Revisiting Rameshwaram - தமிழ் பாடல் வரிகள்
எனக்கும் சந்து என்று
பேர் போன முன்னே
முட்டு சந்து ஆகிவிட்டது
வருகை முன்னே
ஆண் :
விடுகதையில் இருந்து எப்ப்போது விடுதலை
என் வீட்டை கண்டு அடையும் பாதை கடிதே
வெறுமையில் வெறும் மாற்றங்கள்
வந்துகொண்டே இருந்தாலும்
இந்த இடமும் எந்தன் இடமா சொல்
ஆண் :
பூமி என்ற கருவரையில்
உத்தியோக மதிப்பில் பொல்லாத கணக்கில்
வாழும் இடம் அமைந்தால்
நியாயமா சொல்
முனங்கல் :
………………
ஆண் :
ம்ம் ஏற்ற தாழ்வு
என்றும் முடிய கதையா
பூமி சுக்குனூராக ஓடைய
மானுடம் சுகம் காணுமா
இத்தனை முட்டாள்கள் மத்தியில்
குழு :
ஏய் சுற்றம் பூமி
நிற்க்கமால் தான் சுற்றுகிறது
சுழலும் மேகத்தில்
மேல் கீழ் அறிகிறதா
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
முனங்கல் :
……………………
ஆண் :
சுற்றுகிறது
சுற்றுகிறது
சுற்றுகிறது
ஹா…ஆஆ
சுற்றுகிறது ..ஹா…ஆஆ
Revisiting Rameshwaram - English Lyrics
Male :
Enakkum sandhu endru
Per pona munne
Muttu sandhu aagi vitathu
Varugai munne
Male :
Vidugadhaiyil irundhu eppodhu viduthalai
En veetai kandu adaiyum paadhai kadithe
Verumaiyil verum maatrangal
Vandhu konde irundhaalum
Indha idamum endhan idamaa sol
Male :
Boomi endra karuvaraiyil
Uthyoga mathipil polladha kanakil
Vaazhum idam amaindhaal
Nyaayamaa sol
Humming : .
…………………..
Male :
Hmm yettra thaalvu
Endrum mudiya kadhaiyaa
Boomi sukkunooraaga odaiya
Maanudam sugam kaanuma
Ithanai muttalgal mathiyil
Chorus :
Hey suttrum boomi
Nirkkamal than suttrugiradhu
Suzhalum megathil
Mel keezh arigiradha
Dhinam suttrugiradhu…(3)
Humming : .
…………………..
Male :
Suttrugiradhu suttrugiradhu
{Suttrugiradhu
Haa..aaaaa..aaaa} (2)