum angum

Vilaiyaadumae

Ponguthae sandhosham ponguthae

Female :

Pon maalai thanthavanae

Ennaalum kaadhalippen

Ven megam siragu thanthaal

Vinnodu valam varuven

Female :

Endhan uyir malarai

Undhan thiruvadiyil thanthu

Unakkul karainthu

Intha ulagathai maranthida

Yenguthae en ullam yenguthe

Hoo ooo

Ponguthae kanneerum sinthuthae

Female :

Poosu manjal poosu manjal

Poosuthu poovondru

Ennam polae ennam polae

Vanthathu vaazhvendru

Thaai thanthai vaazthukkalaal

Indru en kaadhal eederuthae

Yen indha maattrangalo

Indru en kannil thaenooruthae

Ponguthae sandhosham ponguthae

Hoo oo

Ponguthae sandhosham ponguthae

Whistling :

…………………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poosu Manjal Female

Which movie does the song Poosu Manjal Female belong to?

The song Poosu Manjal Female is from the movie Kanave Kalaiyadhe.

Who is the music director of Poosu Manjal Female?

The music for Poosu Manjal Female is composed by Deva.

Who wrote the lyrics for Poosu Manjal Female?

The lyrics for Poosu Manjal Female are penned by Vairamuthu.

Who sang the Poosu Manjal Female song?

Poosu Manjal Female is sung by Anuradha Paudwal.

Related Songs

Movie — Kanave Kalaiyadhe

Music Director — Deva

Movie — Kanave Kalaiyadhe

Music Director — Deva

Movie — Kanave Kalaiyadhe

Music Director — Deva

Movie — Kanave Kalaiyadhe

Music Director — Deva

Movie — Kanave Kalaiyadhe

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva