Tamil Lyrics

Raamara Ninaikkum song lyrics

Movie — Aranmanai Kili

Singer(s) — Ilayaraja

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Raamara Ninaikkum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தாக்கிட தோம் தரிகிட தோம்
தோந்தட் தரிகிட தட்தோம்
தாக்கிட தோம்தரிகிட தோம் தரிகிட தரிகிட தாம்
தாக்கிட தோம் தரிகிட தோம்
தோந்தட் தரிகிட தட்தோம்
தாக்கிட தோம் தரிகிட தோம் தோம்

ஆண் :
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்

ஆண் :
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண் :
ராமான்னு எழுதி வச்ச பாறாங்கல்ல
தன் தலை மேலே தூக்கி வச்சா பாரம் இல்ல
எல்லோரும் உன்னை நம்பி பாட்டெடுத்தா
அட போகட்டும் அதிலேதும் தப்பே இல்லை
வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர்
வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்

குழு :
வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர்
வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்

ஆண் :
அட மன்னாரு மன்னாரு
அண்ணே என்ன சொன்னாரு

குழு :
சொன்னாரு சொன்னாரு
எல்லா பாட்டும் சொன்னாரு

ஆண் :
அட கலியுகத்தில பொறந்திருக்கிற
அனுமன் நானு இன்னாரு

ஆண் :
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு :
அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண் :
அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண் :
எல்லோருக்கும் ரூட்டொன்னு பொதுவா உண்டு
இதில் குறுக்காலே போனாலே நீதான் மண்டு
சரியான ரூட்டெடுத்தா போய்ச் சேரலாம்
அது தவறான ரூட்டுன்னா தகராறுதான்
சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா
நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி

குழு :
சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா
நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி

ஆண் :
அட மன்னாரு மன்னாரு
அண்ணே என்ன சொன்னாரு

குழு :
சொன்னாரு சொன்னாரு
நல்ல ரூட்ட சொன்னாரு

ஆண் :
அட நெறி தவறுற வழி நமக்கு
இனி தேவையில்ல இன்னாரு

ஆண் :
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு :
அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

ஆண் :
அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்

குழு :
அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்

ஆண் :
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

குழு :
அட ராமர நினைக்கும் அனுமாரு

அனைவரும் :
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

Raamara Ninaikkum - English Lyrics

Male :

Thaakkida thom tharikida thom

Thondhat tharikida thatthom

Thaakkida thom tharikida thom tharikida tharikida thaam

Thaakkida thom tharikida thom

Thondhat tharikida thatthom

Thaakkida thom tharikida thom thaam

Male :

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Avala ninachu urala idikkum ulagathilae hoi

Kolli neruppa eduthu thalaiya soriyum

Manidhargalae hoi

Ada avala ninachu urala idikkum ulagathilae hoi

Kolli neruppa eduthu thalaiya soriyum

Manidhargalae hoi

Male :

Ada raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Male :

Raamaannu ezhudhi vacha paaraangalla

Than thala melae thookki vachaa baaram illae

Ellorum onna nambi paatteduthaa

Ada pogattum adhilaedhum thappae illae

Vandhavanga ethana per ninnavanga ethana per

Vacha kuri thappaamae vaazhndhavanga ethana per

Chorus :

Vandhavanga ethana per ninnavanga ethana per

Vacha kuri thappaamae vaazhndhavanga ethana per

Male :

Ada mannaaru mannaaru

Annae enna sonnaaru

Chorus :

Sonnaaru sonnaaru

Ellaa paattum sonnaaru

Male :

Ada kaliyugathula porandhurukkura

Anuman naannu innaaru

Male :

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Chorus :

Ada raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Male :

Ada avala ninachu urala idikkum ulagathilae hoi

Kolli neruppa eduthu thalaiya soriyum

Manidhargalae hoi

Ada raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Male :

Ellaarkkum route onnu podhuvaa undu

Idhil kurukkaalae ponaalae nee thaan mandu

Sariyaana route eduthaa poi chaeralaam

Adhu thavaraana route-naa thagaraaru thaan

Seekkiramaa poganumaa sikkikittu nikkanumaa

Nalla route ah kandu pidi aadugira chinna thambi

Chorus :

Seekkiramaa poganumaa sikkikittu nikkanumaa

Nalla route ah kandu pidi aadugira chinna thambi

Male :

Ada mannaaru mannaaru

Annae enna sonnaaru

Chorus :

Sonnaaru sonnaaru

Ellaa paattum sonnaaru

Male :

Ada neri thavarura

Vazhi namakku ini thaevai illa innaaru

Male :

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Chorus :

Ada raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Male :

Ada avala ninachu urala idikkum ulagathilae hoi

Kolli neruppa eduthu thalaiya soriyum

Manidhargalae hoi

Chorus :

Ada avala ninachu urala idikkum ulagathilae hoi

Kolli neruppa eduthu thalaiya soriyum

Manidhargalae hoi

Male :

Raamara ninaikkum anumaaru

Ingae aadugira aattatha nee paaru

Chorus :

Ada raamara ninaikkum anumaaru

All :

Ingae aadugira aattatha nee paaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raamara Ninaikkum

Which movie does the song Raamara Ninaikkum belong to?

The song Raamara Ninaikkum is from the movie Aranmanai Kili.

Who is the music director of Raamara Ninaikkum?

The music for Raamara Ninaikkum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Raamara Ninaikkum?

The lyrics for Raamara Ninaikkum are penned by Isaignani Ilayaraja.

Who sang the Raamara Ninaikkum song?

Raamara Ninaikkum is sung by Ilayaraja.

Related Songs

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Aranmanai Kili

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja