Tamil Lyrics

Smayiyai song lyrics

Smayiyai - தமிழ் பாடல் வரிகள்

கிளின்டன் செரிஜோ மற்றும் டோம்னிக் செரிஜோ

இசை அமைப்பாளர் :

ஏ. ஆர். ரஹமான்

ஆண் மற்றும் குழு :
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
மனதைத் திருடி விட்டாய்

ஆண் மற்றும் குழு :
ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்

ஆண் :
{ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ} (2)

ஆண் :
ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர்
பூத்த புன்னகையில்
ஜீவன் அளந்துவிட்டாய்

ஆண் :
பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு

ஆண் :
புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்

ஆண் :
ஒரு தூரல் போடு
இல்லை சாரல் போடு
எந்தன் நாணம் நனையட்டுமே

ஆண் :
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ

குழு :
……………………………………………

ஆண் :
திறந்த வானம்
திறந்த பூமி
திறந்த வாழ்க்கை
வா வா வா வாழ வா

ஆண் :
ஒளித்த காதல்
ஒளிர்ப்பதில்லை
உயிர்ப்பதில்லை
வா வா வா வா

ஆண் :
கண்ணிலே யே யே யே சொப்பனம்
கரையுதே யே யே யே எவ்வனம்
ஏன் தாமதம்
நிலாவில் பால் கொண்டு
செய்த தோள் கண்டு
நெருங்கி வா இன்று
யை யை யை யை

ஆண் :
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை

ஆண் :
நெருப்பைத் தின்றால்
இனிக்க வேண்டும்
அதற்குப் பேர்தான்
கா கா காதலே

ஆண் :
இறக்க சொன்னால்
சிரிக்க வேண்டும்
அதற்குப் பேர்தான்
கா கா காதலே

ஆண் :
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே
குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா
பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும்
கனவு கலையாத
வாழ்க்கை வாழ்கின்றேன்
யே யே யே யே

ஆண் :
ஸ்மையை யை யை
மேக்னெட் விழியால்
மனதைத் திருடி விட்டாய்
ஒரு சென்டிமீட்டர்
பூத்த புன்னகையில்
ஜீவன் அளந்துவிட்டாய்

ஆண் :
பதினாலில் பூவானேன்
பதினேழில் தேனானேன்
இந்த வாக்குமூலம் எதற்கு

ஆண் :
புல்வெளியில் தாகம் நான்
பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்

ஆண் :
ஒரு தூரல் போடு
இல்லை சாரல் போடு
எந்தன் நாணம் நனையட்டுமே

ஆண் :
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை யை யை
ஸ்மையை யை யை
ஸ்மையை யை யை
ஊ ஊ ஊ ஊ ஊ

Smayiyai - English Lyrics

Male & Chorus :

Smiyai yai yai

Smiyai yai yai

Manathai thirudi vittaai

Male & Chorus :

Smiyai yai yai

Magnet vizhiyaal

Manathai thirudi vittaai

Male :

Smiyai yai yai

Smiyai yai yai

Oooh oooh ooh ooh ooh

Smiyai yai yai

Smiyai yai yai

Oooh oooh ooh ooh ooh

Male :

Smiyai yai yai

Magnet vizhiyaal

Manathai thirudi vittaai

Oru centimetre

Pootha punnagayil

Jeevan alandhu vittaai

Male :

Pathinaalil poo aanen

Pathinezhil thaen aanen

Intha vaaku moolam edharku

Male :

Pull veliyin thaagam naan

Poonj saaral megam nee

Ennai nanaithu poganum konjam

Enthan veril uyir konjam minjum

Male :

Oru thooral podu

Illai saaral podu

Enthan naanam nanaiyattumae

Male :

Smiyai yai yai

Smiyai yai yai

Smiyai yai yai yai yai

Smiyai yai yai

Smiyai yai yai

Oooh oooh ooh ooh ooh

Chorus :

………………………..

Male :

Thirantha vaanam

Thirantha bhoomi

Thirantha vaazhkai

Va va va vaazha vaa

Male :

Olitha kaadhal

Olirpadhillai

Uyirpadhillai

Va va va vaa

Male :

Kannilae yei yei yei sorpanam

Karaiyudhae yei yei yei evvanum

Yen thaamadham

Nilavil paal kondu

Seitha tholu kandu

Neringi vaa indru

Yai yai yai yai

Male :

Smiyai yai yai

Smiyai yai yai

Smiyai yai yai yai yai

Male :

Nerupai thindral

Innika vendum

Atharku per thaan

Ka ka kaadhalae

Male :

Irakka sonnaal

Sirikka vendum

Atharku per thaan

Ka ka kaadhalae

Male :

Koondhalin hae hae hae karaiyilae

Koodithanam hoe hoe hoe kollava

Poo vaangi vaa

Thookam kalaindhaalum

Kanavu kalaiyadha

Vazhkai vaalgindren

Yai yai yai yai

Male :

Smiyai yai yai

Magnet vizhiyaal

Manathai thirudi vittaai

Oru centimetre

Pootha punnagayil

Jeevan alandhu vittaai

Male :

Pathinaalil poo aanen

Pathinezhil thaen aanen

Intha vaaku moolam edharku

Male :

Pull vezhiyin thaagam naan

Poon saaral megam nee

Ennai nanaithu poganum konjam

Enthan veril uyir konjam minjum

Male :

Oru thooral podu

Illai saaral podu

Enthan naanam nanaiyattumae

Male :

Smiyai yai yai

Smiyai yai yai

Smiyai yai yai yai

Smiyai yai yai

Smiyai yai yai

Oooh oooh ooh ooh ooh….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Smayiyai

Which movie does the song Smayiyai belong to?

The song Smayiyai is from the movie Kandukondain Kandukondain.

Who is the music director of Smayiyai?

The music for Smayiyai is composed by A. R. Rahman.

Who wrote the lyrics for Smayiyai?

The lyrics for Smayiyai are penned by Vairamuthu.

Who sang the Smayiyai song?

Smayiyai is sung by Devan Ekambaram, Clinton Cerejo, Domnique Cerejo.

Related Songs