Rathamaai Vervaigal - தமிழ் பாடல் வரிகள்
அக்ஷய ஸ்ரீதர்
இசை அமைப்பாளர் :
பிரபாகரன் மெய் அப்பன்
பாடல் ஆசிரியர் :
மணிகண்டன் விஜய லட்சுமி
பெண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
பிரேதம் இங்கே மறைந்திருக்கும்
குவியல் எங்கும் நிறைந்திருக்கும்
உயிரும் உடலும்
ஏதுமின்றி எங்கேயும் பேய்க்கூட்டம்
பெண் :
எலும்பும் வேகும் மண்டையோடும்…
எளிதில் படமெடுத்து நெஞ்சில் ஓடும்
குருதியும் உடன் தெரித்து
உடபெங்கும் பயம் கூடும்
பெண் :
ரத்தமாய் வேர்வைகள்
காற்றிலே இரவிலும் சுடர்விடும்…
மொத்தமாய் பாதைகள்
பேய்களின் நிழலை
சுழல்படும்
பெண் :
கனவுகள் அல்லா…
நிஜத்திலே இன்று…
அழுகிய தேகம்…
மரணத்தின் தாக்கம்…
பெண் :
நொடியினில் மரணம்…
கொடியது ஜனனம்…
பலிகளும் தொடரும்…
Rathamaai Vervaigal - English Lyrics
Female :
Hooo ooo hoo ooo
Pretham ingae marainthirukkum
Kuviyal yengum nirainthirukkum
Uyirum udalum
Yethumindri engaeyum peikkotam
Female :
Elumbum vegum mandaioodum…
Yelithil padameduthu nenjil oodum
Kuruthiyum udan therithu
Udabengum bayam koodum
Female :
Rathamaai vervaigal
Kaatrilae iravilum sudarvidum…
Mothamaai paathaigal
Peigalin nizhalaai suzhalpadum
Female :
Kanavugal alla…
Nijathilae indru…
Azhugiya dhegam…
Maranathin thaagam…
Female :
Nodiyinil maranam…
Kodiyathu jananam…
Baligalum thodarum…