Sorgame Endralum – Goat - தமிழ் பாடல் வரிகள்
ஹே
பெண் :
தந்தன தந்தன தந்தா
ஆண் :
ஹே
பெண் :
தந்தன தந்தன தந்தா
ஆண் :
தந்தன தந்தன தந்தா
பெண் :
தான தந்தா தந்தன தந்தா
ஆண் :
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப்போல வருமா
ஆண் :
மா மா மா
பெண் :
தான தந்தா தந்தன தந்தா
தந்தா னா தந்தா னா
ஆண் : மா மா மா
ஆண் :
ஹே
ஆண் :
மாடு கண்ணு மேய்க்க
மேயிறதைப் பாா்க்க
மந்தைவெளி இங்கே இல்லையே
பெண் :
ஆடு புலி ஆட்டம்
போட்டு விளையாட
அரச மரம் மேடை இல்லையே
ஆண் :
காளை ரெண்டு பூட்டி
கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெண் :
தோழிகளை அழைச்சு
சொல்லிச்சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஆண் :
ஒரு எந்திரத்தை போல
அட இங்கு உள்ள வாழ்க்கை
பெண் :
இத எங்கேபோயி சொல்ல
மனம் இஷ்டப்படவில்லை
ஆண் :
நம்மூரைப்
போல ஊரும் இல்லை
பெண் :
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
ஆண் :
அட என் நாடுஎன்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பெண் :
பல தேசம் முழுதும் பேசும்
மொழிகள் தமிழ்போல் இனித்திடுமா
வசனம் :
{
ராப் :
……………
ஆண் :
ஹே ..
தந்தன தந்தன தந்தா..(4)}
Sorgame Endralum – Goat - English Lyrics
Male :
Hey
Female :
Thanathandha thandhana thandhaa
Male :
Hey
Female :
Thanathandha thandhana thandhaa
Male :
Thandhana thandhana thandhaa
Female :
Thanathandha thandhana thandhaa
Male :
Sorgamae endraalummm….
Adhu nam oorai pola varuma…
Male :
Maa..maa..maa…
Female :
Thanathandha thandhana thandhaa
Than thaana nana..thana thannan nana..
Male :
Maa..maa..maa…humming through out
Male :
Hey
Male :
Maadu kannu meikka meyirathai paarka
Mandhaveli inghae illaiyae..eeehhheyy…
Female :
Aadu puli aattam pottu vilaiyaaada
Arasamaram medai illaiyae…eeehheyy..
Male :
Kaalai rendu pootti katta vandi otti
Gaanam paada vazhi illaiyae
Female :
Thozhigalai alaichu solli solli rasichu
Aattam poda mudiyalaiyae
Male :
Oru endhirathai pola ada ingu ulla vaazhkai
Female :
Idha enghae poyi solla manam ishtapadavillai
Male :
Nam oorai pola oorum illai…
Female :
Sorgamae endraalummm….
Adhu nam oorai pola varuma…
Male :
Ada en naadu endraalummm…
Adhu nam naattu eedu aaguma..
Female :
Pala dhesam muzhuthum pesum mozhigal
Tamizh pol inithidumaaa…aaaaaaa….
Dialogue :
………
{
Rap :
……….
Male :
Heyyy..
Thandhana thandhana thandhaa..(4)} (3)