Prabanjame - தமிழ் பாடல் வரிகள்
ஜனனமான நொடியிலே
வாழ்க்கையே தொடங்குதே
மரணம் கூட மடியிலே
அமைதியாக அடங்குதே
ஆண் :
யாக்கை என்ன இங்கு
பார்க்க ஏது போன பின்பு
எப்படியும் இரண்டில் ஒன்று
பொறக்கு முன் நீ அதில் உண்டு
ஆண் :
பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
சுழலும் பூமி திரும்புதே
கண்ணிலே நிறையுமே
யார் கனலும் கையில் தங்கமே
ஆண் :
பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
உயிர் தழுவியே அணைப்பதே
காயமே காயுமே
நாம் வாழும் காலம் கொஞ்சமே
ஆண் :
ஓ அழுதால் கேட்க
ஓர் குரலும் இல்லை
என் கதையை கூற
இங்கு ஒருத்தரும் இல்லை
ஆண் :
அட தொடரும் எதுவுமே
தொலைந்து போகுமா
எரியும் நிலவும் அதில்
இருளை சேருமா
ஆண் :
தனிமையின் வழியில்
என் நிழலும் இல்லை
என் பயணமே
வரவுடன் தொடர்கையில்
ஆண் :
யாக்கை என்ன இங்கு
பார்க்க ஏது போன பின்பு
எப்படியும் இரண்டில் ஒன்று
போர்க்கும் முன் நீ அதில் உண்டு
ஆண் :
{பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
சுழலும் பூமி திரும்புதே
கண்ணிலே நிறையுமே
யார் கனலும் கையில் தங்கமே
ஆண் :
பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே
உயிர் தழுவியே அணைப்பதே
காயமே காயுமே
நாம் வாழும் காலம் கொஞ்சமே} (2)
Prabanjame - English Lyrics
Male :
Jananamaana nodiyilae
Vaazhkkaiyae thodanguthae
Maranam kooda madiyilae
Amaithiyaaga adanguthae
Male :
Yaakkai enna ingu
Paarkka yaethu pona pinbu
Eppadiyum irandil ondru
Porakkum mun nee athil undu
Male :
Pirapanjamae ippirapanjamae
Suzhalum boomi thirumputhae
Kannilae niraiyumae
Yaar kanalum kaiyil thangamae
Male :
Pirapanjamae ippirapanjamae
Uyir thazhuviyae anaippathae
Kaayamae kaayumae
Naam vaazhum kaalam konjamae
Male :
Oo azhuthaal ketka
Orr kuralum illai
En kathaiyai koora
Ingu oruththarum illai
Male :
Ada thodarum edhuvumae
Tholainthu pogumaa
Eriyum nilavum athil
Irulai serumaa
Male :
Thanimaiyin vazhiyil
En nizhalum illai
En payanamae
Varavudan thodarkaiyil
Male :
Yaakkai enna ingu
Paarkka yaethu pona pinbu
Eppadiyum irandil ondru
Porakkum mun nee athil undu
Male :
Pirapanjamae ippirapanjamae
Suzhalum boomi thirumputhae
Kannilae niraiyumae
Yaar kanalum kaiyil thangamae
Male :
Pirapanjamae ippirapanjamae
Uyir thazhuviyae anaippathae
Kaayamae kaayumae
Naam vaazhum kaalam konjamae