Sooda Oru Sooriyan - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோய்
குக்கூ….
ஹோ ஹோய்
குக்கூ….
ஆண் :
சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண் :
யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ
ஆண் :
தோத்தா தான் வெற்றியே
அட புரியும் புரிஞ்சிக்கோ
அந்த கடவுள் கை நம்பிக்கை
அத இறுக்கி புடிச்சிக்கோ
ஆண் :
மனசோட பாரம் ஏத்துனா
அது உண்ண கீழ இழுக்குமே
அத தூக்கி ஓரம் போடு
மேலே போலாமே
ஆண் :
அட மேலே போலாமே
ஊரையே ஆள போலாமே
ஹே ஆள போலாமே
செமையா வாழ போலாமே
ஆண் மற்றும் குழு :
சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண் மற்றும் குழு :
யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ
ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்
உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே
முன்னே உருளுது அதுக்கென்ன
நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும்
பக்கம் திரும்புனா நீ முன்ன
ஆண் :
வந்தா வரட்டுமே காயம்
அட நொந்தா கெடக்கணும் நீயும்
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு
செஞ்ச கவசமா மாறும்
ஆண் :
வெற்றி கிடைக்குற பாதை
அதை தேடி பொழப்பு தான் ஓடும்
காலம் கடைசியா கூட்டி கழிச்சி தான்
வேற கணக்கு ஒண்ணு போடும்
ஆண் :
நீ விழுந்தாலும் எழுந்த
உன் மதிப்பு நூறுஆகும்
நீ பாஸா இல்ல பெயிலா
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்
ஆண் மற்றும் குழு :
சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ
ஆண் மற்றும் குழு :
யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ
………………………………………………………….
Sooda Oru Sooriyan - English Lyrics
Chorus :
Ho hooiii
Kukooo…
Ho hooiii
Kukooo… kukoo kukoo…
Male :
Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko
Male :
Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko
Male :
Thotha than vetriyae
Ada puriyum purinjiko
Andha kadavul kai nambikkai
Adha irukki pudichiko
Male :
Manasoda baram eathuna
Adhu unna keela ilukumae
Adha thooki ooram podu
Mele polamae
Male :
Ada mela polamae
Ooraiyae aala polamae
Hey aala polamae
Semmaiya vazha polamae
Male & Chorus :
Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko
Male & Chorus :
Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko
Male :
Hei hei hei heheii…
Unna odhukittu indha olagamae
Munnae uruludhu adhukenna
Ninnu jeyichidu
Motha ulagamum
Pakkam thirumbuna
Nee munna
Male :
Vandha varatumae kayam
Ada nondha kedakanaum neeyum
Patta valiyellam panju manasukku
Senja kavasama marum
Male :
Vetri kedaikura padhai
Adhai thedi polappu than oodum
Kalam kadaisiya kootti kalichi than
Vera kanakku onnu podum
Male :
Nee vizhundhalum ezhundha
Un madhippu noor agum
Nee pass ah illa fail ah
Nee midhicha mullu sollum
Male & Chorus :
{Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko..ooo
Male & Chorus :
Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko} (2)
Male & Chorus :
{Thannae nae thane thannae
Thane thanae naaa
Thane thanae naa nae
Nanan naa} (2)