Rekkai Mulaipom - தமிழ் பாடல் வரிகள்
ஓ… ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
உற்சாக போதையினிலே!
ஓ.. ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
ஓ.. ஓ…
ஆண் :
புதிதாக என்னுள்ளே
ஏதேதோ!
புதிதாக என்னுள்ளே
ஏதேதோ!
ஆண் :
ஓ… ஓ… ஓ…
கண்கள் சுத்துதே!
உற்சாக போதையினிலே!
ஆண் :
போலாம் வா புது திசையே!
அனைவரும் :
மச்சி இதுதா நம்ம விசையே!
பெண் :
ஊரோடு கலந்தோம்
கலந்தோம் கரைந்தோம்
காற்றாக மறைந்தோமடா!
அனைவரும் :
புது புது உறவுகள்
தோன்றுதே!
இனி இந்த இரவுகள்
நீளுதே!
ஓ… ஓ…
ஆண் :
கேளா கீதம்
உன்னுள் பாடும்
கேளா கீதம்
இன்பம் தேடும்
ஆண் :
புதிதாய் இடங்கள்
செல்லலாமா!
சும்மா இதழ்கள்
கோர்க்கலாமா!
பச்சை இலைகள்
எழுக்கலாமா!
பழகிட பழகிட வா நீ
ஆண் :
காசை சும்மா
எறைக்கலாமா!
புது புது மொழிகள்
கற்கலாமா!
நண்பன் தோளில்
சாயலாமா
வாழ்ந்திட வாழ்ந்திட
ஆண் :
இருக்குது ஒன் லைப்
தயக்கங்கள் இல்லை
வானுள் துள்ளி
வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம்
ஆண் :
இருக்குது ஒன் லைப்
கவலைகள் இல்லை
வானுள் துள்ளி
வீழ்ச்சியில் றெக்கை முளைப்போம்
பெண் :
வா ஆ விண்ணில் செல்வோம் வா
சிறகை விரித்து
வா ஆ விண்ணில் செல்வோம் வா
தோல்வி மிதித்து
பெண் :
வா ஆ விண்ணில் செல்வோம் வா
சிறகை விரித்து
வா ஆ விண்ணில் செல்வோம் வா
Rekkai Mulaipom - English Lyrics
Male :
Oh… oh… oh…
Kangal suthudhae!
Utcharga bodhaiyinilae!
Oh… oh… oh…
Kangal suthudhae!
Oh… oh
Male :
Pudhidhaga ennulae
Edhedho!
Pudhidhaga ennulae
Edhedho!
Male :
Oh… oh… oh…
Kangal suthudhae!
Utcharga bodhaiyinilae!
Male :
Polam va pudhu dhisaiyae!
All :
Machi idhudha nama visaiyae!
Female :
Oorodu kalandhom
Kalandhom karaindhom
Kaatraga maraindhomada!
All :
Pudhu pudhu uravugal
Thondrudhae!
Ini indha iravugal
Neeludhae!
Oh… oh…
Male :
Kaela geetham
Unnul paadum
Kaela geetham
Inbam theadum
Male :
Pudhidhai idangal
Selalaama!
Summa idhalgal
Korkalaama!
Pachai ilaigal
Elukalaama!
Pazhagida pazhagida va! nee
Male :
Kaasai summa
Yeraikalama!
Pudhu pudhu mozhigal
Karkalaama!
Nanban thoazhil
Saayalama!
Vaazhndhida! vaazhndhida!
Male :
Irukudhu one life
Thayakangal illai
Vaanul thulli
Veezhchiyil rekkai mulaipom
Male :
Irukudhu one life
Thayakangal illai
Vaanul thulli
Veezhchiyil rekkai mulaipom
Female :
Vaa aa vinnil selvom vaa
Siragai virithu
Vaa aa vinnil selvom vaa
Tholvi midhithu
Female :
Vaa aa vinnil selvom vaa
Siragai virithu
Vaa aa vinnil selvom vaa