Pothuma Innum Konjam - தமிழ் பாடல் வரிகள்
ரப்ப ரபபாப்ப ரப்பப் பபாப்ப பா…
பாப்பாப் பிபாப்ப பா…
ரப்பப் பாபபா பப பப்பப் பாபபா
ரப ரப்பப் பப்ப பாபா
ப ரப்பப் பாபா
ரப ரப்பப் பப்ப பாபா
ரப ரப்பப் பாபா
பெண் :
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹ தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு :
அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் :
அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
குழு :
ஹய் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
பெண் :
அன்னம் சொன்ன தூதும் உண்டு
குழு :
ஆதி காலம் தன்னில்
பெண் :
அண்ணன் சொன்ன தூதும் உண்டு
குழு :
காதல் பாடம் தன்னில்
பெண் :
சின்னப் பையன் தூது சொல்லி
குழு :
தெருவில் கேட்டதுண்டு
பெண் :
இந்தக் கன்னிப் பையன் தூது சொன்ன
குழு :
கதையும் எங்கு உண்டு
பெண் :
கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
குழு :
கல்யாணம் ஆகாத கட்டான பெண் பார்த்து
பெண் :
சொன்னானம்மா தூது
என்னம்மா இந்தக் கூத்து
ஆசையா தோசதான் ஊத்திப் பாக்கலாமா
குழு :
அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா ஹய்
பெண் :
ஆண்கள் என்றால் வீரமாக
குழு :
பேசிப் பார்க்க வேண்டும்
பெண் :
பெண்கள் என்னும் வண்ணம் தன்னை
குழு :
பூசிப் பார்க்க வேண்டும்
பெண் :
ஜோடி பார்த்து சேர்த்து வைக்கும்
குழு :
வேலை உள்ள ஆளு
பெண் :
தேடி வந்து மாட்டலாமா
குழு :
வேற ஆளப் பாரு
பெண் :
அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
குழு :
அப்பாவி ராஜாவே தப்பாக பார்க்காதே
பெண் :
முத்தான பெண் பார்த்து தப்பாக கேட்காதே
கணக்குதான் உனக்குதான் போட்டு பாக்கலாமா
பெண் :
ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
அட இது ஒரு புதுக் கிறுக்கு
பாரு எந்த ஊரு சரக்கு
அட எழுதிக்க புதுக் கணக்கு
இவர பொரட்டிப் பொரட்டி வெரட்டு
பெண் :
ஹா போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹா தாங்குமா அய்யா மேனி வீங்குமா
குழு :
அட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
அடடடட தாங்குமா அய்யா மேனி வீங்குமா
டுர்ர்…….டுர்ர்……
Pothuma Innum Konjam - English Lyrics
Chorus :
Rappa rabapaappa rappap pabaappa paa…
Paappaap pibaappa paa…
Rappap paababaa paba pappap paababaa
Raba rappap pappap paabaa
Raba rappap paabaa
Raba rappap pappap paabaa
Raba rappap paabaa
Female :
Podhumaa innum konjam venumaa
Thaangumaa aiyaa maeni veengumaa
Chorus :
Ada podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Female :
Ada idhu oru pudhu kirukku
Paaru endha ooru sarakku
Ada ezhudhikka pudhu kanakku
Ivara poratti pottu verattu
Chorus :
Hai podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Female :
Annam sonna thoodhum undu
Chorus :
Aadhi kaalam thannil
Female :
Annan sonna thoodhum undu
Chorus :
Kaadhal paadam thannil
Female :
Chinna paiyan thoodhu solli
Chorus :
Theruvil kettadhundu
Female :
Indha kanni paiyan thoodhu sonna
Chorus :
Kadhaiyum ingu undu
Female :
Kalyaanam aagaadha kattaana pen paarthu
Chorus :
Kalyaanam aagaadha kattaana pen paarthu
Female :
Sonnaanammaa thoodhu
Ennamma indha kootthu
Aasaiyaa dhosa thaan oothi paakkalaamaa
Chorus :
Ada podhumaa innum konjam venumaa
Adadadada thaangumaa aiyaa maeni veengumaa hai
Female :
Aangal endraal veeramaaga
Chorus :
Pesi paarkka vendum
Female :
Pengal ennum vannam thannai
Chorus :
Poosi paarkka vendum
Female :
Jodi paarthu serthu vaikkum
Chorus :
Velai ulla aalu
Female :
Thaedi vandhu maattalaamaa
Chorus :
Vera aala paaru
Female :
Appaavi raajaavae thappaaga paarkkaadhae
Chorus :
Appaavi raajaavae thappaaga paarkkaadhae
Female :
Muthaana pen paarthu thappaaga ketkaadhae
Kanakku thaan unakku thaan pottu paakkalamaa
Female :
Haa podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Ada idhu oru pudhu kirukku
Paaru endha ooru sarakku
Ada ezhudhikka pudhu kanakku
Ivara poratti pottu verattu
Female :
Hai podhumaa innum konjam venumaa
Haa thaangumaa aiyaa maeni veengumaa
Chorus :
Ada podhumaa innum konjam venumaa
Adadadada thaangumaa aiyaa maeni veengumaa
Drrr…..drr…