Pothukittu Oothuthadi Vaanam - தமிழ் பாடல் வரிகள்
பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
ஆண் :
{ பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் } (2)
ஆண் :
ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்
ஆண் :
பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்
பெண் :
{ வேக்காட்டு பூமி
எங்கும் சூடு பறக்க வான்
மேகம் தண்ணி விட்டு
சூட்ட தணிக்க } (2)
ஆண் :
{ உன்ன தொட்டு
நான் குளிர என்ன
தொட்டு நீ குளிர } (2)
பெண் :
அத்த மக வனப்பு
அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான்
பாா்ப்போமா
பெண் :
பொத்துகிட்டு
ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் ஆஹா
ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்
ஆண் :
{ ஆகாய மின்னல்
ஒன்னு ஆடி நடக்க ஆனந்த
வெள்ளம் பொங்கி அங்கம்
நனைக்க } (2)
பெண் :
{ பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க } (2)
ஆண் :
தொட்ட இடம்
முழுக்க தண்ணியிலே
வழுக்க வாய் வெடிச்ச
பூவே பொன்னே வா
ஆண் :
பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்
பெண் :
ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்
ஆண் & பெண் :
………………………
Pothukittu Oothuthadi Vaanam - English Lyrics
Male :
Pothukkittu oothudhadi vaanam
Male :
{Pothukkittu oothudhadi vaanam
Neeyum othukkittu kooda varavenum} (2)
Male :
Ahh haa eeramdhaan
Padum neramdhaan
Unna atta pola ottikkida thonum
Male :
Pothukkittu oothudhadi vaanam
Neeyum othukkittu kooda varavenum
Female :
{Vekkaattu boomi enghum soodu parakka
Vaan megham thanni vittu sootta thanikka}
Male :
{Onna thottu naan kulira
Enna thottu nee kulira} (2)
Female :
Aththa maga vanappu
Athanaiyum onakku
Paai virikka naaldhaan paarppoma
Female :
Pothukkittu oothudhaiya vaanam
Neeyum othukkittu kooda varavenum
Ahh haa eeramdhaan
Padum neramdhaan
Unna atta pola ottikkida thonum
Male :
{Aagaaya minnal onnu aadi nadakka
Aanantha vellam pongi angham nanaikka} (2)
Female :
{Paiya paiya kaiyalakka
Pathu viral meiyalakka} (2)
Male :
Thotta idam muzukka
Thanniyilae vazukka
Vaai vedicha poovae ponnae vaa
Male :
Pothukkittu oothudhadi vaanam
Neeyum othukkittu kooda varavenum
Female :
Ahh haa eeramdhaan
Padum neramdhaan
Unna atta pola ottikkida thonum
Male & Female :
La la la laa.. la la la laa laa laa
Laa la la Lala la la laa la………………