Tamil Lyrics

Sittu Kuruvi Paaru song lyrics

Movie — Vaazhga Valarga

Singer(s) — Ilayaraja, B. S. Sasirekha

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Sittu Kuruvi Paaru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது
மூக்காலே கட்டும் கூடு
கூடுகதான் அதன் வீடு
இனப் பெருக்கம் வந்தும்
இட நெருக்கம் ஏது

ஆண் :
சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது

பெண் :
மாடு ஓட்டும் சின்னவரே
எந்த ஊருச் சந்தைக்குப் போறே

குழு :
எந்த ஊருச் சந்தைக்குப் போறே
எந்த ஊருச் சந்தைக்குப் போறே

பெண் :
நாடிருக்கும் நெலமையிலே
மாட்ட வித்து என்ன செய்வே

குழு :
மாட்ட வித்து என்ன செய்வே
மாட்ட வித்து என்ன செய்வே

பெண் :
கூட இருந்து ஒழைச்சுக் கொடுத்த
மாடு இப்ப வேணாமா
காடு கர வாங்கணுமின்னா
மாட்ட விக்க வேணுமா

குழு :
யக்கா சோக்கா பாடுறே யக்கா
நீ என்ன பெரிய
பரமசிவன் பொண்டாட்டின்னு நெனப்பா
எல்லாத்தையும் பாட்டுலேயே
மடக்கப் பாக்குறியே போவியா…

ஆண் :
கூட்டம் கூட்டமா பறக்கும்
கட்சி அங்கு ஏதும் இல்லே
சட்ட திட்டம் போட அங்கே தலைவன் இல்லே
வட்ட வட்டமா பறந்தும்
மாவட்டங்கள் அங்கே இல்லே
வட்டத்துக்குத் தலைவன் என்றும் பதவி இல்லே
எந்த இருட்டும் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
நெய் விளக்கு வெளிச்சம் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
அங்கு திருட்டும் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
பொய் புரட்டும் வஞ்சம் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
அந்தக் காவல் நிலையமும்
எந்தக் கோர்ட்டும் சாட்சியும்
அங்கு தேவையும் இல்லே
அதுக்கு வேலையும் இல்லே ஹேய்

ஆண் :
சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி
வானத்தில் வட்டம் போடுது ஹே

பெண் :
வாராண்டி வாராண்டி

குழு :
பெருச கொண்டுட்டு வாராண்டி

பெண் :
பழனி மலப் பேராண்டி

குழு :
பரிசம் போட வாராண்டி

பெண் :
புத்தம் புதுச் சேல

குழு :
பொன்னாலே சவரி செஞ்சு

பெண் :
சொக்கத் தங்கத்தாலே

குழு :
ரெட்டத் தாலி செஞ்சு

பெண் :
வாராண்டி வாராண்டி

குழு :
சந்தனப் பொட்டழகன்

பெண் :
வாராண்டி வாராண்டி

குழு :
சந்தன சொல் அழகன்

ஆண் :
ஆண் குருவி பொண்ணு கிட்ட
பொன்னு மணி கேக்காது
பொன்னுக்காக சண்டை ஏதும் போடாது
பையனுக்கு என்ன வேல
பொண்ணு வாங்கும் சம்பளம் என்ன
சம்மந்திங்க பேச்சு ஏதும் வாராது

ஆண் :
கல்லுக் கோவில் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
வேதம் சொல்லும் மந்திரம் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
கட்டும் தாலி இல்லே

குழு :
ஹோ

ஆண் :
கொட்டும் கெட்டி மேளம் இல்லே

குழு :
ஹோ

ஆண் :
மனுஷன் மண்ணில் முட்டி இருந்தும்
மனம் உண்மையில் ஒட்டவில்லே
பறவ அந்தரத்தில் பறந்தும்
வாழ்வு உண்மைய ஒட்டிருக்கு

ஆண் :
சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது
மூக்காலே கட்டும் கூடு
கூடுகதான் அதன் வீடு
இனப் பெருக்கம் வந்தும்
இட நெருக்கம் ஏது

ஆண் :
சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது ஹே

Sittu Kuruvi Paaru - English Lyrics

Male :

Sittu kuruvi paaru

Kattugalum yaedhu

Vaanathil vattam podudhu

Adiyaathi vaanathil vattam podudhu

Mookkaalae kattum koodu

Kooduga thaan adhan veedu

Ina perukkam vandhum

Ida nerukkam yaedhu

Male :

Sittu kuruvi paaru

Kattugalum yaedhu

Vaanathil vattam podudhu

Adiyaathi vaanathil vattam podudhu

Female :

Maadu ottum chinnavarae

Endha ooru chandhaikku pora

Chorus :

Endha ooru chandhaikku pora

Endha ooru chandhaikku pora

Female :

Naadirukkum nelamaiyila

Maatta vithu enna seiva

Chorus :

Maatta vithu enna seivae

Maatta vithu enna seivae

Female :

Kooda irundhu ozhaichu kodutha

Maadu ippa venaamaa

Kaadu kara vaanganuminnaa

Maatta vikka venumaa

Chorus :

Yakkaa sokka paadurae yakkaa

Nee enna periya

Parama sivan pondaatti nnu nenappaa

Ellaathaiyum paattulaiyae

Madakka paakkuriyae poviyaa…

Male :

Koottam koottamaa parakkum

Katchi angu yaedhum illae

Satta thittam poda angae thalaivan illae

Vatta vattamaa parandhum

Maavattangal angae illae

Vattathukku thalaivan endrum padhavi illae

Endha iruttum illae

Chorus :

Ho

Male :

Nei vilakku velicham illae

Chorus :

Ho

Male :

Angu thiruttum illae

Chorus :

Ho

Male :

Poi purattum vanjam illae

Chorus :

Ho

Male :

Andha kaaval nilaiyamum

Endha courtum saatchiyum

Angu thaevaiyum illae

Adhukku velaiyum ilae haei

Male :

Sittu kuruvi paaru

Kattugalum yaedhu

Vaanathil vattam podudhu

Adiyaathi vaanathil vattam podudhu hae

Female :

Vaaraandi vaaraandi

Chorus :

Parusa konduttu vaaraandi

Female :

Pazhani mala peraandi

Chorus :

Parisam poda vaaraandi

Female :

Putham pudhu chaela

Chorus :

Ponnaalae savari senju

Female :

Sokka thangathaalae

Chorus :

Retta thaali senju

Female :

Vaaraandi vaaraandi

Chorus :

Sandhana pottazhagan

Female :

Vaaraandi vaaraandi

Chorus :

Sandhana sol azhagan

Male :

Aan kuruvi ponnu kitta

Ponn mani kekkaadhu

Ponnukkaaga sandai yaedhum podaadhu

Paiyanukku enna vela

Ponnu vaangum sambalam enna

Sambandhinga pechu yaedhum vaaraadhu

Male :

Kallu kovil illae

Chorus :

Ho

Male :

Vaedham sollum mandhiram illae

Chorus :

Ho

Male :

Kattum thaali illae

Chorus :

Ho

Male :

Kottum getti melam illae

Chorus :

Ho

Male :

Manushan mannil mutti irundhum

Manam unmaiyil ottavillae

Parava andharathil parandhum

Vaazhvu unmaiya ottirukku

Male :

Sittu kuruvi paaru

Kattugalum yaedhu

Vaanathil vattam podudhu

Adiyaathi vaanathil vattam podudhu

Mookkaalae kattum koodu

Kooduga thaan adhan veedu

Inap perukkam vandhum

Ida nerukkam yaedhu

Male :

Sittu kuruvi paaru

Kattugalum yaedhu

Vaanathil vattam podudhu

Adiyaathi vaanathil vattam podudhu hae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sittu Kuruvi Paaru

Which movie does the song Sittu Kuruvi Paaru belong to?

The song Sittu Kuruvi Paaru is from the movie Vaazhga Valarga.

Who is the music director of Sittu Kuruvi Paaru?

The music for Sittu Kuruvi Paaru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Sittu Kuruvi Paaru?

The lyrics for Sittu Kuruvi Paaru are penned by Isaignani Ilayaraja.

Who sang the Sittu Kuruvi Paaru song?

Sittu Kuruvi Paaru is sung by Ilayaraja, B. S. Sasirekha.

Related Songs

Movie — Vaazhga Valarga

Music Director — Ilayaraja

Movie — Vaazhga Valarga

Music Director — Ilayaraja

Movie — Vaazhga Valarga

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja