Senjitaley - தமிழ் பாடல் வரிகள்
செஞ்சிட்டாளே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே…
மம்மி சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா
ஆண் :
உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன்
தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன்
உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல
நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன்
உன்னால தான்
ஆண் :
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி
ஆண் :
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி
நூலா தான் பிரியுறேண்டி
ஆண் :
செஞ்சிட்டாளே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாளே…
மம்மி சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா
ஆண் :
ஹார்ட்டுகுள்ள ஸ்டன்ட வெச்சு
என்னை வெச்சு செஞ்சிட்டாளே
ஓபன் ஹார்ட்டு சர்ஜெர்யே
என்னை வெச்சு பண்ணிட்டாளே
பெண் :
உயிரே உனக்காக
காலம் தோறும் நானும் காத்திருப்பேன்
விழியே இமை மூட
நேரம் எல்லாம் உந்தன் ஞாபகமே
ஆண் :
அடிடா தாளத்த போட்டு
இப்போ வெடிடா சோகத்த விட்டு
ஆண் :
விகடகவி…
பொய்க்காரன் குள்ளநரி
நான் கொஞ்சம் வேற மாறி
ஊரு பூரா கேட்டு பாரு
நாங்க வந்தா அதிரும் பூமி
ஆண் :
ஹே மண்ணை காதலிப்போம்
அது குப்பை தொட்டியில கெடக்குது
பாவம் பட்ட ஆம்பள மனசு
ஏனோ துடிக்கிது
ஆண் :
செஞ்சிட்டா டா
ஆண் :
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி
ஆண் :
அடியே உன் நெனப்புல வாழுறேன்
இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு
நூலா தான் பிரியுறேண்டி
பெண் :
செஞ்சிட்டானே…
தன்ன தனியிலே
என்னை விட்டு புட்டு தள்ளி போனாண்டா
செஞ்சிட்டானே…
டாடி சொன்ன பையன் கட்டிக்கலாம் மச்சான்
காதல் வேணாம் டா
பெண் :
உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன்
தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன்
உன்னால தான்
தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல
நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன்
உன்னால தான்
பெண் :
கெட்ட புள்ள கெட்ட புள்ள
ரொம்ப ரொம்ப கெட்ட புள்ள டா
ஆண் :
செஞ்சிட்டாளே…
ஹே கெட்ட பையன் கெட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன் டா
செஞ்சிட்டாளே…
செஞ்சிட்டா… ளே….
Senjitaley - English Lyrics
Male :
Senjitaalae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaalae…
Mummy sonna ponna kattikalam machan
Kaadhal venam da
Male :
Uruguren polamburen thavikkiren
Thayanguren azhuguren verukkuren
Unnaala thaan
Thavikkiren thudikkiren theruvula
Nadukkuren nenappula medhakkuren
Unnaala thaan
Male :
Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi
Male :
Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi
Male :
Senjitaalae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaalae…
Mummy sonna ponna kattikalam machan
Kaadhal venam da
Male :
Heart-u kulla stunt-ah vechu
Ennai vechu senjitaalae
Open heart-u surgery-eh
Ennai vechu pannitaalae
Female :
Uyirae unakaaga
Kaalam thorum naanum kaathiruppen
Vizhiyae imai mooda
Neram ellaam undhan nyabagamae
Male :
Adida thaalatha pottu
Ippo vedida sogatha vittu
Male Rap :
Vikadakavi…
Poikaaran kullanari
Naan konjam vera maari
Ooru poora kettu paaru
Naanga vandha adhiram bhoomi
Male Rap :
Hey mannai kaadhalippom
Adhu kuppai thottiyila kedakkuthu
Paavam patta ambala manasu
Yeno thudikkuthu
Male :
Senjitaa da…
Male :
Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi
Male :
Adiyae un nenappula vaazhuren
Ippo nee purinjikadi
Vaazhkai inga sethanji pochi
Noola thaan piriyurendi
Female :
Senjitaanae…
Thanna thaniyilae
Ennai vittu puttu thalli ponada
Senjitaanae…
Daddy sonna paiyan kattikalam machan
Kaadhal venam da
Female :
Uruguren polamburen thavikkiren
Thayanguren azhuguren verukkuren
Unnaala thaan
Thavikkiren thudikkiren theruvula
Nadukkuren nenappula medhakkuren
Unnaala thaan
Female :
Ketta pulla ketta pulla
Romba romba ketta pulla da
Male :
Senjitaalae…
Hey ketta paiyan ketta paiyan
Romba romba ketta paiyan da
Senjitaalae…
Senjitaa..la…