Pudhukkotai Saravanan - தமிழ் பாடல் வரிகள்
குழு :
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
பெண் :
புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ
ஆண் :
திரை கடல் ஓடியே வந்தேன்
திரவியம் தேடித்தான்
வெயிலுக்கும் மழைக்கும் நடுவே
வானவில்லா வாழ்க்கைதான்
குழு :
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
பெண் :
புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ
குழு :
………………..
ஆண் :
தேரோடும் தெரு விட்டு
ஊரை விட்டு
தெரியாத ஊரோடு போராட்டாமா
பெண் :
தோல்விக்கு
பக்கத்தில் போகவிட்டால்
வெற்றியின் ஊருக்கு வலி கிட்டுமா
ஆண் :
மனிதர்கள் நிறம் மாறி
மொழி மாறி வாழ்ந்தாலுமே
நம் மனதில் அன்போடு
வாழ்கின்ற நிலை போதுமே
பெண் :
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மூங்கிலின் காயம் குழல் ஆகும்
குழு :
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா…
பெண் :
அதிகாலை விண்ணும்
ஒரு பெண்ணை போலே
அழகா கன்னங்கள் சிவகின்றதே
ஆண் :
இரவோடு விண்மீன்கள்
கோபம் கொண்டு
இலை மேலே பணியாக விழுகின்றதே
பெண் :
தினம் தினம் தினம் நீரூற்றே
ஆள் யாரும் இல்லாமலே
மலைகளில் காட்டு பூ
தானாக பூக்கின்றதே
ஆண் :
போர்க்களம் இங்கு இல்லை
பணம் என்னும் பேயும் இல்லை
பூலோக சொர்க்கம் இதுதானா
பெண் :
ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா…
ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா…
பெண் :
போ போ புதுகோட்டை
ஆண் :
ஹ ஹா
பெண் :
சரவணா
ஆண் :
ஹ ஹா
பெண் :
பூகோலம்தான் படிச்சிக்கோ
ஆண் :
ஹே ஏ
பெண் :
சூரியனை
ஆண் :
ஹேய்
பெண் :
உற்று பார்த்து
ஆண் :
ஹேய்
பெண் :
மணியென்ன தெரிஞ்சுக்கோ………
Pudhukkotai Saravanan - English Lyrics
Chorus :
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Female :
Pudhukottai saravana
Bookolamthaan padichikko
Sooriyanai uttru paarthu
Maniyenna therinjuko
Male :
Thirai kadal odiyae vandhen
Thiraviyam thedithaan
Veyilukkum mazhaikkum naduvae
Vaanavilla vaazhkai thaan
Chorus :
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Female :
Pudhukottai saravana
Bookolamthaan padichikko
Sooriyanai uttru paarthu
Maniyenna therinjuko
Chorus :
………………………
Male :
Thaerodum theru vittu
Oorai vittu
Theriyaatha ooroadu poraatamaa
Female :
Tholvikku pakkathil
Pogaavittaal
Vetriyin oorukku vali kittumaa
Male :
Manithargal niram maari
Mozhi maari vaazhnthaalumae
Nam manathil anbodu
Vaazhkindra nilai podhumae
Female :
Valaiyaamal nadhigal illai
Valikkaamal vaazhkai illai
Moongilin kaayam
Kuzhal aaghum
Chorus :
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Wowu wowu wowu wowu
Male :
Huuu …uu…uuu..
Female :
Adhikaalai vinnum
Oru pennai pola
Azhagaaga kannangal
Sivakkindrathae
Male :
Iravodu vinmeengal
Kopam kondae
Ilai melae paniyaaga
Vizhukindrathae
Female :
Dhinam dhinam dhinam
Neerootra aal yaarum illaamalae
Malaigalil kaatu poo
Thaanaaga pookindrathae
Male :
Porkalam ingu illai
Panam endra peiyum illai
Boolaaga sorgam ithuthaanaa
Female :
Woh haaa
Wowu wowu haa aaa
Woh haaa
Wowu wowu haa aaa
Female :
Pudhukottai
Male :
Ha haa
Female :
Saravana
Male :
Ha haa
Female :
Bookolamthaan padichikko
Male :
Hooo…ooo
Female :
Sooriyanai
Male :
Heii
Female :
Uttru paarthu
Male :
Heii
Female :
Maniyenna therinjuko