Tamil Lyrics

Sexy Bomb song lyrics

Movie — Devan

Singer(s) — Ganga, Mathangi, Vijaya Manuvel

Lyricist — Pazhani Bharathi

Music Director — Ilayaraja

Sexy Bomb - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹேய் கமான் கைய்ஸ்……
தானா னன்னானா
தன னானனான னனனானா
தானா னன்னானா
தன னானனான னனனானா
தானா னன்னானா
தன னானனான னனனானா

பெண் :
செக்ஸி பாம் நானே
ஒரு யுத்தம் போட வா வா
என் ஒப்பந்தத்தின் மீது
ஒரு கையெழுத்து தா தா
உன் எல்லை நோட்டம் பார்க்க
ஹெலிகாப்டர் உண்டா உண்டா
என் எல்லைக்குள்ளே வந்தால்
நீ தப்பும் வழிகள் உண்டா
என்ன சோல்ஜர் நீ என்ன ஃபோர்ஸ் நீ
மோதிப் பாக்கலாம் வா

குழு :
…………………………………….

பெண் :
இமயமலையில் ஏறத் தெரிந்தால்
நீ ஒரு மலைவாசி
பசிஃபிக் கடலில் நீந்தத் தெரிந்தால்
நீ ஒரு கடல்வாசி
மூலிகை வாசம் முளைத்திருந்தால்
நீ ஒரு வனவாசி
மூன்றும் தெரிந்த என்னிடம் வந்தால்
நீ ஒரு சுகவாசி

பெண் :
ஓயாமல் அங்கும் இங்கும்
உன் நெஞ்சம் ஆடுதா
ஆடாமல் நின்று கொள்ள
நம் கவனம் தேடுதா

குழு :
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே

பெண் :
…………………………………

பெண் :
கத்தி வீசி குத்துது என்னை
வீசிடும் குளிர் காத்து
சிக்கி முக்கி முத்தம் வைத்து
கொஞ்சம் தீ மூட்டு
ஏவுக்கணையை வீசுது மோகம்
என்னை குறிப்பாத்து
எல்லை கடந்து கூட்டிச் சென்று
என்னைக் காப்பாத்து

பெண் :
என்னோடு சேலையாலே
கூடாரம் போட வா
எங்கெங்கே என்ன உண்டு
சரி பார்த்து கூற வா

குழு :
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே…..
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே
ஓலே ஓலேஓலேலே ஓலே ஓலேஓலேலே…..

பெண் :
செக்ஸி பாம் நானே
ஒரு யுத்தம் போட வா வா
என் ஒப்பந்தத்தின் மீது
ஒரு கையெழுத்து தா தா
உன் எல்லை நோட்டம் பார்க்க
ஹெலிகாப்டர் உண்டா உண்டா
என் எல்லைக்குள்ளே வந்தால்
நீ தப்பும் வழிகள் உண்டா
என்ன சோல்ஜர் நீ என்ன ஃபோர்ஸ் நீ
மோதிப் பாக்கலாம் வா

ஆண் :
{லல்லல் லைலா லைலா லைலா
லைலா லைலா லைலா
லல்லல் லைலா லைலா லைலா
லைலா லைலா லைலா} (2)

Sexy Bomb - English Lyrics

Female :

Hei come on guys….

Thaanaa nannaanaa

Thana naananaana nannaanaa

Thaanaa nannaanaa

Thana naananaana nannaanaa

Thaanaa nannaanaa

Thana naananaana nannaanaa

Female :

Sexy bomb naanae

Oru yutham poda vaa vaa

En oppandhathin meedhu

Oru kai ezhuthu thaa thaa

Un ellai nottam parkka

Helicopter undaa undaa

En ellaikkullae vandhaal

Nee thappum vazhigal undaa

Enna solder nee enna force nee

Modhi paakkalaam vaa

Chorus :

…………………………

Female :

Imaiya malaiyil yera therindhaal

Nee oru malaivaasi

Pacific kadalil neendha therindhaal

Nee oru kadalvaasi

Mooligai vaasam mulaithirundhaal

Nee oru vanavaasi

Moondrum therindha ennidam vandhaal

Nee oru sugavaasi

Female :

Oiyaamal angum ingum

Un nenjam aadudhaa

Aadaamal nindru kolla

Nangooram thaedudhaa

Chorus :

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Female :

……………………………

Female :

Kathi veesi kuththudhu ennai

Veesidum kulir kaatthu

Sikki mukki mutham vaithu

Konjam thee moottu

Aevu kanaiyai veesudhu mogam

Ennai kurippaathu

Ellai kadandhu kootti sendru

Ennai kaapaathu

Female :

Ennodu saelaiyaalae

Koodaaram poda vaa

Engengae enna undu

Sari paarthu koora vaa

Chorus :

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Olae olaeolaelae olae olaeolaelae

Female :

Sexy bomb naanae

Oru yutham poda vaa vaa

En oppandhathin meedhu

Oru kai ezhuthu thaa thaa

Un ellai nottam parkka

Helicopter undaa undaa

En ellaikkullae vandhaal

Nee thappum vazhigal undaa

Enna solder nee enna force nee

Modhi paakkalaam vaa

Male :

{Lallal laila laila laila

Laila laila laila

Lallal laila laila laila

Laila laila laila} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sexy Bomb

Which movie does the song Sexy Bomb belong to?

The song Sexy Bomb is from the movie Devan.

Who is the music director of Sexy Bomb?

The music for Sexy Bomb is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Sexy Bomb?

The lyrics for Sexy Bomb are penned by Pazhani Bharathi.

Who sang the Sexy Bomb song?

Sexy Bomb is sung by Ganga, Mathangi, Vijaya Manuvel.

Related Songs

Movie — Devan

Music Director — Ilayaraja

Movie — Devan

Music Director — Ilayaraja

Movie — Devan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja