Sembaruthi Pennoruthi - தமிழ் பாடல் வரிகள்
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
நான் என்றால் நீயே
இனி நீ என்றால் நானே
நாம் என்றால் தானே
அது ராஜாங்கம் ஹோய் ஹோய்
ஆண் :
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
பெண் :
ஹோ..
நேற்று இந்த நெஞ்சத்தில்
மாற்றம் ஒன்று கண்டேனே
மாற்றம் ஒன்று கண்டேனே
இங்கு வந்து நின்றேனே
ஆண் :
ஓ…
வாலிபத்தின் வானத்தில்
வானம் பாடி ஆனேனே
வானம் பாடி ஆனேனே
கானம் பாட வந்தேனே
பெண் :
வாவென்றாய் வந்தேன்
என்னை நில் என்றாய் நின்றேன்
செல் என்றால் மாட்டேன்
வழி சொல் நீயே ஹோய் ஹோய்
ஆண் :
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
ஓ…
ஓடுகின்ற வெள்ளத்தின்
ஓசை கூட பாடல் தான்
ஓசை கூட பாடல் தான்
நாணல் போடும் ஆடல் தான்
பெண் :
ஓ…
மேகம் பூத்த வானத்தில்
நீலம் பூத்ததெப்போது
நீலம் பூத்ததெப்போது
கண்ணை பார்த்த அப்போது
ஆண் :
பூ போலே பார்த்தாய்
அதில் பூந்தேனை வார்த்தாய்
ஏதேதோ கேட்டாய்
அது என்னென்ன ஹோய் ஹோய்
ஆண் :
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
பெண் :
ஹோ..
பாடல் கோடி கேட்டாலும்
பாதிக்கின்ற பாடல் நீ
பாதிக்கின்ற பாடல் நீ
ராஜராஜன் ராகம் நீ
ஆண் :
ஓ..
கோலம் போட்ட கண்ணாலே
பாலம் போட்ட பாவை நீ
பாலம் போட்ட பாவை நீ
பாடம் கேட்ட காளை நான்
பெண் :
உன் வீணை நானே
இனி விண்மீனே மீனே
மீட்டத்தான் நீயே
எனை மீட்பாயா ஹோய் ஹோய்
ஆண் :
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
பெண் :
நான் என்றால் நீயே
இனி நீ என்றால் நானே
நாம் என்றால் தானே
அது ராஜாங்கம் ஹோய் ஹோய்
ஆண் :
செம்பருத்தி பெண்ணொருத்தி
செம்பவழ முன் நிறுத்தி
சிரித்தாளே ஹோய் ஹோய்
ஆண் :
சித்தகத்தி பூ விழிக்குள்
சித்திரத்தை சேகரித்து
அழைத்தாளே ஹோய் ஹோய்
Sembaruthi Pennoruthi - English Lyrics
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi
Male :
Naan endraal neeyae
Ini nee endraal naanae
Naam yendraal thaanae
Adhu raajaangam hoi hoi
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi
Female :
Hoohh..
Netru indha nenjathil
Maatram ondru kandenae
Maatram ondru kandenae
Ingu vandhu nindrenae
Male :
Hoohh..
Vaalibathin vaanathil
Vaanambaadi aanenae
Vaanambaadi aanenae
Gaanam paada vandhenae
Female :
Vaavendraai vandhen
Enai nil endraai nindren
Sel endraal maatten
Vazhi soll neeyae hoi hoi
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi
Male :
Ho oohh
Odugindra vellathin
Osai kooda paadal dhaan
Osai kooda paadal dhaan
Naanal podum aadal dhaan
Female :
Hooohhh
Megam pootha vaanathil
Neelam poothadheppodhu
Neelam poothadheppodhu
Kannai paarthadhappodhu
Male :
Poo polae paarthaai
Adhil poondhaenai vaarthaai
Yedhedho kettaai
Adhu ennenna hoi hoi
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi
Female :
Hooohh
Paadal kodi kettaalum
Baadhikindra paadal nee
Baadhikindra paadal nee
Rajaraajan raagam nee
Male :
Ohhh
Kolam potta kannaalae
Paalam potta paavai nee
Paalam potta paavai nee
Paadal ketta kaalai naan
Female :
Un veenai naanae
Ini vinmeenae meenae
Meetta thaan neeyae
Enai meettaayoo hoi hoi
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi
Female :
Naan endraal neeyae
Ini nee endraal naanae
Naam endraal thaanae
Adhu raajaangam hoi hoi
Male :
Sembaruthi penn oruthi
Sempavala mun niruthi
Sirithaalae hoi hoi
Male :
Sithagaththi poo vizhikkul
Sithirathai saegarithu
Azhaithaalae hoi hoi