Tamil Lyrics

Siri Siri song lyrics

Movie — Aalavandhan

Singer(s) — Kamal Haasan, Mahalaksmi Iyer

Lyricist — Vairamuthu

Music Director — Shankar-Eshaan-Loy

Siri Siri - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹாஹாஹா
ஹாஹாஹாஹாஹா
ஹாஹா சிரி ஹாஹா
ஹா சிரி சிரி சிரி ஹா
ஹாஹா

ஆண் & பெண் :
சிரி
சிரி சிரி சிரி

ஆண் :
ஹாஹாஹா
ஹாஹாஹாஹா
ஹாஹாஹா

ஆண் :
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி

பெண் :


ஆண் :
சிரி சிரி
ஆஆ சிரி

பெண் :
கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரி

ஆண் :


பெண் :
ஓ சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி

ஆண் :
ஆ சிரி

பெண் :
ஓ சிரி

ஆண் & பெண் :
கல கல
கலகல சிரி கண்ணில்
நீர் வர சிரி சிரி சிரி
ஹ்ம்ம் ஓ சிரி

ஆண் :
சிரிக்க தெரிந்த
மிருகத்திற்கு மனிதன்
என்று பெயர் சிரிக்க
மறந்த மனிதனுக்கு
மிருகம் என்ற பெயர்
சோ கல கல கலவென
சிரி

பெண் :
கண்ணில் நீர்
வர சிரி

ஆண் :
டேய் சிரி

ஆண் :
எதுக்கு

ஆண் :
ஏய் சி டா
சிரி

குழு :
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
ஹே சிரி

பெண் :
பாக்கு மாற்றி
கொள்வது போல ஜோக்கு
மாற்றி கொள்வோமா

ஆண் :
சிரித்து சிரித்து
வயிறு வலித்தால் ஜி
ஹெச்சுக்கு செல்வோமா
ஹாஹாஹாஹாஹா

குழு :
கல கல கலவென
சிரி கண்ணில் நீர்
வர சிரி

பெண் :
சிரி ஹே சிரி
சிரி ஹாஹாஹாஹா
ஹாஹாஹா சிரி சிரி
சிரி சிரி

ஆண் :
ஒரு ஜோக் அம்மா
சொல்றாங்க மகன் கிட்ட
மகனே உனக்கொரு பெண்
பார்த்துள்ளேன் மணந்தால்
அவளை மணக்க வேண்டும்

ஆண் :
ஹாஹாஹாஹா

ஆண் :
டே இருடா இன்னும்
ஜோக்கே சொல்லலடா
அவள் முத்து முத்தாக
சிரிக்கிறாள் மூக்கும்
முழியுமா இருக்கிறாள்

ஆண் :
மகன் சொல்றான்
முடியாதம்மா முடியாது
நீ எனக்கு பார்த்த பெண்ணும்
மூக்கும் முழியுமா இருக்கிறாள்
நான் எனக்கு பார்த்த பெண்ணும்
வாயும் வயிறுமா இருக்கிறாள்

ஆண் :
அப்படினா

ஆண் :
போடா பேக்கு

ஆண் :
வாயும் வயிறுமா
இருக்கிறாள் ஹாஹா
ஹாஹாஹாஹாஹா

குழு :
சிரி சிரி சிரி சிரி
கல கல கலவென
சிரி ஹாஹாஹா
ஹாஹாஹாஹா
கண்ணில் நீர் வர சிரி

ஆண் :
ஹாஹாஹா
ஹாஹாஹாஹா

ஆண் :
ஒரு புருஷன
பொண்டாட்டி கரிச்சு
கொட்றா பிரகாஷ்
தனது பொண்டாட்டிக்கு
நித்தம் நித்தம் முத்தம்
வைக்கிறான்

ஆண் :
நின்றால் முத்தம்
நடந்தால் முத்தம்
இருந்தால் முத்தம்
கிடந்தால் முத்தம்
நீங்களும்தான்
இருக்கிறீங்களே
எப்போ அப்படி
முத்தம் போடுவீர்

ஆண் :
புருஷன் சொன்னானா
ம்ம் ஆகட்டும் ஆகட்டும்
பிரகாஷ் மட்டும்
வெளியூர் போகட்டும்

குழு :
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
ஹே சிரி ஹாஹா
ஹாஹாஹாஹா

ஆண் :
கடற்கரை மணலில்
காதலி கேட்டாள் காதலா
காதலா கல்யாணம்
முடிந்தும் இப்படியே
என்னை காதலிப்பாயா
காதலன் சொன்னான்
நீ கட்டிக்க போற
கணவனை பொறுத்தது
ஹாஹாஹாஹா…..

குழு :
கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர
சிரி ஹாஹாஹாஹா…..

ஆண் :
சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி

பெண் :
சிரி சிரி
சிரி சிரி சிரி

பெண் :
படுக்கை அறைக்குள்
புயலாய் புகுந்து அழகுச் சிறுமி
அம்மாவை கேட்டாள்
சீக்கிரம் சொல்லு மம்மி
செக்ஸ் என்றால் என்ன

பெண் :
ஏதோ இதுவோ
அய்யோ என்று பயந்து
அனைத்தும் சொன்னாள்
அன்புள்ள அம்மா

பெண் :
அழகுச் சிறுமி
சலித்துக் கொண்டு
அம்மாவை கேட்டாள்
தயக்கமா அப்ளிகேஷன்
ஃபார்ம்ல அரை இஞ்சு
இடத்துல இத்தனை
விசயம் அடங்குமா
இத்தனை விஷயம்
அடங்குமா ………

குழு :
கல கல கலவென
சிரி கண்ணில் நீர் வர
சிரி ஹாஹாஹாஹா…..

ஆண் :
சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி

பெண் :
பாக்கு மாற்றி
கொள்வது போல ஜோக்கு
மாற்றி கொள்வோமா
சிரித்து சிரித்து
வயிறு வலித்தால் ஜி
ஹெச்சுக்கு செல்வோமா

குழு :
கல கல கலவென
சிரி கண்ணில் நீர்
வர சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
சிரி ஹே சிரி சிரி
சிரி சிரி சிரி

Siri Siri - English Lyrics

Male :

Hehahahahahahahahaha……

Siri..hahaha

Siri siri siri…hahaha

Male & Female :

Siri

Siri siri siri

Male :

Hehahahahahahahahaha……

Male : Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri

Female :

Oh

Male :

Siri siri

Aaahhh siri…

Female :

Kala kala kalavena siri

Kannil neer vara siri

Siri

Male :

Ohhh

Female :

Oh-h siri

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri

Male :

Ahh siri

Female :

Ohh siri

Male & Female :

Kala kala kalakalla siri

Kannil neer vara siri

Siri hmm ohh siri

Male :

Sirikka therintha mirugathirkku

Manidhan endru peyar

Sirikka marantha manidhanukku

Mirugam endra peyar

So kala kala kalavena siri

Female :

Kannil neer vara siri

Male :

Dey siri

Male :

Edhukku

Male :

Dey chi da siri

Chorus :

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri hey siri

Female :

Paakku maattrikkolvathu pola

Joke-u maattri kolvoamaa

Male :

Sirithu sirithu vayiru valithaal

GH- chukku solvomaa

Hahahahaha…..

Chorus :

Kala kala kalavena siri

Kannil neer vara siri

Female :

Siri hey siri

Siri

Hahahahahahaha……

Siri

Siri siri siri

Male :

Oru joke

Amma solraanga magan kitta

Maganae unakkoru penn paarthullen

Manandhaal avalai manakka vendum

Male :

Hahahaha….

Male :

Dey irudaa innum joke-ae sollalada

Aval muthu muthaaga sirikkiraal

Mookkum muliyumaa irukkiraal

Male :

Magan solraan

Mudiyaathamma mudiyaathu

Nee yenakku paarthu pennum

Mookkum muliyumaa irukkiraal

Naan yenakku paartha pennum

Vaayum vayirumaa irukkiraal

Male :

Appidinaa

Male :

Poda bake-u

Male :

Vaayum vayirumaa irukkiraal

Hahahahahahaha

Chorus :

Siri siri siri siri

Kala kala kalavena siri

Hahahahahahaha

Kannil neer vara siri

Male :

Hahahahahaha

Male :

Oru purushana pondaatti

Karichu kottraa

Prakash thannatha pondaattikku

Nitham nitham mutham vakkiraaraa

Male :

Nindraal mutham nadanthaal mutham

Irunthaal mutham kidanthaal mutham

Neengalumthaan irukkiringalae

Eppo appidi mutham poduveer

Male :

Purushan sonnaanaa

Mmm aagattum aagattum

Prakash mattum velliyoor pogattum

Hahahahahhaah

Chorus :

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri hey siri….

Hahahhahaha

Male :

Kadalkarai mannalil

Kaadhali kettaal

Kaadhalaa kaadhalaa

Kalyaanam mudinthum ippidiyae

Ennai kaadhalippaayaa

Kaadhalan sonnaan

Nee kattikkapora

Kanavanai poruthathu

Hahahahahaha

Chorus :

Kala kala kalavena siri

Kannil neer vara siri

Hahahahahahah

Male :

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Female :

Siri

Siri

Siri siri siri

Chorus :

…………………………………

Female :

Padukkai araikkul

Puyalaai poogunthu

Azhagu chirumi

Ammaavai kettaal

Seekkiram sollu mummy

Sex endraal yenna …

Female :

Huh… yedho idhuvo

Aiyo endru bayanthu

Anaithum sonnaal

Anbulla amma

Female :

Azhagu chirumi sallithu kondu

Ammaavai kettaal thayakkamaa

Application form-la sex- inu

Pottirukka arai-inch idathila

Ithanai vishayam adangumaa

Ithanai vishayam adangumaa…..

Hahahahaha

Chorus :

Kala kala kalavena siri

Kannil neer vara siri

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri hey siri

Male :

Paakku maatri kolvathu pola

Joke-u maatri kolvoamaa

Sirithu siruthu vayiru valithaal

GH -chukku solvoamaa

Chorus :

Kala kala kalavena siri

Kannil neer vara siri

Siri siri siri siri siri siri

Siri siri siri siri siri siri

Siri hey siri

Siri

Siri siri siri……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Siri Siri

Which movie does the song Siri Siri belong to?

The song Siri Siri is from the movie Aalavandhan.

Who is the music director of Siri Siri?

The music for Siri Siri is composed by Shankar-Eshaan-Loy.

Who wrote the lyrics for Siri Siri?

The lyrics for Siri Siri are penned by Vairamuthu.

Who sang the Siri Siri song?

Siri Siri is sung by Kamal Haasan, Mahalaksmi Iyer.

Related Songs

Movie — Aalavandhan

Music Director — Shankar-Eshaan-Loy

Movie — Aalavandhan

Music Director — Shankar-Eshaan-Loy

Movie — Aalavandhan

Music Director — Shankar-Eshaan-Loy

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul