Prabhalamagave - தமிழ் பாடல் வரிகள்
இதய ஆசைகள்
நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன்
இனிமையாகவே
ஆண் :
சொர்க்க வாசலின்
படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள்
அடைந்து வாழ்கிறேன்
ஆண் :
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
ஆண் :
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
ஆண் :
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
ஆண் :
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
ஆண் :
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் :
……………………………….
குழு :
ஓஹ..ஓஹ….
ஆண் :
பழைய பாணிகள்
புதிய பாணிகள்
கரைத்து பூசிய
கலைஞன் நானடா
ஆண் :
பற்றட்டும் என் சாலையில்
பணிகள் மூட்டமே
டிக்கெட்டும் கூடட்டும்
ரசிகர் கூட்டமே
ஆண் :
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
ஆண் :
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
ஆண் :
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
ஆண் :
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
ஆண் :
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் :
………………………….
ஆண் :
என்னை ரசிக்கிறேன்
எனக்குள் மிதக்கிறேன்
கைகள் முறுக்கியே
கர்வம் அழைக்கிறேன்
ஆண் :
சிந்தும் ஒளியிலே
சித்திரம் விதைக்கிறேன்
சங்கத் தமிழிலே
சந்தம் தருகிறேன்
ஆண் :
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
ஆண் :
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் :
………………………..
Prabhalamagave - English Lyrics
Male :
Idhaya aasaigal..
Ninaivu aanathae..
Udhayam aagiren..
Inimaiyaagavae..
Male :
Sorga vaasalin
Padigal yerinen
Sugamum kodigal
Adainthuvaazhgiren..
Male :
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Male :
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Male :
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Male :
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Male :
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female :
Yeah….
Chorus :
Ooh…ooh…
Male :
Pazhaya paanigal..
Pudhiya paanigal
Karaithu poosiya..
Kalaingnan naanada
Male :
Pattrattum en saalaiyil..
Panigal mootamae
Ticket um koodatum..
Rasigar kootamae
Male :
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Male :
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Male :
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Male :
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Male :
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female :
Yeahh…aaahh…
Male :
Ennai rasikiren..
Enakkul mithakiren
Kaigal murukiyae..
Garvam azhaikiren..
Male :
Sinthum oliyilae..
Sithiram vithaikiren..
Sanga tamizhilae..
Santham tharugiren..
Male :
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Male :
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female :
Yeahh…aaahh…