Poovana - தமிழ் பாடல் வரிகள்
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
பெண் :
ஆஹா பிரமாதம்…
ஆண் :
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
பெண் :
சபாஷ்… சபாஷ்…
ஆண் :
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
ஆண் :
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
பெண் :
ஏடாக என்னத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருக்கேன்
ஆண் :
எண்ணத்தில் நீ இருந்தால்
எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்
பெண் :
நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு
பூவென நெஞ்சு பூத்ததையா
ஆண் :
பூத்தது என்ன பாத்தது என்ன
கேட்டது தானா கெடச்சதம்மா
பெண் :
அன்பாக என்னக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
ஆண் :
அள்ளித்தான் சேத்துக் கொள்ள
பாத்திருக்கேன் நானும்
பெண் :
ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்
ஆண் :
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
ஆண் :
பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா
பெண் :
பொன்னான ஓம் மனச
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்
ஆண் :
வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்
பெண் :
தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்
ஆண் :
பூவுக்கு வேலியிட்டா
வாசம் எங்கு போகும்
பெண் :
பூ அள்ளி நீ கொடுத்தா
பொண்ணு ஒன்னச் சேரும்
ஆண் :
கேட்டத எல்லாம் நான் தரவா
பெண் :
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட
கடுதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா
ஆண் :
பூவான ஏட்டத் தொட்டு
பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
Poovana - English Lyrics
Male :
Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Female :
Aahaa pramatham
Male :
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Female :
Sabaash sabaash
Male :
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male :
Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Female :
Yedaaga enna thottu
Ezhuthunga paatu onnu
Naan athukaaga kaathirukken
Male :
Ennathil nee irunthaal
Ezhuthukku panjamillae
Aayiram paattu ezhuthi vaippen
Female :
Nee oru paatu paadida kettu
Poovena nenju poothathaiyaa
Male :
Poothathu enna paathathu enna
Kettadhu thaana kedachathamma
Female :
Anbaaga enna konjam
Aadharikka venum
Male :
Allithaan serthukolla
Paarthirukken naanum
Female :
Aasaiya naan thaan marakka vechen
Male :
Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa
Male :
Poovana nenja konjam
Puriyaadha makku pulla
Puriyira neram poranthathamma
Female :
Ponnaana om manasa
Eppodho purinjikitten
Pudhu vazhi thaedi serndhukitten
Male :
Vedhachathu thaana veliyura kaalam
Nenachadhu ellaam kooda kanden
Female :
Thaaliya nee thaan podura varaikkum
Vaeliya naanthaan pottu vechen
Male :
Poovukku vaeliyitta
Vaasam engu pogum
Female :
Poo alli nee koduthaa
Ponnu onnu serum
Male :
Ketkaadha ellaam naan tharava
Female :
Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannanoda
Kadudhaasi kandenae
Yaetta pirichu om paatta paduchi
Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa
Male :
Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru
Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa