Tamil Lyrics

Solla Thudikkudhu Manasu song lyrics

Movie — Iraivi

Singer(s) — R.K. Sundar

Lyricist — Vivek

Music Director — Santhosh Narayanan

Solla Thudikkudhu Manasu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தேவன் கோவில்
ஆலயமணி தேடிக்
கண்டோம் ஆதவன்
ஒளி ஆனந்த ஜோதியிலே
அபூர்வ ராகங்கள்

குழு :
பாலும் பழமும்
தேன் நிலவாக பாச
வலைக்குள் தேங்கும்
பாலைவனமும் சோலை
வனமாய் பன்னீர் புஷ்பங்கள்
பூக்கும்

ஆண் :
புன்னகை மன்னன்
விழுந்தான் பூவிழி வாசலிலே
பொன்மன செல்வன் பார்வையிலே
புதுப்புது அர்த்தங்களே

ஆண் :
சொல்லத் துடிக்குது
மனசு முதல் வசந்தத்திலே
மெல்லத் திறந்தது கதவு
காதல் தேசத்திலே

ஆண் :
மாலையிட்டால் ஒரு
மங்கை இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேளைதன்னில்
சுகம் சுகம்

ஆண் :
சின்ன மாப்பிள்ளைக்கு
கல்யாணப் பரிசு நான் பாடும்
பாடல் புதுசு சின்ன மாப்பிள்ளைக்கு
கல்யாணப் பரிசு நான் பாடும்
பாடல் புதுசு

ஆண் :
சொக்கத்தங்கம் அன்னக்கிளிக்கு
மனசுக்குள்ள மத்தாப்பு
உல்லாசப் பறவைகளே
உயரப் பறந்து செல்லுங்களே

ஆண் :
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

ஆண் :
சொல்லத் துடிக்குது
மனசு முதல் வசந்தத்திலே
ஆஹா மெல்லத் திறந்தது
கதவு காதல் தேசத்திலே

ஆண் :
மாலையிட்டால் ஒரு
மங்கை இங்கேயும் ஒரு கங்கை
அரங்கேற்ற வேளைதன்னில்
சுகம் சுகம்

ஆண் :
மாப்பிள்ளை
பொண்ணையும் பாரு
நீங்க வாழணும் ஆண்டுகள்
நூறு மாப்பிள்ளை பொண்ணையும்
பாரு நீங்க வாழணும்
ஆண்டுகள் நூறு

ஆண் :
செல்வங்களே பதினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும்
பேரு செல்வங்களே பதினாறு
அதை பெற்றுத்தான் வாங்கணும்
பேரு

ஆண் :
கைய புடிங்க கட்டி
அணைங்க தொட்டில் கட்டத்தான்
தொடருங்க நீங்க கைய புடிங்க
கட்டி அணைங்க தொட்டில்
கட்டத்தான்

ஆண் :
மிச்ச ஆசையும்
நெஞ்சுக்குள்ள சொல்லி
திரிங்க நினைச்சத முடிச்சு
மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள
சொல்லி திரிங்க நினைச்சத
முடிச்சு

ஆண் :
{ நீடுழி வாழுங்க
நீடுழி வாழுங்க நீடுழி
வாழுங்க நீடுழி வாழுங்க } (2)

Solla Thudikkudhu Manasu - English Lyrics

Chorus :

Devan kovil aalaya mani

Thedi kandom aathavan oli

Aanantha jothiyilae

Apoorva raagangal

Chorus :

Paalum pazhamum thenilavaaga

Paasa valaikul thengum

Paalai vanamum solai vanamaai

Paneer pushpangal pookum

Male :

Punnagai mannan vizhunthan

Poovizhi vaasalilae

Ponmana selvan paarvaiyilae

Puthu puthu arthangalae

Male :

Solla thudikuthu manasu

Mudhal vasanthathilae

Mella thiranthadhu kathavu

Kadhal desathilae..aee..

Male :

Maalaiyittal oru mangai

Ingeyum oru gangai

Arangetra velaithannil

Sugam sugam…

Male :

Chinna maapilakku kalyana parisu

Naan paadum paadal puthusu..uuuu…

Chinna maapilaikku kalyana parisu

Naan paadum paadal puthusuuu..

Male :

Sokkathangam annakilikku

Manasukulla mathappu

Ullasa paravaigalae

Uyara paranthu sellungalae

Male :

Vaazhga.. vaazhga..

Vaazhga.. vaazhga..

Male :

Solla thudikuthu manasu

Mudhal vasanthathilae..ahaaa..

Mella thiranthadhu kathavu

Kadhal desathilae..aee..

Male :

Maalaiyittal oru mangai

Ingeyum oru gangai

Arangetra velaithannil

Sugam sugam…

Male :

Maapilai ponnaiyum paaru

Neenga vazhanum aandugal nooru

Maapilai ponnaiyum paaru

Neenga vazhanum aandugal nooru

Male :

Selvangalae pathinaaru

Athai petruthaan vaanganum peru

Selvangalae pathinaaru

Athai petruthaan vaanganum peru

Male :

Kaiya pudinga katti anainga

Thottil kattathaan thodarunga neenga

Kaiya pudinga katti anainga

Thottil katta thaan..

Male :

Micha aasaiyum nenjukulla

Solli thiringa nenachathai mudichu

Micha aasaiyum nenjukulla

Solli thiringa nenachathai mudichu

Male :

{Needuzhi vaazhunga… needuzhi vaazhunga..

Needuzhi vaazhunga… needuzhi vaazhunga..} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Solla Thudikkudhu Manasu

Which movie does the song Solla Thudikkudhu Manasu belong to?

The song Solla Thudikkudhu Manasu is from the movie Iraivi.

Who is the music director of Solla Thudikkudhu Manasu?

The music for Solla Thudikkudhu Manasu is composed by Santhosh Narayanan.

Who wrote the lyrics for Solla Thudikkudhu Manasu?

The lyrics for Solla Thudikkudhu Manasu are penned by Vivek.

Who sang the Solla Thudikkudhu Manasu song?

Solla Thudikkudhu Manasu is sung by R.K. Sundar.

Related Songs

Movie — Iraivi

Music Director — Santhosh Narayanan

Movie — Iraivi

Music Director — Santhosh Narayanan

Movie — Iraivi

Music Director — Santhosh Narayanan

Movie — Iraivi

Music Director — Santhosh Narayanan

Movie — Iraivi

Music Director — Santhosh Narayanan

Movie — Pariyerum Perumal

Music Director — Santhosh Narayanan

Movie — Kodi

Music Director — Santhosh Narayanan

Movie — Cuckoo

Music Director — Santhosh Narayanan