Rendu Bottle Vodka - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
ஜோஷ் விவியன் மற்றும் ரோ வின்சென்ட்
இசை அமைப்பாளர் :
ஜோஷ் விவியன்
பாடல் ஆசிரியர் :
ஜோஷ் விவியன்
ஆண் :
ஹே யூ நோ பேபி
ஆண் :
ரெண்டு பாட்டில் வோட்கா
ஷாட் ஸ்கர்ட் போட்டா
முழுசா என்ன சாச்சு புட்டா
ஆண் :
கவுண்டர்ல ரெண்டு பேரு சுத்தி நிக்க
கேன் ஐ பை யு ட்ரிங்க்
என நாலு பேரு சீன் போட
ஆண் :
சாயாமலே தாங்கி புடிக்க ரெண்டு பேரு
நீ யாருனு தெரிஞ்சவன் எத்தன பேரு
அறிமுகம் இல்லாமல் நீ ஆட
நீ உலக அழகினு நான் பாட
ஆண் :
ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா
ஆண் :
கம் ஆன் பேபி..
கோ வித் மீ
கம் ஆன் பேபி
டான்ஸ் வித் மீ
கியர் வி கோ
ராப் :
………………………
ஆண் :
{ஏ பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா} (2)
ஆண் :
அடிக்கலாம் விஸ்கி
தருவியா ஹிக்கி
நீ ரொம்ப ஸெக்ஸி
ஆண் :
இரவும் பகலாச்சி
சரக்கும் முடிஞ்சிரிச்சி
என் போதை
ராப் :
……………………
ஆண் :
கம் ஆன் பேபி..
கோ வித் மீ
கம் ஆன் பேபி
டான்ஸ் வித் மீ
கியர் வி கோ
ஆண் :
{பெண்ணே நீ செல்லும் இடம்
நான் கொஞ்சம் வரட்டா
நீ போகும் கிளப்-இல்
நான் பார்ட்னர் ஆகட்டா } (2)
ஆண் :
டான்ஸ்…லெட் மீ சீ யுவர் மூவ் … (2)
Rendu Bottle Vodka - English Lyrics
Male :
Hai you know baby….
Male :
Rendu bottle vodka
Short skirt potta
Muzhusa enna saachu putta
Male :
Counter la rendu peru
Suththi nikka
Can i buy you drink
Ena naalu peru scene poda
Male :
Saayaamale thaangi pudikka rendu peru
Nee yaarunu therinjavan ethana peru
Arimugam illaamal nee aada
Nee ulaga azhaginu naan paada
Male :
Ye penne nee sellum idam
Naan konjam varatta
Nee pogum club il naan
Partner aagatta
Male :
Come on baby
Go with me
Come on baby
Dance with me
Here we go
Rap :
………………………….
Male :
Ye penne nee sellum idam naan
Konjam varatta
Nee pogum club il naan
Partner aagatta
Male :
Ye penne nee sellum idam naan
Konjam varatta
Nee pogum club il naan
Partner aagatta
Male :
Adikkalaam whiskey
Tharuviya hikky
Nee bomba sexy
Male :
Iravum pagalaachi
Sarakkum mudinjirichi
En bodhai ooo
Rap :
……………………………
Female :
Come on baby
Go with me
Oo come on baby
Dance with me
Female :
Come on baby
Go with me
Oo come on baby
Dance with me
Male :
Penne nee sellum idam
Naan konjam varatta
Nee pogum club il naan
Partner aagatta
Male :
Penne nee sellum idam
Naan konjam varatta
Nee pogum club il naan
Partner aagatta
Male :
Dance
Let me see your move
Dance
Let me see your move