Ramanukke Seethai - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ……
அ…….அ……..ஆ…….ஆ……ஆ……ஆ…..அஆ…….
பெண் :
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
பெண் :
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை…..
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை…..
பெண் :
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
ஆண் :
காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
ஆண் :
காதல் கொண்ட நெஞ்சில் இன்பம்
பொங்கும் அருகிலே
கன்னத்தோடு கன்னம் வைத்து
கட்டிக் கொள்ளவா
முத்தம் என்ற சின்னம் வைத்து
மோகம் கொள்ளவா
நான் தேடும் ஆனந்தமே……..
கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே……
பெண் :
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
பெண் :
காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
நானும் இன்று கொண்டேன் இன்பம்
உந்தன் நிழலிலே
பெண் :
மஞ்சள் தந்து மாலை தந்து
உன்னைக் கொள்ளவா
பொட்டு வைத்து பூவும் வைத்து
அன்பு சொல்லவா
நான் தேடும் ஸ்ரீராமன் நீ
மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே……ஏ…
ஆண் :
வாலிபமே வேகம் வேகம்
வயது வந்தால் மோகம்
பெண் :
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
ஆண் :
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் ராகமா……..நீ பாடலா……..தேனானதே வாழ்வே……
இருவர் :
லால்லால்லா லால்லால்லா
லால்லால்லா லால்லால்லா லால்லா
Ramanukke Seethai - English Lyrics
Female :
Aaa….aa…aa..aa…aa…
Aa…..aa…..aa….aa….aa…aa….aaa…..
Female :
Ramanukkae seethai seethai
Kannanukae radhai
Ramanukkae seethai seethai
Kannanukae radhai
Female :
Un mugam paarththu mayanguthu ullam
Un mugam paarththu mayanguthu ullam
Naan paadalaam nee raagamaa
Nee solvathae geethai
Naan paadalaam nee raagamaa
Nee solvathae geethai
Female :
Ramanukkae seethai seethai
Kannanukae radhai
Male :
Kaattugindra jaadai ellaam
Konjum azhgilae
Kaattugindra jaadai ellaam
Konjum azhgilae
Male :
Kadhal konda nejil inbam
Pongum arugile
Kannathodum kannam vaiththu
Kattikkollavaa
Muththam endra chinnam vaiththu
Mogam kollavaa
Naan thedum aananthamae…..
Kodivitta mullaiyinba poonthaenae….
Female :
Ramanukkae seethai seethai
Kannanukae radhai
Female :
Kaattu valli kandaal inbam
Kanthan nizhalilae
Kaattu valli kandaal inbam
Kanthan nizhalilae
Naanum indru kondaen inbam
Unthan nizhalilae
Female :
Manjal thanthu maalai thanthu
Unnai kollavaa
Pottu vaiththu poovum vaiththu
Anbu sollavaa
Naan thedum sriraman nee
Manam konda mannan endrum needhaanae….ae…
Male :
Vaalipamae vegam vegam
Vayathu vanthaal mogam
Female :
Un mugam paarththu mayanguthu ullam
Un mugam paarththu mayanguthu ullam
Naan raagamaa…..nee paadala….thenaanathae vaazhvae
Both :
……………………..