Tamil Lyrics

Povadhenge song lyrics

Movie — Jothi – 2022 Film

Singer(s) — Karthik

Lyricist — Karthik Netha

Music Director — Harshavardhan Rameshwar

Povadhenge - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போவதெங்கே நிலவே
கண்ணும் எல்லாம் கனவே
உணர்ந்தேன் வா உறவே

ஆண் :
பேர் உறவே உனையா வெறுத்தேன்
பேர் இசையினை இரைச்சலாய் நினைத்தேன்
ஓர் அகந்தையின் இருட்டினில் கிடந்தேன்
உன் பிரியத்தின் வெளிச்சத்தை மறந்தேன்

ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ

ஆண் :
போகாதே என்றே சொல்ல
நேர்மை இல்லையே
போனாலே கண்ணே
வாழ நாதி இல்லையே

ஆண் :
பேரன்பின் பிள்ளையே
நீ தூய வெள்ளையே
என் உள்ளுணர்வே என்னை
கொன்று சாய்க்குதே
என் தான்மை நீங்கவே
உன் தாய்மை வேண்டுமே
கண்ணே துணையே போகதடியே

ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ

Povadhenge - English Lyrics

:

Karthik Netha

Male :

Poavdhengae nilavae

Kannum ellaam kanavae

Unarndhen vaa uravae

Male :

Per uravae unaiyaa veruthen

Per isaiyinai iraichalaai ninaithen

Orr agandhaiyin iruttinil kidandhen

Un piriyathin velichathai marandhen

Male :

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Male :

Pogathae endrae solla

Nermai illaiyae

Ponaalae kannae

Vaazha naadhi illaiyae

Male :

Peranbin pillaiyae

Nee thooya vellaiyae

En ullunarvae ennai

Kondru saaikudhae

En thaanmai neengavae

Un thaimai vendumae

Kannae thuniyae pogathadiyae

Male :

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Hoo oo oo hoo oo oo hooo

Hoo oo oo hoo oo oo hooo hoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Povadhenge

Which movie does the song Povadhenge belong to?

The song Povadhenge is from the movie Jothi – 2022 Film.

Who is the music director of Povadhenge?

The music for Povadhenge is composed by Harshavardhan Rameshwar.

Who wrote the lyrics for Povadhenge?

The lyrics for Povadhenge are penned by Karthik Netha.

Who sang the Povadhenge song?

Povadhenge is sung by Karthik.

Related Songs