Rasa Magan Raasanukku - தமிழ் பாடல் வரிகள்
தூக்கிச் சொருகும் சேலையா
மடிச்சு கட்டுன வேட்டியா
பாத்துருவோம் பாத்துருவோம்
ஆண் குழு :
பாத்துருவோம் பாத்துருவோம்
பெண் :
மஞ்ச பூசும் பொம்பளையா
மீசை வச்ச ஆம்பளையா
பாத்துருவோம் பாத்துருவோம்
பெண் குழு :
பாத்துருவோம் பாத்துருவோம்
ஆண் குழு :
யாரு கட்சி முன்னால
யாரு கட்சி பின்னால
பாத்துருவோம் பாத்துருவோம்
பெண் குழு :
எச்சி ஊறும் தன்னால
நீங்க எங்க பின்னால
பாத்துருவோம் பாத்துருவோம்
பெண் குழு :
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஆண் :
ராச மகராசனுக்கு
ராசி உள்ள கை இருக்கு
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
என்னப் பத்தி கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண் :
ராணி மகராணி
இவ ராசி உள்ள கன்னி இவ
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
என்னப் பத்தி கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணையா கண்ணையா கண்ணையா
ஆண் :
இங்கு போட்டி வைக்காதே
பல்ல காட்டி நிக்காதே
ஒங்க சேல கிட்டத்தான்
வெள்ள வேட்டி சொக்காதே
சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே
ஒன்ன நான் விடுவேனா ஹோய்
ஆண் குழு :
ராச மகராசனுக்கு
ராசி உள்ள கை இருக்கு
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
ஜோசியன கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண் குழு :
ராணி மகராணி
இவ ராசி உள்ள கன்னி இவ
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
ஜோசியன கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணையா கண்ணையா கண்ணையா
ஆண் :
புத்தம் புது கதிரு
பண்ணுதடி சதிரு
எதுக்கு எதுக்கு எதுக்கு
பெண் :
ஹான்….
ஆண் :
அதப் பக்குவமா தொடணும்
பத்து வெரல் படணும்
அதுக்கு அதுக்கு அதுக்கு
பெண் :
பூமி மக சமஞ்சா
வெட்கம் வந்து வளஞ்சா
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
இதில் உங்களுக்கேன் வருத்தம்
பொம்பளைங்க நடத்தும்
சடங்கு சடங்கு சடங்கு
ஆண் :
ஏஹே வக்கணையா பேசாதே
வார்த்தைகள வீசாதே
எங்களப் போல் ஆகாதம்மா
வேல செய்யத்தான் ஹா
பெண் :
அந்தக் கதை ஆகாதே
அத்து மீறி ஆடாதே
உங்களுக்கு வேல தரோம்
சேலை நெய்யத்தான்
ஆண் :
அட இது போல் ஏம்மா வெவகாரம்
பொதுவா நீதான் படு காரம்
பூந்தேனேதான் உன் பொன்னானேன்
எசகா பெசகா மாட்டினேன் ஹோய்
பெண் குழு :
ராணி மகராணி
இவ ராசி உள்ள கன்னி இவ
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
ஜோசியன கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணையா கண்ணையா கண்ணையா
பெண் :
கண்ட கண்ட பயலு
கை தொட்டா பயிறு
கருகும் கருகும் கருகும்
ஆண் :
யப்பா
அட என்னப் போல
எளசா பொண்ணு வந்து வெதச்சா
வளரும் வளரும் வளரும்
ஆண் :
எப்பவும் தான் ரீலு
சுத்துகிற ஆளு
எனக்கு தெரியும் சரக்கு
பெண் :
ஹான்
ஆண் :
அடி ரொம்பவும்தான் உனக்கு
மண்ட கனம் இருக்கு
பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு
பெண் :
ஹேய் நம்ம கிட்ட மோதாதே
மூக்கொடஞ்சு போகாதே
உன்னுடைய சேதி எல்லாம்
நானும் சொல்லட்டா
ஆண் :
முள் இருக்கும் ரோசாவே
தேன் இருக்கும் சீசாவே
பாடும் வண்டு போலே
வந்து நானும் கிள்ளட்டா
பெண் :
அட ஒழுங்கா இருய்யா ஒரசாம
எதையோ நெனச்சு உருகாதே
ஆடாதே ஆட்டம் போடாதே
புதுசா எதுவும் வேணுமா
ஆண் :
ராச மகராசனுக்கு
ராசி உள்ள கை இருக்கு
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
என்னப் பத்தி கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண் :
ராணி மகராணி
இவ ராசி உள்ள கன்னி இவ
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
என்னப் பத்தி கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணையா கண்ணையா கண்ணையா
ஆண் :
இங்கு போட்டி வைக்காதே
பல்ல காட்டி நிக்காதே
பெண் :
சிறு மாம்பிஞ்சு
சின்ன மைனா குஞ்சு
மொறைச்சா விடுவாள
ஆண் குழு :
ராச மகராசனுக்கு
ராசி உள்ள கை இருக்கு
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
ஜோசியன கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண் குழு :
ராணி மகராணி
இவ ராசி உள்ள கன்னி இவ
கைய வெச்சா பொன் விளையும்
கண்ண வெச்சா மண் விளையும்
ஜோசியன கேட்டுப் பாரு
சீட்டெழுதி போட்டுப் பாரு
கண்ணையா கண்ணையா கண்ணையா
Rasa Magan Raasanukku - English Lyrics
Male :
Thookki chorugum saelaiyaa
Madichu kattuna vaettiyaa
Paathuruvom paathuruvom
Male Chorus :
Paathuruvom paathuruvom
Female :
Manja poosum pombalaiyaa
Meesa vacha aambalaiyaa
Paathuruvom paathuruvom
Female Chorus :
Paathuruvom paathuruvom
Male Chorus :
Yaaru katchi munnaala
Yaaru katchi pinnaala
Paathuruvom paathuruvom
Female Chorus :
Echi oorum thannaala
Neenga enga pinnaala
Paathuruvom paathuruvom
Female Chorus :
Hoo ooo ooo ooo
Hooo ooo oo ooo….
Male :
Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female :
Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male :
Ingu potti vaikkaadhae
Palla kaatti nikkaadhae
Onga saela kitta thaan
Vella vaetti sokkaadhae
Siru maambinjae chinna mainaa kunjae
Onna naan viduvaenaa hoi
Male Chorus :
Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female Chorus :
Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male :
Putham pudhu kadhiru
Pannudhadi sadhiru
Edhukku edhukku edhukku
Female :
Haan ..
Male :
Adha pakkuvamaa thodanum
Pathu veral padanum
Adhukku adhukku adhukku
Female :
Boomi maga samanjaa
Vetkam vandhu valanjaa
Odhungu odhungu odhungu
Idhil ungalukken varutham
Pombalainga nadathum
Sadangu sadangu sadangu
Male :
Aaehae vakkanaiyaa pesaadhae
Vaarthaigala veesaadhae
Engala pol aagaadhammaa
Vela seiya thaan haa
Female :
Andha kadha aagaadhae
Athu meeri aadaadhae
Ungalukku vela tharom
Saela neiya thaan
Male :
Ada idhu pol yenmaa vevagaaram
Podhuvaa nee thaan padu kaaram
Poonthaenae thaan un ponnaanen
Yesagaa pesagaa maattinen hoi
Female Chorus :
Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Female :
Kanda kanda payalu
Kai thottaa payiru
Karugum karugum karugum
Male :
Yappaa
Female :
Ada enna pola
Elasaa ponnu vedhachaa
Valarum valarum valarum
Male :
Eppavum thaan reelu
Suthugira aalu
Enakku theriyum sarakku
Female :
Haan
Male :
Adi rombavum thaan unakku
Manda ganam irukku
Pidichu kedakku kirukku
Female :
Haei namma kitta modhaadhae
Mookodanju pogaadhae
Unnudaiya sedhi ellaam
Naanum sollattaa
Male :
Mul irukkum rosaavae
Thaen irukkum seesaavae
Paadum vandu polae vandhu
Naanum killattaa
Female :
Ada ozhungaa iruyaa orasaama
Edhaiyum nenachu urugaadhae
Aadaadhae aattam podaadhae
Pudhusaa edhuvum venumaa
Male :
Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female :
Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male :
Ingu potti vaikkaadhae
Palla kaatti nikkaadhae
Female :
Siru maambinju
Chinna mainaa kunju
Moraichaa viduvaalaa
Male Chorus :
Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female Chorus :
Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa