Seemakaariye - தமிழ் பாடல் வரிகள்
என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
ஆண் :
என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி
ஆண் :
விரல் அசைவோ
எனை ஏதோ செய்தாய்
ஒளி கசிவே
ஒருவித மாயம் செய்தாய்
ஆண் :
தலை முடியால்
அடி தூண்டில் இட்டாய்
விரும்பி அழகாய்
சிறு மீனாக மாற்றினேன்
ஆண் :
யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா
ஆண் :
என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
கர்நாடிக் : .
………….
ஆண் :
தூங்கா ஆந்தை
அடி நான் கொண்ட வாழ்க்கை
உன் நினைவாலே
வீழ்ந்து கிடக்கும் ஏனோ ஏனோ
ஆண் :
வாவீர்ப்பின் வாசம்
அது தானாக வீசும்
என் புலன் ஐந்தும்
வளளல்கள் ஆகும் ஏனோ ஏனோ
ஆண் :
நீ ஆகாயம் காணத
பஞ்ச வர்ண மேகம்
நீ பூலோகம் கேட்காத
ராக தாளம்
ஆண் :
நீ யாரோடும் பேசாத
தூர தேசம் மெளனம்
நீ ஜல் ஜல் ஊஞ்சல்
ஆண் :
யே சீமைக்காரியே மாயமாகியே
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்
சீமைக்காரியே ஆலங்கட்டியே
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும்
மழையா பனியா
கர்நாடிக் : .
…………..
குழு :
…………………..
ஆண் :
என்னவொரு பார்வையம்மாடி
என்னவொரு ஜாடையம்மாடி
என்னவொரு ஆடையம்மாடி…
ஆண் :
என்னவொரு மாயக்கண்ணாடி
வந்து நின்னு நானும் முன்னாடி
துள்ளிவரும் ஆடத்தையாடி
Seemakaariye - English Lyrics
Male :
Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Male :
Ennavoru maaya kannadi
Vandhu ninnu naanum munnadi
Thulli varum aattathai aadi
Male :
Viral asaivae
Enai yedho seidhaaiyoo
Oli kasivae
Oru vidha maayam seidhaai
Male :
Thalai mudiyaal
Adi thoondil ittaai
Virumbi azhagaai
Siru meenaga maatinen
Male :
Ye seemakkariyae maaymaagiyae
Yeno vaanagi velaagi paarthaai
Seemakaariyae aalangattiyae
Needhaan ullooril veezhndhidum
Mazhaiya paniya
Male :
Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Carnatic :
………….
Male :
Thoongadha aandhai
Adi naan konda vaazhkkai
Un ninaivaale
Veezhndhu kidakum yeno yeno
Male :
Vaaveerppin vaasam
Adhu thaanaga veesum
En pulan aindhum
Valangal aagum yeno yeno
Male :
Nee aagayam kaanadha
Panja varna megam
Nee boologam ketkaadha
Raaga thaalam
Male :
Nee yaarodum pesadha
Thoora dhesa maunam
Nee jal jal oonjal
Male :
Ye seemakkariyae maaymaagiyae
Yeno vaanagi velaagi paarthaai
Seemakaariyae aalangattiyae
Needhaan ullooril veezhndhidum
Mazhaiya paniya
Humming :
……………
Carnatic :
……………..
Male :
Ennavoru paarvai yammadi
Ennavoru jaadai yammadi
Ennavoru aadai yammadi
Male :
Ennavoru maaya kannadi
Vandhu ninnu naanum munnadi
Thulli varum aattathai yaadi