Sokka Vaikkum Sultana - தமிழ் பாடல் வரிகள்
ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும்
ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும்
ஆண் :
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும்
ஓ மேரி ப்யாரி
பெண் :
மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் :
சலாம் சலாம்
பெண் :
மோகம் எல்லாம் என்னால் என்றால்
முத்தம் இனாம்……
ஆண் :
அரே வாஹ்வா வாஹ்வா
ஆண் :
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
ஆண் : என் மேனி உருக…..
குழு :
உருக உருக உருக
ஆண் :
எழில் எல்லாம் தருக….
குழு :
தருக தருக தருக
ஆண் :
ஹேய் கோட்டை கட்டி அழகு இங்கே
கொலு விருக்கும் கோலம் கண்டேன்
நாட்டைக்கூட அடகு வைக்க
நானும் இங்கே துணிஞ்சு விட்டேன்
ஆண்
: மகுடம் எல்லாம்……
பெண் :
ஹோய்
ஆண் :
அட வேண்டாமம்மா……
பெண் :
ஹோய் ஹோய்
ஆண் :
உன் மடியில் கிடந்தால்…..
பெண் :
ஹாய்
ஆண் :
அது போதுமம்மா……
பெண் :
ஹாய் ஹாய்
ஆண் :
ராஜாதி ராஜா எல்லாம் கூஜா தூக்குவான்
ரோஜாப்பூ என்னை அள்ள தாஜா பண்ணுவான்
மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம்
சனம் ப்யாரி சனம்
ஆண் :
இன்ஷா அல்லாஹ்…
ஆண் :
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
குழு :
………………….
பெண் :
சாம்ராட் என்ன…..
குழு :
என்ன என்ன என்ன
பெண் :
சாம்ராஜ்யம் என்ன….
குழு :
என்ன என்ன என்ன
பெண் :
சும்மா சும்மா சும்மா சும்மா
எம் முன்னே எல்லாம் சும்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
என் அழகு யம்மா யம்மா யம்மா யம்மா
நான் பதுமை யம்மா
ஆண் :
ஹஹஹஹ்
பெண் :
கும்மா கும்மா
ஆண் :
கும்மா கும்மா
பெண் :
ஆண்கள் அடிமையம்மா
ஆண் :
ஹோய்… முத்துப் பல்லு
மோஹனத்தில் ராகம் படிச்சா
பித்துக்கொண்ட தாசன் என்னை வாட்டி வதச்சா
தேரா நாம் தேரா நாம்
பெண் :
சனம் சனம்
சனம் சனம் ப்யாரி சனம்
ஆண் :
சலாம் சலாம்….
ஆண் :
சொக்க வைக்கும் சுல்தானா
சொக்கத் தங்கம் நீதானா ஓ…
Sokka Vaikkum Sultana - English Lyrics
Chorus :
……………..
Male :
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Pericham pazham pol per sonnaa inikkum
Oo mary piyaari
Female :
Meraa naam meraa naam sanam sanam sanam
Sanam piyaari sanam
Male :
Salaam salaam
Female :
Mogam ellaam ennaal endraal
Muththam inaam
Male :
Arae vaahvaa vaahvaa
Male :
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Male :
En meni uruga
Chorus :
Uruga uruga uruga
Male :
Ezhil ellaam tharuga
Chorus :
Tharuga tharuga tharuga
Male :
Haei kottai katti azhagu ingae
Kozhuvirukkukum kolam kandaen
Naattaikooda adaku vaikka
Naanum ingae thuninju vittaen
Male :
Magudam ellaam
Female :
Hoi
Male :
Ada vendaamammaa
Female :
Hoi hoi
Male :
Un madiyil kidanthaal
Female :
Haai
Male :
Adhu pothumammaa
Female :
Haai haai
Male :
Rajaathi raja ellaam koojaa thookkuvaan
Rojappoo ennai alla thaajaa pannuvaan
Meraa naam meraa naam sanam sanam sanam
Sanam piyaari sanam
Male :
Insha allaah
Male :
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….
Chorus :
……………….
Female :
Saamraat enna
Chorus :
Enna enna enna
Female :
Samrajyam enna
Chorus :
Enna enna enna
Female :
Summa summa summa summa
Em munnae ellaam chummaa
Yamma yamma yamma yamma
En azhagu yamma yamma yamma yamma
Naan padhumai yamma
Male :
Hahahah
Female :
Kumma kummaa
Male :
Kumma kummaa
Female :
Aangal adimaiyammaa
Male :
Hoi muththu pallu
Mohanaththil raagam padichchaa
Piththukondathaasan ennai vaatti vathachchaa
Theraa naan theraa naam
Female :
Sanam sanam
Sanam sanam piyaar sanam
Male :
Salaam salaam
Male :
Sokka vaikkum suldanaa
Sokka thangam needhaanaa oo….