Pudhu Roja Thaeneduthu - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
ஆண் :
ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது
ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது
நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது
நினைவெல்லாம் நீயே என்றானது
ஆண் :
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
ஆண் :
இதயத்தில் கோயிலாகும் காதல்
என் காதல்
இமயத்தில் ஜீவனாகும் காதல் என் காதல்
ஆண் :
இருக்கின்ற யுகம் யாவும்
இருந்திங்கு உயிர் வாழும்
வருகின்ற தினம்யாவும்
உனக்கென்று செலவாகும்
ஆண் :
இதுதான் காதல் என்றும் தேவைதான்
கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே……
ஆண் :
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
பெண் :
…………………………..
ஆண் :
வழியோரம் வாசம் வீசும்
சோலை பூஞ்சோலை
விழியோரம் காதல் பேசும்
மாலை பொன்மாலை
ஆண் :
பனிக்காலம் இருந்தாலும்
பசி தீர மருந்தாகும்
சிறு பூக்கள் நெஞ்சோரம்
சிறகொன்று உருவாகும்
ஆண் :
இதுதான் காதல் என்றும் தேவைதான்
கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே……
ஆண் :
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
ஆண் :
ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது
ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது
நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது
நினைவெல்லாம் நீயே என்றானது
ஆண் :
புது ரோஜா தேனெடுத்து போகுது
மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
Pudhu Roja Thaeneduthu - English Lyrics
Male :
………………
Male :
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Male :
Yaedhetho ennam vanthu vaattuthu
Aanaal aaraaga odi vanthu thaavuthu
Nenjodu nenjam ondraai seruthu
Ninaivellaam neeyae endraanathu
Male :
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Male :
Idhayaththil koyilaagum kadhal
En kadhal
Imayaththil jeevanaagum kadhal en kadhal
Male :
irukkindra yugam yaavum
irunthingu uyir vaazhum
Varugindra dhinamyaavum
Unakkendru selavaagum
Male :
Idhuthaan kadhal endrum thevaithaan
Kangalil yaettridum theepamaagum kadhalae
Male :
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Female :
…………………..
Male :
Vazhiyoram vaasam veesum
Solai poonjolai
Vizhiyoram kadhal pesum
Maalai ponmaalai
Male :
Panikaalam irunthaalum
Pasi theera marunthaagum
Siru pookkal nenjoram
Sirakondru uruvaagum
Male :
Idhuthaan kadhal endrum thevaithaan
Kangalil yaettridum theepamaagum kadhalae
Male :
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu
Male :
Yaedhetho ennam vanthu vaattuthu
Aanaal aaraaga odi vanthu thaavuthu
Nenjodu nenjam ondraai seruthu
Ninaivellaam neeyae endraanathu
Male :
Pudhu roja thaeneduththu poguthu
Manam thaanaai paatteduththu paaduthu