Saroja - தமிழ் பாடல் வரிகள்
ச னி ச த ம
ப ரி சா சரோஜா…
ஆஆ சரோஜா…
ஆஆ ஆஆ
பெண் :
ராத்திரி பூக்கும்
தோட்டம் இது தான்
ரகசியமான ஆட்டம்
இது தான்
பெண் :
அடிக்கடி எடுக்கும்
தகமும் இது தான்
ஆண்களை இயக்கும்
வேகமும் இது தான்
பெண் :
மாலை கற்றிடும்
கல்வியும் இது தான்
மனசு விரும்பிடும்
பள்ளியும் இது தான்
பெண் :
ஜனனமும் இது
தான் மரணமும் இது
தான் ஜக ஜக ஜக ஜக
ஜாலமும் இது தான்
பெண் :
இன்பமும் இது
தான் துன்பமும் இது
தான் தொட தொட
ஹையோ தொலைவதும்
இது தானே
பெண் :
எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா ஹை எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா… ஆ
பெண் :
ராத்திரி பூக்கும்
குழு :
தோட்டம் இது தான்
பெண் :
ரகசியமான
குழு :
ஆட்டம் இது தான்
பெண் :
அடிக்கடி எடுக்கும்
குழு :
தகமும் இது தான்
பெண் :
ஆண்களை இயக்கும்
குழு :
வேகமும் இது தான்
பெண் :
மாலை கற்றிடும்
குழு :
கல்வியும் இது தான்
பெண் :
மனசு விரும்பிடும்
குழு :
பள்ளியும் இது தான்
பெண் :
ஜனனமும்
குழு :
இது தான்
பெண் :
மரணமும்
குழு :
இது தான்
பெண் :
ஜக ஜக ஜக ஜக
குழு :
ஜாலமும் இது
தான்
பெண் :
இன்பமும்
குழு :
இது தான்
பெண் :
துன்பமும்
குழு :
இது தான் தொட
தொட ஹையோ
பெண் :
தொலைவதும்
இது தானே
பெண் :
எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா
ஆண் :
…………………….
பெண் :
பார்ப்பது
தப்பே இல்லை
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பெண் :
பணம் தான்
இங்கே எல்லை
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
ஆண் :
இரவிலே
இன்ப லீலை
பெண் :
ஆசைக்கு
வயசே இல்லை
பெண் :
காசை தந்தா
குழு :
எடுடா எடுடா
பெண் :
காதல் இந்தா
குழு :
அடடா அடடா
பெண் :
மேலும் தந்தா
குழு :
எடுடா எடுடா
பெண் :
சொர்க்கம் இந்தா
குழு :
அடடா அடடா
பெண் :
சடு குடு சடு குடு
தொடு தொடு தொட்டிடு
தொட்டதும் நீ மூச்சினை
இழுத்து புடி
ஆண் :
சிவா சிவா
பெண் :
எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
குழு :
எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா
பெண் :
{ எழுந்து வாடா
ஆண் :
இந்தா வெச்சிக்கோ
பெண் :
எழுந்து வாடா
ஆண் :
இந்தா வெச்சிக்கோ } (3)
ஆண் :
{ எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ
எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ } (2)
Saroja - English Lyrics
Male :
Sa ni sa dha ma pa ri saa
Sarojaaa….aaa…
Sarojaa…aaa…aaa….
Female :
Rathiri pookum thottam
Idhu thaan
Ragasiyamaana aattam
Idhu thaan
Female :
Adikadi edukkum thagamum
Idhu thaan
Aangalai iyakkum vegamum
Idhu thaan
Female :
Maalai katridum kalviyum
Idhu thaan
Manasu virumbidum palliyum
Idhu thaan
Female :
Jananamum idhu thaan
Maranamum idhu thaan
Jaga jaga jaga jaga jalamum
Idhu thaan
Female :
Inbamum idhu thaan
Thunbamum idhu thaan
Thoda thoda haiyooo tholaivadhum
Idhu thaanae
Female :
Elunthu vaada enna venum
Indha….
Elunthu vaada enna venum
Indha….
Elunthu vaada enna venum
Indha….hai
Elunthu vaada enna venum
Indha….aaa
Female :
Rathiri pookum
Chorus :
Thotta idhu thaan
Female :
Ragasiyamaana
Chorus :
Aattam idhu thaan
Female :
Adikadi edukkum
Chorus :
Thagamum idhu thaan
Female :
Aangalai iyakkum
Chorus :
Vegamum idhu thaan
Female :
Maalai katridum
Chorus :
Kalviyum idhu thaan
Female :
Manasu virumbidum
Chorus :
Palliyum idhu thaan
Female :
Jananamum
Chorus :
Idhu thaan
Female :
Maranamum
Chorus :
Idhu thaan
Female :
Jaga jaga jaga jaga
Chorus :
Jalamum idhu thaan
Female :
Inbamum
Chorus :
Idhu thaan
Female :
Thunbamum
Chorus :
Idhu thaan
Thoda thoda haiyooo
Female :
Tholaivadhum idhu thaanae..
Female :
Elunthu vaada enna venum
Indha….
Elunthu vaada enna venum
Indha….
Male :
Pappara pappara pappara
Paaabaaaa
Pappara pappara paa baa baa
Pappara pappara pappara
Paaabaaaa
Pappara baa pappara baa….
Female :
Parpadhu thappae illai
Chorus :
Hoi hoi hoi
Hoi hoi hoi
Female :
Panam thaan inage ellai
Chorus :
Hoi hoi hoi
Hoi hoi hoi
Male :
Iravilae inba leelai
Female :
Aasaikku vayasae illai
Female :
Kaasai thandhaa
Chorus :
Eduda eduda
Female :
Kaadhal inthaa
Chorus :
Adadaa adadaa..
Female :
Melum thantha
Chorus :
Eduda eduda
Female :
sorgham intha
Chorus :
Adadaa adadaa..
Female :
Sadu gudu sadu gudu
Thodu thodu thottidu
Thottadhum nee moochinai
Iluthu pudi
Male :
Shiva shivaa…
Female :
Elunthu vaada enna venum
Indha….
Chorus :
Elunthu vaada enna venum
Indha….
Elunthu vaada enna venum
Indha….
Elunthu vaada enna venum
Indha….
Female :
{Elunthu vaada…
Male :
Indhaa vechikoo…
Female :
Elunthu vaada…
Male :
Indhaa vechikoo…) (3)
Male :
{Elunthu vaada…
Indhaa vechikoo…
Elunthu vaada…
Indhaa vechikoo…} (2)