Tamil Lyrics

Sarakka song lyrics

Movie — Maalai Naerathu Mayakkam

Singer(s) — Amrit

Lyricist — Amrit

Music Director — Amrit

Sarakka - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆஹா
ஆஆ ஆஆ

ஆண் :
சரக்க கொஞ்சம்
இறக்கி அவளை மறக்க
பாக்குறேன் யாரும் இல்லா
கடையில் ஏன் நான் டீய
ஆத்துறேன்

ஆண் :
என் மனச
புயல் போல் அழிச்சு
ஏன் நீ உசுப்ப ஏத்துற

குழு :
{ காத்தாடி போல்
இருக்க வேணும் ரொம்ப
சுகமா சும்மா இருந்த என்ன
ஏன் கட்டி வச்சா எங்கம்மா } (2)

குழு :
அரேன்ஜ்ட் மேரேஜ்
ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா
தேவையில்லை எனக்கு

ஆண் :
சரக்க கொஞ்சம்
இறக்கி அவளை மறக்க
பாக்குறேன் யாரும் இல்லா
கடையில் ஏன் நான் டீய
ஆத்துறேன்

ஆண் :
தத்தளிக்கும்
மீனபோல பித்துபுடிச்சு
நான் வத்தி போனேன்

ஆண் :
வேருமில்ல
வேறாருமில்ல தனி
மரமா இங்கே நான்
நிக்குறேனே

ஆண் :
நீ நடமாடும்
ஆப்பு கடை உன்னால
தான் போச்சு வடை

ஆண் :
என் ஹார்ட்டுல
ஓட்ட போட்ட இப்ப
ஆயிட்டேன் புல்லா மட்ட

ஆண் :
மேட்ரிமோனி
சைட்குள்ள மேட்டர்
ஒன்னும் இல்ல இல்ல

குழு :
அரேன்ஜ்ட்
அரேன்ஜ்ட் மேரேஜ்
ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா
தேவையில்லை எனக்கு

ஆண் :
புண் படுத்தும்
ஜென்மமடா முன்ஜாமீன்
வாங்கி உசார் ஆவுடா

ஆண் :
ஒரு மாலை
நேரத்து மயக்கத்தினால்
சாகும் வரை மரண
தண்டனையா

ஆண் :
என் வாழ்க்கையில
ஆடிப்புட்ட இது ஐபிஎல்
டௌர்னமென்ட்டா

ஆண் :
உள் காய
படுத்திபுட்டா சந்தி
சிரிக்கத்தான் வச்சிப்புட்டா

ஆண் :
ஜாதகத்தை பார்த்து
பார்த்து அராஜகம்
பன்றாளுங்க

குழு :
அரேன்ஜ்ட்
அரேன்ஜ்ட் மேரேஜ்
ரொம்ப ரொம்ப கலீஜு
மனோஜா சரோஜா
தேவையில்லை எனக்கு

Sarakka - English Lyrics

Male :

Ahaaaaa…aaaaa…aaaa…

Male :

Sarakka konjam irakki

Avala marakka paakkuren

Yaarum illaa kadaiyil

Yen naan tea-ya aathuren

Male :

En manasa

Puyal pol alichu

En nee usuppa yethura

Chorus :

{Kaaththaadi

Polirukka venum

Romba sugamaa

Summa irundha enna

Yen kattivacha engamma} (2)

Chorus :

Arranged marriage

Romba romba galeeju

Manoja saroja

Thevaiyilla yenakku

Male :

Sarakka konjam irakki

Avala marakka paakkuren

Yaarum illaa kadaiyil

Yen naan tea-ya aathuren

Male :

Thaththalikkum

Meenapola

Pithupudichu

Naan vaththi ponen

Male :

Verumilla

Veraarumilla

Thani maramaa ingae

Naan nikkurenae

Male :

Nee nadamaadum

Aappu kada

Unnaalathaan

Pochu vadai

Male :

En heartula

Otta potta

Ippa aayiten

Fullaa matta

Male :

Matrimony sitekula

Matter onnum illa illa

Chorus :

Arranged..

Arranged marriage

Romba romba galeeju

Manoja saroja

Thevaiyilla yenakku

Male :

Punpaduthum

Jenmamadaa

Munjamin vangi

Usaar aavudaa

Male :

Oru maalai nerathu

Mayakkathinaal

Saagumvarai

Marana thandanaiyaa

Male :

En vazhkaiyila

Aadiputtaa

Idhu IPL

Tournamentaa

Male :

Ull kaaya

Paduthiputtaa

Sandhi sirikkathaan

Vachchiputtaa

Male :

Jaadhakaththa

Parthu parthu

Araajagam panraalunga

Chorus :

Arranged…

Arranged marriage

Romba romba galeeju

Manoja saroja

Thevaiyilla yenakku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sarakka

Which movie does the song Sarakka belong to?

The song Sarakka is from the movie Maalai Naerathu Mayakkam.

Who is the music director of Sarakka?

The music for Sarakka is composed by Amrit.

Who wrote the lyrics for Sarakka?

The lyrics for Sarakka are penned by Amrit.

Who sang the Sarakka song?

Sarakka is sung by Amrit.

Related Songs