Tamil Lyrics

Raja Kaiya Vecha song lyrics

Movie — Apoorva Sagodharargal

Singer(s) — Kamal Hassan

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Raja Kaiya Vecha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இன்னாடா
சொல்லிக்கின்னே
கிறேன் தாளமா
போடுற

ஆண் :
சொன்னத
கேட்டுத்தான் தாளம்
போடுறேன்

பெண் :
ஹான் காது
வரைக்கும் கிழியுது
வாய் துடுக்கு

ஆண் :
இன்னும் கூட
கிழியும் காது தடுக்கும்

பெண் :
புரியாம பேசாத
பல்ல தட்டுவேன்

ஆண் :
பேசுறதே
புரியாது மொக்கை
ஆய்டுவ பி பி பி
ஹா ஹா ஆஹா

பெண் :
யாரை பார்த்து
பேசுறேன்னு நினைப்பிருக்குதா

ஆண் :
பேரு வச்ச
ஆத்தாவ மறப்பேனா

பெண் :
வம்பு பண்ணுனா
கொன்னுபுடுவேன்

ஆண் :
ஆ ஆ ஆ நீ
வளத்தது அப்படி நான்
என்ன பண்ணுவேன்

பெண் :
ராங்கு பண்ணாத
அப்றோம் எல்லாம் ராங்கா
போய்டும்

ஆண் :
அது எப்படி போகும்
ராஜா கைய வச்சா ஏன்டா
டேய் அது ராங்கா புடுமாடா
புடும் றிங்களா இல்ல
போவாது றிங்களா

குழு :
போவாது போவாது

ஆண் :
அப்படி சொல்லு
ஹான் ஹோ ராஜா
கைய வச்சா அது
ராங்கா போனதில்லை

குழு :
ஹாஹாஹாஹா

ஆண் :
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை

ஆண் :
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்

குழு :
தர ரம்பம் பம்

ஆண் :
இந்த ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை ராஜா
கைய வச்சா

ஆண் :
கட்டவண்டி
என்கிட்ட காரா மாறுன்டா
ஓட்டவண்டி கைப்பட்டா
ஜோரா ஓடுன்டா

ஆண் :
என்னைப் பத்தி
யாருன்னு ஊர கேளுப்பா
இல்லையினா உன்
வீட்டுக் காரை கேளப்பா

ஆண் :
சரக்கிருக்கு

குழு :
பபபப்பா

ஆண் :
முறுக்கிருக்கு

குழு :
பபபப்பா

ஆண் :
தலைகிறுக்கு

குழு :
பபபப்பா
அது எனக்கெதுக்கு

குழு :
பபபப்பா

ஆண் :
வாழ்ந்திடத்தான்
பொறந்தாச்சு வாசல்கள்
தான் தொறந்தாச்சு
பாடுங்கடா இசைப்பாட்டு
ஆடுங்கடா நடைப்போட்டு

ஆண் :
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்

குழு :
தர ரம்பம் பம்

குழு :
இந்த ராஜா கைய
வச்சா ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை

ஆண் :
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை

ஆண் :
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்

குழு :
தர ரம்பம் பம்

குழு :
இந்த ராஜா கைய
வச்சா ராங்கா
போனதில்லை

ஆண் :
ராஜா
கைய வச்சா

ஆண் :
கன்னிப்பொண்ணா
நெனச்சி கார தொடனும்
கட்டினவன் விரல்தான்
மேலப்படனும்

ஆண் :
கண்டவங்க எடுத்தா
கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு
விட்டுப் போயிடும்

ஆண் :
தெரிஞ்சவன் தான்

குழு :
பபபப்பா

ஆண் :
ஓட்டிடனும்

குழு :
பபபப்பா

ஆண் :
திறமை எல்லாம்

குழு :
பபபப்பா

ஆண் :
அவன் காட்டிடனும்

குழு :
பபபப்பா

ஆண் :
ஓரிடத்தில்
உருவாகி வேரிடத்தில்
விலைப்போகும் கார்களை
போல் பெண் இனமும்
கொண்டவனை போய்
சேரும்

ஆண் :
வேகம்
கொண்டாட காரும்
பெண்போல தேகம்
சூடாகுமே தர
ரம்பம் பம்

குழு :
இந்த ராஜா கைய
வச்சா ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை

ஆண் :
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை

ஆண் :
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்

குழு :
தர ரம்பம் பம்

குழு :
இந்த ராஜா கைய
வச்சா ராங்கா
போனதில்லை

ஆண் :
ராஜா
கைய வச்சா

Raja Kaiya Vecha - English Lyrics

Female :

Inaadaa sollikinae kiren

Thaaalama podura

Male :

Sonnatha kettu thaan

Thaalam poduren

Female :

Haan kadhu varaikum

Kizhiyudhu vaai thudukku

Male :

Innum kuda kizhiyum

Kadhu thadukkum

Female :

Puriyaama pesadha

Palla thatuvan

Male :

Pesuradhae puriyathu

mokkai aaiduva..bee bee bee

Ha ha aha

Female :

Yaara parthu pesuren nu

Nenaipirukutha

Male :

Peru vecha aathava

Marapenna

Female :

Vambhu pannuna

Konnupuduven

Male :

Aaah..aah..aah…

Nee valathathu appadi

Naan ena pannuvan

Female :

Wronghu pannatha

Aprom ellam wrongha pudum

Male :

Adhu eppadi poghum

Raja kaiya vecha

Enda dei

Athu wrongha pudum ahda

Pudum ringhla

Ila povathu ringhla

Chorus :

Povathu..povathu

Male :

Appadi solu..haan ..hooo

Raajaa kaiya vecha

Athu wrongha ponadhilla

Chorus :

Hahahaha….

Male :

Raajaa kaiya vechaa

Adhu wrongaa poanadhillae

Naan thaajaa panni vechaa

Vandi bejaar pannadhillae

Male :

Perusu yendraalum

Sirusu yendraalum

Sogusu yen veladhaan

Chorus :

Thara rampam pam

Male :

Indha raajaa kaiya vechaa

Adhu wrongaa poanadhillae

Raajaa kaiya vechaa…..

Male :

Katta vandi engitta

Caraa maarundaa

Otta vandi kai pattaa

Joraa odundaa

Male :

Ennappathi yaarunnu

Oora keluppaa

Illaiyanna un veettu

Car-ah keluppaa

Male :

Sarakkirukku

Chorus :

Pababappappaa

Male :

Murukkirukku

Chorus :

Pababappappaa

Male :

Thalakkirukku

Chorus :

Pababappappaa

Adhu yenakkedhukku

Chorus :

Pababappappaa

Male :

Vaazhndhidathaan porandhaachu

Vaasalgaldhaan thorandhaachu

Paadungadaa isaippaattu

Aadungadaa nadaipottu

Male :

Perusu endraalum

Sirusu endraalum

Sogusu en veladhaan

Chorus :

Thara rampam pam

Chorus :

Indha raajaa kaiya vechaa…

Raajaa kaiya vechaa …

Wrongaa poanadhillae …

Male :

Raajaa kaiya vechaa

Adhu wrongaa poanadhillae

Perusu endraalum

Sirusu endraalum

Sogusu en veladhaan

Chorus :

Thara rampam pam

Chorus :

Indha raajaa kaiya vechaa…

Wrongaa poanadhillae …

Male :

Raajaa kaiya vechaa …

Male :

Kanni ponnaa nenachu

Car-ah thodanum

Kattinavan viraldhaan

Mela padanum

Male :

Kandavanga yeduthaa

Kettu poyidum

Akku akkaa azhagu

Vittu poyidum

Male :

Therinjavandhaan

Chorus :

Pababappappaa

Male :

Ottidanum

Chorus :

Pababappappaa

Male :

Thiramaiyellaam

Chorus :

Pababappappaa

Male :

Avan kaattidanum

Chorus :

Pababappappaa

Male :

Orridathil uruvaagi

Veridathil vilai pogum

Car galaippol penninamum

Kondavanai poi cherum

Male :

Vegam kondaada

Car-um penpola

Dhegam soodaagumae

Thara rampam pam

Chorus :

Indha raajaa kaiya vechaa…

Raajaa kaiya vechaa …

Wrongaa poanadhillae …

Male :

Raajaa kaiya vechaa

Adhu wrongaa poanadhillae

Perusu endraalum

Sirusu endraalum

Sogusu en veladhaan

Chorus :

Thara rampam pam

Chorus :

Indha raajaa kaiya vechaa…

Wrongaa poanadhillae …

Male :

Raajaa kaiya vechaa …

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Kaiya Vecha

Which movie does the song Raja Kaiya Vecha belong to?

The song Raja Kaiya Vecha is from the movie Apoorva Sagodharargal.

Who is the music director of Raja Kaiya Vecha?

The music for Raja Kaiya Vecha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Raja Kaiya Vecha?

The lyrics for Raja Kaiya Vecha are penned by Vaali.

Who sang the Raja Kaiya Vecha song?

Raja Kaiya Vecha is sung by Kamal Hassan.

Related Songs