Ramanin Mohanam - தமிழ் பாடல் வரிகள்
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பெண் :
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ஆண் :
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்…..
பெண் :
இடமும் வலமும்
இரண்டு உடலும் மனமும்
ஆண் :
ஹோ ஹோ
பெண் :
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஆண் :
ஒரு கோவில் மணியின் ராகம்
பெண் :
லலலலலல
ஆண் :
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
பெண் :
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு………….
ஆண் :
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
ஆண் :
இடையும் கொடியும்
குலுங்கும் நடையும் மொழியும்
பெண் :
ஆஅ…ஆஅ….
ஆண் :
எடை போடக் கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெண் :
மடி மீது கோவில் கொண்டு
ஆண் :
லலலலலல
பெண் :
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ஆண் :
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு…………
பெண் :
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
இருவர் :
லலலலலல லலலலலல
Ramanin Mohanam - English Lyrics
Male :
Raamanin moganam jaanaki mandhiram
Female :
Raamanin moganam jaanaki mandhiram
Male :
Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu…
Raamanin moganam jaanaki mandhiram
Female :
Idamum valamum
Irandu udalum manamum
Male :
Hoo ooo
Female :
Inainthongi nirkkum podhu
Idaiyandri ennam yaedhu
Ilavenirkaalam vasandham
Male :
Oru kovil maniyin raagam.
Female :
La..la..la..la..la..la..la..
Male :
Oru kovil maniyin raagam..
Oru vaanil thavazhum megam
Parandhodum naal indru thaan kanngalae
Female :
Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu…
Male :
Raamanin moganam jaanaki mandhiram
Male :
Idaiyum kodiyum
Kulungum nadaiyum mozhiyum
Female :
Aaa….aaa…
Male :
Edai poda kamban illai
Enakkandha thiranumillai
Ilai moodum vaazhai paruvam
Female :
Madi meedhu kovil kondu…
Male :
La..la..la..la..la..la..la..la..
Female :
Madi meedhu kovil kondu
Mazhai kaalam veiyil kandu
Silaiyaaga naan nirpadhae arpudham
Male :
Raamaayanam paaraayanam kaadhal mangalam
Deiveegamae uravu…
Female :
Raamanin moganam jaanaki mandhiram
Both :
La..la..la..la..la..la..la..la..