Pothuva Palaruku - தமிழ் பாடல் வரிகள்
பொதுவா பலருக்கு பத்து மாசம்
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹாஹாஹாஹஹஹஹா
உலுலுலுலுலுலுலுலுலு
குழு :
ஹான் ஹான் ஹான்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்
ஹான் அஆன் ஆன்
ஹான் ஆன் ஆன் ஹான் ஹான்
பெண் :
பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஹான் பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
பெண் :
இழுத்து போத்துனா
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
கழுத்தை பார்க்குற
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
சிரிச்சி பேசியே
குழு :
ஹேய் ஹேய்
பெண் :
இப்போ கவுக்க பாக்குற
ஆண் :
ஹே அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்
ஆண் :
உத்து பாக்குற
குழு :
ஹேய் ஹேய்
ஆண் :
என்ன உசுப்பு ஏத்துற
குழு :
ஹேய்ய்
ஆண் :
ஒட்டுமொத்தமா
குழு :
ஹேய் ஹேய்
ஆண் :
ஏன் என்ன தாக்குற
பெண் :
ஏய் பொதுவா….
ஆண் :
ஹே அடியே
பெண் :
பொதுவா…
ஆண் :
அடியே நானோ மின்னல் வேகம்
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்
பெண் :
இழுத்து போத்துனா
என் கழுத்தை பாக்குற
சிரிச்சி பேசியே
நீ கவுக்க பாக்குற
குழு :
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஆண் :
யப்பா
குழு :
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஹா ஹா ஹான்
ஆண் :
ஹையோ
விசில் :
…………………………
ஆண் :
காரசார காதலோடு
பத்தமடை பாய்ய போடு
தப்பு தண்டா இரண்டு பேரும் செய்வோமா
பெண் :
ஒய் தட்டுப்படும் அத்தனையும்
தொட்டு புட்டா தொட்டு புட்டா
பிட்டு வச்ச இடமே இரகசியமா
ஆண் :
பட்டா நிலத்தில பட்டாகுறையில
பெண்ணே பட்டா போட்டு கொடு
பெண் :
நிறுத்து நிறுத்து மாமா
ஆண் :
வெளுத்த வாங்க வாமா
பெண் :
மூச்சு வாங்குது மாமா
ஆண் :
பேச்சு வார்த்தை ஏன்மா
பெண் :
பொதுவா
ஆண் :
அடியே
பெண் :
பொதுவா…ஆஅ…..
பெண் :
பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஆண் :
உத்து பாக்குற
குழு :
ஹேய் ஹேய்
ஆண் :
என்ன உசுப்பு ஏத்துற
குழு :
ஹேய்ய்…..
ஆண் :
ஒட்டுமொத்தமா….
குழு :
ஹேய் ஹேய்
ஆண் :
ஏன் என்ன தாக்குற
குழு :
ஹுய்ய்…..
ஹுய்ய்…..
விசில் :
………………………………
குழு :
………………………..
ஆண் :
எக்கச்சக்க அழகுல
சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்
அடிமட்ட தொண்டனை தள்ளாதே
பெண் :
ஹே தாலிகட்டு தாலிகட்டு
கட்டும்வரை கையகட்டு
அது வரை என்ன கொல்லாதே
ஆண் :
கண்ணால் வெட்டாதே
கட்டம் கட்டாதே
தேடுதல் வேட்டை தொடங்கிடவா
பெண் :
பகலா இல்ல இரவா
ஆண் :
நிழலை மட்டும் விடவா
பெண் :
ஏய் துணி கடை கொள்ளை இதுவா
ஆண் :
நீ விலக வங்கி கதவா
பெண் :
பொதுவா
ஆண் :
ஹேய் அடியே
பெண் :
பொதுவா…..ஆஅ….ஆஅ….
பெண் :
பொதுவா பலருக்கு பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஆண் :
ஆமா பொதுவா பலருக்கு
பத்து மாசம்
ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்
ஆண் :
உத்து பாக்குற
பெண் :
ஹேய்
ஆண் :
என்ன உசுப்பு ஏத்துற
பெண் :
சீ
ஆண் :
ஒட்டுமொத்தமா….
பெண் :
ஹஹஹஹா
ஆண் :
ஏன் என்ன தாக்குற
பெண் :
ஹோய் மவனே
Pothuva Palaruku - English Lyrics
Female :
Pothuvaa palarukku pathu maasam
Namma aiyaa thottu putta ettu maasam
Hahahahahahaha
Ulululululululululul…..
Chorus :
Haan haan haan
Haaan aaan aan haan haan
Haaan aaan aan
Haaan aaan aan haan haan
Female :
Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Haan pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Female :
Izhuthu pothunaa
Chorus :
Hei hei
Female :
Kazhutha paakura
Chorus :
Hei hei
Female :
Sirichi pesiyae
Chorus :
Hei hei
Female :
Ippo kavukka paakkura
Male :
Adiyae naano minnal vegam
Thakkupudikkumo ponnu dhegam
Male :
Uththu paakkura
Chorus :
Hei hei
Male :
Enna usuppu yethura
Chorus :
Heyyyy
Male :
Ottu mothamaa
Chorus :
Hei hei
Male :
Yen enna thaakkura
Female :
Yei pothuvaaa..
Male :
Hei adiyae
Female :
Pothuvaaa..
Male :
Adiyae naano minnal vegam
Thakkupudikkumo ponnu dhegam
Female :
Izhuthu pothunaa
Yen kazhutha paakura
Sirichi pesiyae
Nee kavukka paakkura
Chorus :
Haa haa haan
Haa haa haan
Haa haa haan
Male :
Yeppa
Chorus :
Haa haa haan
Haa haa haan
Haa haa haan
Male :
Aiyoo
Whistling :
………………………..
Male :
Kaarasaara kaadhalodu
Paththamada paayapodu
Thapputhandaa rendu perum seivomaa
Female :
Oi thattuppadum aththanaiyum
Thottupputta thottupputta
Vittu vecha edamae ragasiyama
Male :
Pattaa nelathula patraakuraiyilla
Pennae pattaa pottu kodu
Female :
Niruthu niruthu mama
Male :
Veluthu vaanga vaamma
Female :
Moochu vaangudhu mama
Male :
Pechu vaarthai yemma
Female :
Pothuvaa
Male :
Adiyae
Female :
Pothuvaa aaa….aa…
Female :
Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Male :
Uththu paakkura
Chorus :
Hei hei
Male :
Enna usuppu yethura
Chorus :
Heyyyy
Male :
Ottu mothamaa
Chorus :
Hei hei
Male :
Yen enna thaakkura
Chorus :
Huuuiii
Huuuiiiii
Whistling :
………………………..
Chorus :
…………………………….
Male :
Ekkachakka azhagula
Sikki kittu thavikkiren
Adimatta thondanai thallaadhae
Female :
Hei thaalikattu thaalikattu
Kattumvarai kaiyakattu
Adhuvarai ennai kollaadhae
Male :
Kannaal vettaadhae
Kattam kattaadhae
Thedudhal vettai thodangividavaa
Female :
Pagalaa illa iravaa
Male :
Nizhalai mattum vidavaa
Female :
Yei thunigara kollai idhuvaa
Male :
Nee ulaga vangi kadhavaa
Female :
Pothuvaa
Male :
Hey adiyae
Female :
Pothuvaa aaa….aa…
Female :
Pothuvaa palarukku pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Male :
Aamaa pothuvaa palarukku
Pathu maasam
Aiyaa thottu putta ettu maasam
Male :
Uththu paakkura
Female :
Heii
Male :
Enna usuppu yethura
Female :
Chee
Male :
Ottu moththamaa
Female :
Hahahaha
Male :
Yen enna thaakkura
Female :
Hoi mavanae