Tamil Lyrics

Rakkamma Kaiya Thattu song lyrics

Movie — Thalapathi

Singer(s) — S. P. Balasubrahmanyam, Swarnalatha

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Rakkamma Kaiya Thattu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு

குழு :
ஜக ஜக ஜக ஜா

ஆண் :
இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு

குழு :
ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் :
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு

குழு :
ஜக ஜக ஜக ஜா

பெண் :
தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு

குழு :
ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் :
ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது

குழு :
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் :
ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் :
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் :
தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு

பெண் :
அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு

ஆண் :
மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு

ஆண் :
ராக்கம்மா
முத்தம் சிந்து

குழு :
ஜக ஜக ஜக ஜா

ஆண் :
பனி முத்துப்போல்
நித்தம் வந்து

குழு :
ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் :
அட மாமா நீ
ஜல்லி கட்டு

குழு :
ஜக ஜக ஜக ஜா

பெண் :
இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு

குழு :
ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் :
அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா

குழு :
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் :
ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் :
அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு

ஆண் :
வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து

பெண் :
அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து

ஆண் :
நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா

ஆண் :
அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்

ஆண் :
கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து

பெண் :
பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு

குழு :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் :
அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் :
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் :
அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி

குழு :
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் :
அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் :
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

Rakkamma Kaiya Thattu - English Lyrics

Male :

Rakkama kaiya thattu

Puthu raagathil mettukkattu

Adi raakkoazhi mellangottu

Chorus :

Jaga jaga jaga jaa

Male :

Indha raasaavin nenjathottu

Chorus :

Jaga jaga jaga jaga jaga

Female :

Ada raasaavae

Panthal nattu

Puthu rosa poo maala kattu

Adi raasaathi tholilyittu

Chorus :

Jaga jaga jaga jaa

Female :

Dhinam raavellaam thaalanthattu

Chorus :

Jaga jaga jaga jaga jaga

Male :

Oru kattukkaaval ithu othukkaathu

Ena kattippoada oru sooran yethu

Chorus :

{Jaangujakku chajakkujakku

Jaangujakku ja

Jaangujakku chajakkujakku

Jaangujakku ja} (2)

Male :

Haha

Rakkama kaiya thattu

Puthu raagathil mettukkattu

Female :

Ada raasaavae

Panthal nattu

Puthu rosa poo maala kattu

Male :

Therizhukkum naalum

Theppam vidum naalum

Machaan ingae athu yen kooru

Female :

Ada oorusanam yaavum

Oththumaiyaa cherum

Vambum thumbum illa nee paaru

Male :

Mathala chatham

Ettu ooruthaan

Ettanum thambi adi joraaga

Vakkira baanam andha vaanaiyae

Thakkanum thambi vidu neraaga

Ada thambattam thaarathaan thattippaadu

Male :

Rakkamma mutham sindhu

Chorus :

Jaga jaga jaga jaa

Male :

Pani muthupol niththam vandhu

Chorus :

Jaga jaga jaga jaga jaga

Female :

Ada mamaa nee jalli kattu

Chorus :

Jaga jaga jaga jaa

Female :

Ingu meeyathae thullikittu

Chorus :

Jaga jaga jaga jaga jaga

Male :

Ada pakkam nee vaa

Oru vaikkaporu

Unai konjam menja

Ena akkapora

Chorus :

{Jaangujakku chajakkujakku

Jaangujakku ja

Jaangujakku chajakkujakku

Jaangujakku ja} (2)

Male :

Hey hey hey hey

Rakkama kaiya thattu

Puthu raagathil mettukkattu

Female :

Ada mamaa nee jalli kattu

Ingu meeyathae thullikittu

Male :

Vaasalukku vaasal

Vanna vannamaaga

Ingae angae odi velakkethu

Female :

Ada thattiruttu pochu

Patta pagalaachu

Engum inbam ezhum poo poothu

Male :

Nallavarkkellaam ethirkaalamae

Nambikkai vaithaal vanthu seraathaa

Ullangalellaam ondru koodinaal

Ullangaiyilthaan vetri vaaraathaa

Male :

Ada indraikkum endraikkum

Nalla naalthaan

Male :

Kannamma kannam thottu

Sugam kattamma chinna muthu

Female :

Poo maalai vechu puttu

Pudhu pattellam veluthu kattu

Chorus :

Hmmm…mm….mmm..

Hmmm…mmm…mmm…mmm…

Kunitha puruvamum kovvaich chevvaayil

Kumizh sirippum

Panitha sadaiyum pavazham pol

Meniyum paal veneerum

Inithamudan edutha porpaathamum..

Porpaathamum kaana petraal

Manitha piraviyum venduvathae

Immaanilathae…ae…ae….

Manitha piraviyum venduvathae

Immaanilathae…ae…ae….

Hmmm…mm….mmm….mmm…mmm….

Male :

Adi rakkama kaiya thattu

Puthu raagathil mettukkattu

Female :

Ada rasaavae panthal nattu

Pudhu rosa poo maala kattu

Male :

Ada unna pola

Ingu naanum thaan di

Adi onnu sera

Ithu neram thaan di

Chorus :

{Jaangujakku chajakkujakku

Jaangujakku ja

Jaangujakku chajakkujakku

Jaangujakku ja} (2)

Male :

Adi rakkama kaiya thattu

Puthu raagathil mettukkattu

Female :

Ada rasaavae panthal nattu

Pudhu rosa poo maala kattu

Male :

Hmm..hmm hmmm hmmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rakkamma Kaiya Thattu

Which movie does the song Rakkamma Kaiya Thattu belong to?

The song Rakkamma Kaiya Thattu is from the movie Thalapathi.

Who is the music director of Rakkamma Kaiya Thattu?

The music for Rakkamma Kaiya Thattu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Rakkamma Kaiya Thattu?

The lyrics for Rakkamma Kaiya Thattu are penned by Vaali.

Who sang the Rakkamma Kaiya Thattu song?

Rakkamma Kaiya Thattu is sung by S. P. Balasubrahmanyam, Swarnalatha.

Related Songs

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja