Tamil Lyrics

Ranga Rattinam song lyrics

Movie — Kuruthi Aattam

Singer(s) — Anthony Daasan

Lyricist — Yugabharathi

Music Director — Yuvan Shankar Raja

Ranga Rattinam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே ஏ ஏ…
ஹே ரங்கராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் :
கண்ணே நீ ஒரு ராசாத்தி
உன பாக்கும்போதே
பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

ஆண் :
அடியாத்தி உன் வார்த்த
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஆண் :
ஹே ரங்க ராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் :
ஆயிரம் பெற பார்த்தாலும்
ஆசை தான் உன் மேலே
தாவணி போட்ட என் ராணி
காட்டுற வாழ் நாள

ஆண் :
காலுல கோலம் நீ போட
பூமியே பூஞ்சோல
சாடையா பேசும் உன் பேச்சு
பீச்சுதே சீம்பால

ஆண் :
தூங்குனா கூட
மனசோட வீசுற தூரலா
காதல தாண்டி
எனக்கேதும் இல்லை வேலை

ஆண் :
அடியாத்தி உன் வார்த்த
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஆண் :
ஹே ரங்க ராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் :
கண்ணே நீ ஒரு ராசாத்தி
உன பாக்கும் போதே
பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

Ranga Rattinam - English Lyrics

Male :

Hey eyy eyyy

Hey ranga raatinam polae

Una vattam poduthae kaalu

Latcham vaanavil nee thaan

Ena thathi thaavuren melae

Male :

Kannae nee oru raasathi

Una paakum bothae

Pasi thookam pochae

Konji naanumae thalatta

Verum naalum kooda

Thirunaala aachae

Male :

Adiyaathi un vaartha

Nikkum nenjil theanaattam

Thunaiyaaga sernthaalae

Pullum aaven poonthottam

Male :

Hey ranga raatinam polae

Una vattam poduthae kaalu

Latcham vaanavil nee thaan

Ena thathi thaavuren melae

Male :

Aayiram pera paarthaalum

Aasai thaan un mela

Thavani potta en rani

Kaatura vaazh naala

Male :

Kaalula kolam nee poda

Bhoomiyae poonjola

Saadaiya pesum un pechu

Peechuthae seempaala

Male :

Thoonguna kooda

Manasoda veesura thoorala

Kaadhala thaandi

Enakkedhum illai velai

Male :

Adiyaathi un vaartha

Nikkum nenjil theanaattam

Thunaiyaaga sernthaalae

Pullum aaven poonthottam

Male :

Hey ranga raatinam polae

Una vattam poduthae kaalu

Latcham vaanavil nee thaan

Ena thathi thaavuren melae

Male :

Kannae nee oru raasathi

Una paakum pothae

Pasi thookam pochae

Konji naanumae thalatta

Verum naalum kooda

Thirunaala aachae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ranga Rattinam

Which movie does the song Ranga Rattinam belong to?

The song Ranga Rattinam is from the movie Kuruthi Aattam.

Who is the music director of Ranga Rattinam?

The music for Ranga Rattinam is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Ranga Rattinam?

The lyrics for Ranga Rattinam are penned by Yugabharathi.

Who sang the Ranga Rattinam song?

Ranga Rattinam is sung by Anthony Daasan.

Related Songs