Pudhusa Nenachikittu - தமிழ் பாடல் வரிகள்
ஹா புதுசா ஒரு சரக்குடா
அதை குடிச்சா செம்ம வெறப்புடா
வெரசா வெளுத்து வாங்குடா
இதை மறுத்தா நீ மனுசன் இல்லடா
ஆண் :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் :
அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு :
ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா
ஹே டிங்காடிங்டி டிங்கு டிங்கா
ஆண் :
பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
திரும்பத் திருத்த முடியாதுடா
ஆண் :
பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
திரும்பத் திருத்த முடியாதுடா
ஆண் :
பழைய படுக்கை
என பள்ளத்துல தள்ளுறவன்
பாவிகளின் தலைவனடா
அவன் பாவிகளின் தலைவனடா
குழு :
ஹே குடும்பத்த
விட்டுப்புட்டு ஒதுங்குற
காவி உடுப்ப உடுத்திக்கிட்டு
பதுங்குற
ஆண் :
ஹே குடிக்க எதுக்கு
என்ன தொறத்துற
எதுக்கு வயத்தில் வாயில்
அடிச்சு துடிக்கிற
ஆண் :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் :
சாமிக்கு படைச்சு வச்ச
சரக்கு இங்க இருக்கு
சத்தியமா சாமிகிட்டக் கேளு
ஒனக்கு சந்தேகம் எதுக்கிங்க கூறு
ஆண் :
பூமிக்கு குளிர்ச்சி
தன்னை கொடுக்க மழை இருக்கு
நமக்கு குளிர்ச்சி இந்த சாறு
இந்த மயக்குற தனி சுகம் தேடு
ஆண் :
அட இப்பாத எப்போதும்
எப்போதும் மாறாதே
குழு :
ஹே ஹே
ஆண் :
நீ ஒத்திப் போ உன் பாதை
என்னோடு சேராதே
குழு :
ஹோ ஹோ
ஆண் :
ஹே முன்னாளில்
வானோர்கள் சாப்பிட்ட பானம்தான்
குழு :
ஹே ஹே
ஆண் :
இந்நாளில் வேண்டான்னு
சொல்லாதே நீயும்தான்
குழு :
ஹோ ஹோ
குழு :
ஹே சாப்பாட்ட மூணு பேரும்
பங்கு போட்டு சாப்பிட்ட
அந்த நாள மறக்காதே
ஹேஹே ஹேஹே
ஆண் :
அட சாப்பாடு இல்ல
இது சாக்கடைக்குள் தள்ளும் இது
சத்தியத்தைக் கெடுக்காதே
அட போட்டுக்கிட்டா ஆளுகள
புத்தி சொல்லும் காலம் இது
குழு :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு :
அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு :
…………………
ஆண் :
வீட்டுல ஒருத்தி உண்டு
விதிக்கென்ன டைம் உண்டு
தொறவு மனம் எதுக்கு தோழா
அதை தொலச்சு எறிஞ்சு விட்டு வாடா
ஆண் :
வயசு உள்ள வரைக்கும்
வாலிபம் துணை இருக்கும்
வசந்தக் குளத்தில் ஆட வாடா
இந்த அமுதம் குடிச்சு துள்ளிப் போடா
ஆண் :
அட காட்டோர கள்ளிக்
கத்தாழை பூ வாசம் வீசாத
குழு :
ஹே ஹே
ஆண் :
அதை வீட்டோரம் வச்சாலே
யாருக்கும் ஆகாது
குழு :
ஹோ ஹோ
ஆண் :
அட என் பேச்ச அன்போடு
நீ கேக்கக் கூடாதா
குழு :
ஹே ஹே
ஆண் :
வரும் உன் போல
கொண்டாட்டம் போட்டாக்கா தப்பாடா
குழு :
ஹோ ஹோ
குழு :
ஹேஹே துன்பத்த
தீர்த்து வைக்கும்
சந்தோஷ தீர்த்தத்த
பாவமின்னு நெனைக்காதே
ஹேஹே ஹேஹே
ஆண் :
பன்னீரில் நீராடி
நிக்கிறவன் என்ன நீ
கூவத்துல தள்ளாதே
குழு :
அட ஒன்னாட்டம் வீணான
ஜென்மங்கள் எங்கும் இல்ல
குழு :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
குழு :
அட பழைய கதைய
இப்போ நெனச்சு பார்க்க
இங்கு பானம் ஒண்ணு
கொண்டு வந்தேண்டா
இது ஒனக்கு பர்மனன்ட்டு
ஆக வேணும்டா
குழு :
ஹே குடும்பத்த
விட்டுப்புட்டு ஒதுங்குற
காவி உடுப்ப உடுத்திக்கிட்டு
பதுங்குற
ஆண் :
ஹே குடிக்க எதுக்கு
என்ன தொறத்துற
எதுக்கு வயத்தில் வாயில்
அடிச்சு துடிக்கிற
குழு :
புதுச நெனச்சுக்கிட்டு
பழச மறக்குறவன்
பூமியில் மனுசன் இல்லடா
இந்த பூமியில் மனுசன் இல்லடா
ஆண் :
பழைய தவறுகள
திரும்பப் போயி
அதை திருத்த முடியாதுடா
அதை திருத்த முடியாதுடா
Pudhusa Nenachikittu - English Lyrics
Male :
Haa pudhusaa oru sarakkudaa
Adha kudichaa semma verappudaa
Verasaa veluthu vaangudaa
Idha maruthaa nee manusanilladaa
Male :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Chorus :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Male :
Ada pazhaiya kadhaiya
Ippo nenachu paakka ingu
Baanam ondu kondu vandhendaa
Idhu onakku permanant
Aaga venum daa
Chorus :
Hae dingaa dingdi dingu dingaa
Hae dingaa dingdi dingu dingaa
Male :
Pazhaiya thavarugala thirumba poyi
Adha thirutha mudiyaadhudaa
Thirumba thirutha mudiyaadhudaa
Pazhaiya thavarugala thirumba poyi
Adha thirutha mudiyaadhudaa
Thirumba thirutha mudiyaadhudaa
Male :
Pazhaiya badukki
Enna pallatthula thalluravan
Paavigalin thalaivanada
Avan paavigalin thalaivanada
Chorus :
Hae kudumbatha
Vittu puttu odhungura
Kaavi uduppa uduthikkittu
Padhungura
Male :
Hae kudikka edhukku
Enna thorathura
Edhukku vayathil vaayil adichu
Thudikkira
Chorus :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Male :
Saamikku padachu vecha
Sarakku inga irukku
Sathiyamaa saami kitta kaelu
Onakku sandhaegam edhukkinga kooru
Male :
Boomikku kulurchi thannai
Kodukka mazhai irukku
Namakku kulurchi indha saaru
Indha mayakkura thani sugam thaedu
Male :
Ada ippaadha eppodhum eppodhum
Maaraadhae
Chorus :
Hae hae
Male :
Nee othi po un paadha ennodu seraadhae
Chorus :
Hoo hoo
Male :
Hae munnaalil vaanorgal
Saappitta baanam thaan
Chorus :
Hae hae
Male :
Innaalil vendaannu sollaadhae
Neeyum thaan
Chorus :
Hoo hoo
Chorus :
Hae saappaatta moonu perum
Pangu pottu saappitta
Andha naala marakkaadhae haehae haehae
Male :
Ada saappaadu illa idhu
Saakkadaikkul thallum idhu
Sathiyathai kedukkaadhae
Ada pottukkitta aalugala buthi sollum
Kaalam idhu
Chorus :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Chorus :
Ada pazhaiya kadhaiya
Ippo nenachu paakka ingu
Baanam ondu kondu vandhendaa
Idhu onakku permanant
Aaga venum daa
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Chorus :
…………………………….
Male :
Veettula oruthi undu
Vidhikkenna time undu
Thoravu manam edhukku thozhaa
Adha tholachu erinju vittu vaadaa
Male :
Vayasu ulla varaikkum
Vaalibam thunai irukkum
Vasantha kulathil aada vaadaa
Indha amudham kudichu thulli podaa
Male :
Ada kaattora kalli katthaazha
Poo vaasam veesaadhae
Chorus :
Hae hae
Male :
Adha veettoram vachaalae
Yaarukkum aagaadhu
Chorus :
Hoo hoo
Male :
Ada en pecha anbodu
Nee kekka koodaadhaa
Chorus :
Hae hae
Male :
Varum un pola kondaattam
Pottaakkaa thappaadaa
Chorus :
Hoo hoo
Chorus :
Haehae thunbatha theerthu vaikkum
Sandhosha theerthattha paavaminnu nenaikkaadhae
Haehae haehae haahaa
Male :
Panneeril neeraadi nikkiravan
Enna nee koovatthula thallaadhae
Chorus :
Ada onnaattam veenaana
Jenmangal engum illa
Chorus :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Chorus :
Ada pazhaiya kadhaiya
Ippo nenachu paakka ingu
Baanam ondu kondu vandhendaa
Idhu onakku permanant
Aaga venum daa
Chorus :
Hae kudumbatha
Vittu puttu odhungura
Kaavi uduppa uduthikkittu
Padhungura
Male :
Hae kudikka edhukku
Enna thorathura
Edhukku vayathil vaayil adichu
Thudikkira
Chorus :
Pudhusa nenachukkittu
Pazhasa marakkuravan
Boomiyl manusanilladaa
Indha boomiyl manusanilladaa
Male :
Pazhaiya thavarugala thirumba poyi
Adha thirutha mudiyaadhudaa
Adha thirutha mudiyaadhudaa