Raja Magan - தமிழ் பாடல் வரிகள்
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் :
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி

ஆனைபுலி சிங்கம் பார்க்க காட்டுக்குள்ளே சவாரி
பெண் :
ஆளு அம்பு சேனையெல்லாம் போனதம்மா முன்னாடி….
பெண் :
சீறிப் பாய்ந்து வந்தார் ஒரு சிங்க ராஜா
பெண் :
அதைத் திருப்பிப் போட்டுத் தாக்கினாறு எங்க ராஜா

கோபத்தோட பாஞ்சதொரு கொம்பு யானை
கோபத்தோட பாஞ்சதொரு கொம்பு யானை
பெண் :
அதைக் குழியில் தள்ளிப் புடிச்சதம்மா எங்க சேனை
அதைக் குழியில் தள்ளிப் புடிச்சதம்மா எங்க சேனை
பெண் :
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் :
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
பெண் :
காட்டுப் பொண்ணு ஒருத்தி வந்து கண்ணையடிச்சா
பெண் :
ராணி கலங்கிப் போயி ராஜாவைத் தன் கையில் மறைச்சா…

வேட்டைக்காரன் ஒருத்தன் வந்து விருந்துக்கு அழைச்சான்

ராஜா வீட்டுக்காரி முகத்தைப் பார்த்து மெல்லச் சிரிச்சான்
ராஜா வீட்டுக்காரி முகத்தைப் பார்த்து மெல்லச் சிரிச்சான்
பெண் :
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
பெண் :
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
பெண் :
அழகுப் பிள்ளை பொறந்ததம்மா அப்பாவைப்போலே
பெண் :
அதன் அடுத்த வீட்டுச் சின்னப் பொண்ணு அம்மாவைப்போலே

பொண்ணும் அந்தப் பிள்ளையும்தான் பொம்மையைப் போலே

ரெண்டும் புருஷனாச்சு மனைவியாச்சு சம்மதத்தோடே…..

இருவர் :
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி…
Raja Magan - English Lyrics
Female :
Raja magan rajavukku yaanai melae ambaari
Female :
Raajavoda kooda vandha raani ponnu singaari

Aanaipuli singam paarkka kattukullae savari
Female :
Aalu ambu saenai ellam ponadhamma munnadi
Female :
Seeri paaindhu vandhaar oru singa raaja
Female :
Adhai thiruppi pottu thakkinaaru enga raaja

Kobathoda paanjathoru kombhu yaanai
Kobathoda paanjathoru kombhu yaanai
Female :
Adhai kuliyil thalli pudichadhamma enga saenai
Adhai kuliyil thalli pudichadhamma enga saenai
Female :
Raja magan rajavukku yaanai melae ambaari
Female :
Raajavoda kooda vandha raani ponnu singaari
Female :
Kaattu ponnu oruthi vandhu kannaiadichaa
Female :
Raani kalangi poyi raajavai than kaiyil maraicha

Vaettaikkaran oruthan vandhu virunthukku azhaichaan

Raaja veetukkari mugathai paarthu mella sirichaan
Raaja veetukkari mugathai paarthu mella sirichaan
Female :
Raja magan rajavukku yaanai melae ambaari
Female :
Raajavoda kooda vandha raani ponnu singaari
Female :
Azhagu pillai poranthathamma appavai polae
Female :
Adhan adutha veetu chinna ponu ammavai polae

Ponnum andha pillaiyum than bommaiyai polae

Rendum purushanaachu manaiviyaachu sammathathodu

Both :