Sexy Lady - தமிழ் பாடல் வரிகள்
ஷிபா, மாயா, ரம்யா என்.எஸ்.கே
ஆண் :
ஹே காய்ஸ்
வேக் அப் ஸ்டார்ட்
மியூசிக் கோ கோ
கோ கோ
ஆண் :
செக்ஸி லேடி
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி
பெண் :
சான் சான்
ஹே சான் சான்
சான் சான் ஹே
சான் சான்
ஆண் :
செக்ஸி லேடி
பெண் :
சன்டினி ராட்
ஆண் :
கிட்ட வாடி
போதை பாதி ஆசை
மீதி மோதி மோதி
குழு :
…………………..
குழு :
{ ஷேக் யுவர் பாடி
ஷேக் இட் அப் ஷேக்
இட் அப் } (2) ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக்
பெண் :
தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே இள
வயதில் சேவல் கூவிடும்
வேலை வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்
ஆண் :
{ ஷேக் யுவர் பாடி
பெண் :
ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் } (2)
ஆண் :
தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே
இள வயதில் சேவல்
கூவிடும் வேலை
வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்
குழு :
………………………
பெண் :
என்றும்
நெஞ்சத்துக்கு சொந்த
தொல்லை இல்லையே
இந்த வாலிபத்தில்
சென்சார் ஏதும்
இல்லையே
ஆண் :
செக்ஸி லேடி
பெண் :
டக் டக்
ஆண் :
கிட்ட வாடி
பெண் :
டக் டக்
ஆண் :
போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி
பெண் :
ஆஹா
ஆஆ ஹா
வாவ் …….
குழு :
லப்டப் லப்டப்
லப்டப் லப்டப் ஷேக்
இட் ஒய்ட் ஆன் தி
சைட்
பெண் :
நக்ஷத்திரங்களை
கிளாஸில் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்
ஆண் :
{ ஷேக் யுவர் பாடி
பெண் :
ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் } (2)
ஆண் : ந
க்ஷத்திரங்களை
கிளாஸில் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்
குழு :
…………………………..
பெண் :
தினம் இருட்டுக்கு
அலையுது மனசு உடல்
வெப்பம் பட்டு உடையுது
மனசு
ஆண் :
செக்ஸி லேடி
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
செக்ஸி லேடி கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி
பெண் :
சான் சான்
ஹே சான் சான் சான்
சான் ஹே சான் சான்
குழு :
{ ஷேக் யுவர் பாடி
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் இட்
அப் ஷேக் ஷேக் ஷேக்
இட் அப் } (4)
Sexy Lady - English Lyrics
Male :
Hey guys wake up
Start music…
Go go go go
Male :
Sexy lady kitta vaadi
Bodhai paadhi aasai meedhi
Modhi modhi
Sexy lady kitta vaadi
Sorgam paadhi sokkum meedhi
Neendhi neendhi
Female :
Chuaan chuaan
Hey chuaan chuaan
Chuaan chuaan
Hey chuaan chuaan
Male :
Sexy lady
Female :
Chandini raat
Male :
Kitta vaadi
Bodhai paadhi aasai meedhi
Modhi modhi
Chorus :
Cholikae cholikae choli
Cholikae cholikae choli
Cholikae cholikae choli
Cholikae cholikae choli
Chorus :
{Shake your body
Shake it up
Shake it up} (2)
Shake shake shake shake
Shake shake shake shake
Shake shake shake shake
Female :
Thookam enbadhai thookkil pottu
Naan kolla vendumae ila vayadhil
Seval koovidum velai varayilae
Aatam thodarumae pala vagayil
Male :
{Shake your body
Female :
Shake shake shake shake} (2)
Male :
Thookam enbadhai thookkil pottu
Naan kolla vendumae ila vayadhil
Seval koovidum velai varayilae
Aatam thodarumae pala vagayil
Chorus :
Jubi jubi jubiju jubiju
Jubi jubi jubiju jubijuuu
Female :
Endrum nenjathukku
Sondha thollai illayae
Indha vaalibathil censor
Yedhum illayae
Male :
Sexy lady
Female :
Tak tak
Male :
Kitta vaadi
Female :
Tak tak
Male :
Bodhai paadhi aasai meedhi
Modhi modhi
Sexy lady kitta vaadi
Sorgam paadhi sokkum meedhi
Neendhi neendhi
Female :
Aahaaa…aaa…..haauuu.
Wow..uuuaaaahhh
Chorus :
Laptap laptap laptap laptap
Shake it wide on the side
Female :
Nakshathirangalai glassil otri thaan
Paruga thondrudhae dhinam iravil
Iruttai kandathum inbamaanadhor
Peyum pidikkudhae nam manadhil
Male :
{Shake your body
Female :
Shake shake shake it up} (2)
Male :
Nakshathirangalai glassil otri thaan
Paruga thondrudhae dhinam iravil
Iruttai kandathum inbamaanadhor
Peyum pidikkudhae nam manadhil
Chorus :
Jubi jubi jubiju jubiju
Jubi jubi jubiju jubijuuu
Female :
Dhinam irutukku
Alayudhu manasu
Udal veppam pattu
Udayudhu manasu
Male :
Sexy lady kitta vaadi
Bodhai paadhi aasai meedhi
Modhi modhi
Sexy lady kitta vaadi
Sorgam paadhi sokkum meedhi
Neendhi neendhi
Female :
Chuaan chuaan
Hey chuaan chuaan
Chuaan chuaan
Hey chuaan chuaan
Chorus :
{Shake your body
Shake shake shake shake
Shake shake shake it up
Shake shake shake it up} (4)