Siriki - தமிழ் பாடல் வரிகள்
குழு :
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு :
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு :
பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
ஆண் :
ஹோய்
குழு :
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு :
பச்சை ஊதா மஞ்ச வெள்ள மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
ஆண் :
ஹோய்
குழு :
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு :
மூச்சு கீச்சு மூட்டி செல்ல இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள
ஆண் :
ஹோய்
குழு :
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும் தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
குழு :
இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
பெண் :
ராக்காயி மூக்காயி காக்காயி ராமாயி எங்கடி போனீங்க….சோமாறி
கைதட்டல்கள் :
………………………………
ஆண் :
ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் :
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் :
வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
ஆண் :
கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
பெண் :
சிறுக்கி…ஏலா…. சிறுக்கி…
ஆண் :
சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் :
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
விசில் :
…………………………..
ஆண் :
கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
ஆண் :
சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி
ஆண் :
வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா நீ பீசா தின்னு போலாங்காட்டி என்னாத்தா
குழு :
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
ஆண் :
சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
ஆண் :
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் :
கம்மாக்கரை களத்துமேடு நெல்லு விளையும் பச்ச காடு கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ
ஆண் :
ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி
ஆண் :
காசு பவுசு தூக்கி கடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது
குழு :
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
ஆண் :
சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
பெண் :
முட்டுது கீறி
ஆண் :
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண் :
ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
ஆண் :
கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
ஆண் :
கதிரு….க க கதிரு கதிரு….க க கதிரு
Siriki - English Lyrics
Lyrics :
S Gnanakaravel
Music Director :
Harris Jayaraj
Chorus :
Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus :
Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus :
Pachcha oodha manja vella
Machaan vandhanae machiniga thulla
Male :
Hoiii
Chorus :
Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus :
Pachcha oodha manja vella
Machaan vandhanae machiniga thulla
Male :
Hoiii
Chorus :
Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus :
Moochu keechu mutti chella
Inga machakaaran varaan paaru alla
Male :
Hoii
Chorus :
Dumchaa hkum hkum hkum
Dumchaa hkum hkum hkum
Chorus :
Ivan ichu thantha pichikumae moola
Ayyo manmadhanin kollu perapulla
Aaama manmadhanin kollu perapulla
Yamma manmadhanin kollu perapulla
Female :
Raakaayi mookaayi
Kaakaayi raamaayi
Engadi poninga …soomaari
Claps :
…………………….
Male :
Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male :
Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male :
Vanaja karrupanoda
Oora menjaalae
Aana raajavoda senthu
Vella pulla pethaalae
Male :
Kirija kovilathaan
Suthi vanthaalae
Aana jodi thedi aalilaama
kaanju ninaalae
Dhinamum roattu mela
Route viddum pokku nallaala
Avala vaala otta narukavandha
Kathir naandhaanlae
Female :
Sirikki…yelaa….sirikki…
Male :
Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male :
Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Whistling :
……………………………
Male :
Kattampotta silukku satta
Mutti mela kaili katti
Vetta veli puyala pola
Suthi varra naaadodi
Male :
Sappipotta panampazhama
Nattukkunikkum koramudi
Pachchapulla kanji kudikka
Naaathan ippo poochandi
Male :
Vepangutchi marandha appatha
Un bokkaiyila pal molaikka vekkatta
Keppa cholam nellae pochaetha
Nee pizza thinnu pollangkaati ennatha
Chorus :
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Male :
Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Male :
Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male :
Kammakara kalathumedu
Nellu velaiyum pachcha kaadu
Kattadama molaichi ninna
Kalla thinga pora nee
Male :
Othakodam thannipidikka
Malluku nikkum pombalainga
Othumaiya pongi ezhuntha
Odi varum cauvery
Male :
Kaasu pavusu thooki kadaasu
Nee seththaalum vedipainga pattasu
Maasu mavusu ponaa varaadhu
Ada…avucha mutta omelettaaga maaraadhu
Chorus :
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Jinthaak jinthaak jinthaak jinthaak
Jinthaak jinthaak jinthaa
Female :
Sirikki seenikatti
Sinungi singaari
Adi kuthi nikkum munazhagu
Muttudhu keeri
Female :
Muttudhu keeri
Female :
Minukki meenukutti
Thalukki oyaari
Ava oththa jadai pinazhagu
Ethana kodi
Male :
Heyy vanaja karrupanoda
Oora menjaalae
Aana raajavoda senthu
Vella pulla pethaalae
Male :
Kirija kovilathaan
Suthi vanthaalae
Aana jodi thedi aalilaama
Kaanju ninaalae
Dhinamum roattu mela
Route viddum pokku nallaala
Avala vaala otta narukavandha
Kathir naandhaanlae
Male :
Kathiru…. ka ka kathiru
Kathiru…. ka ka kathiru