Tamil Lyrics

Singapore Seela song lyrics

Movie — Kalki

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Ilandevan

Music Director — Deva

Singapore Seela - தமிழ் பாடல் வரிகள்

குழு :
யா ஈ யா ஈ யா
யா யா ஈ யா ஈ யா யா

ஆண் :
சிங்கப்பூர் சேலை
என் செவத்த பொண்ணு
மேல

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
மாராப்பு மேல
நான் மையல் கொண்ட
கால

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
ஒரு சோல மலர்ந்திடுமா
அது சேலை கூட அணிந்திடுமா
இள வயசு தாங்கிடுமா முழு
நிலவு கூட மயங்கிடுமா

ஆண் :
சிங்கப்பூர் சேலை
என் செவத்த பொண்ணு
மேல

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
தேகங்கள் சிலிர்க்கும்
மோகங்கள் பிறக்கும்

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
சந்தங்கள் உதிக்கும்
எங்கெங்கும் இனிக்கும்

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
கனிகளும் இதழ்களை
தேடுதே வளையலும் கவிதைகள்
பாடுதே உந்தன் சேலை தலைப்பு
சொர்க்கம் தானா

ஆண் :
சிங்கப்பூர் சேலை
என் செவத்த பொண்ணு
மேல

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
வண்ணங்கள் சிரிக்கும்
எண்ணங்கள் பறக்கும்

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
கன்னங்கள் சிவக்கும்
நெஞ்சங்கள் துடிக்கும்

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
விரல்களை தேடிடும்
வீணையே விழிகளை தேடிடும்
சோலையே இது கோயிற்
சிலையின் பிம்பம் தானா

ஆண் :
சிங்கப்பூர் சேலை
என் செவத்த பொண்ணு மேல

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
மாராப்பு மேல நான்
மையல் கொண்ட கால

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
ஒரு சோல மலர்ந்திடுமா
அது சேலை கூட அணிந்திடுமா
இள வயசு தாங்கிடுமா முழு
நிலவு கூட மயங்கிடுமா

ஆண் :
சிங்கப்பூர் சேலை
என் செவத்த பொண்ணு மேல

குழு :
யா ஈ யா ஈ யா யா
யா ஈ யா ஈ யா யா

ஆண் :
மாராப்பு மேல
நான் மையல் கொண்ட
கால

Singapore Seela - English Lyrics

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Singapore saela enn sevatha ponnu mela

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Maraapu mela naan maiyal konda kaala

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Oru sola malarndhiduma

Adhu saela kooda anindhiduma

Ila vayasu thaangiduma

Muzhu nilavu kooda mayangiduma

Male :

Singapore saela enn sevatha ponnu mela

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Dhegangal silirkum mogangal pirakkum

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Sandhangal udhikum engengum innikum

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Kanigalum idhalgalai theduthae

Valayalum kavidhaigal paaduthae

Undhan selai thalaippu sorgam dhana

Male :

Singapore saela enn sevatha ponnu mela

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Vannangal sirikkum ennangal parakkum

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Kannangal sivakkum nenjangal thudikkum

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Viralgalai thedidum veenayae

Vizhigalai thedidum solaiyae

Ithu koyirchilayin bimbam dhana

Male :

Singapore saela enn sevatha ponnu mela

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Maraapu mela naan maiyal konda kaala

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Oru sola malarndhiduma

Adhu saela kooda anindhiduma

Ila vayasu thaangiduma

Muzhu nilavu kooda mayangiduma

Male :

Singapore saela enn sevatha ponnu mela

Chorus :

Ya ee… ya ee… ya ya

Ya ee… ya ee… ya ya

Male :

Maraapu mela naan maiyal konda kaala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Singapore Seela

Which movie does the song Singapore Seela belong to?

The song Singapore Seela is from the movie Kalki.

Who is the music director of Singapore Seela?

The music for Singapore Seela is composed by Deva.

Who wrote the lyrics for Singapore Seela?

The lyrics for Singapore Seela are penned by Ilandevan.

Who sang the Singapore Seela song?

Singapore Seela is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Kalki

Music Director — Deva

Movie — Kalki

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Hello

Music Director — Deva