Strom (The Moon Walk Anthem) - தமிழ் பாடல் வரிகள்
ஹிஸ்டரி லோடிங்
இசையில் ஊரிங்
ஓ ஹேய்
தி ஓஜீஸ்
டுகெதர்
ஆண் :
வான்நட்சத்திரம் அது வழிவிட..
ஹே மிஸ்டர் நடனம் தொடங்கிட…
யோ இசை புயலது புறப்பட..
பரவச பரவ பரக்கும் வழி இசஇச…!!
ஆண் :
நட நட நட நட நட
நட நட நட நட நட
நட நட நட நட நட
நட நட நட நட நட நடனம்…
ஆண் :
ஓஜீ ங்க களத்துக்குள்ள எறங்க…
பேஜாரு சம்பவம் தொடங்க..
சீன் ஆன சிங்கம் ரெண்டு சேர்ந்தா..
ஸ்வாக் ஓட ஸ்வாக் ஏறுதே ..
ஆண் :
சரித்திரம் திரும்ப
இரண்டு கரம் இணைக்க..
மினுக்குற நிலவா
நெருப்பு நட நடக்க…
ரசிக்குற மனமோ
மயங்கி சிலு சிலுக்க…
ஆண் :
ஹிஸ்டரி லோடிங் ..
இசையில் ஊரிங்..
அசையும் பூமிக்குள்
அசெம்பிள் என்செம்பிள்…
பிரேக்கே இல்ல
பிரேக் ஆல் த ரெக்கார்ட்..
ஆண் :
நீ ஆட்டம் போட…
ஊர் கண்ணிமைக்காது…
வாக்கே நிலா…
வாக் ஆன் தி மேடை
நீ இசைக்கும் வேலை…
நான் உரைந்து கரைந்து
போவேனே…போவேனே…
போவேனே…போவேனே…
Strom (The Moon Walk Anthem) - English Lyrics
Music Director :
A. R. Rahman
Lyricist :
Arivu
Male :
History loading
Isaiyil ooring
Oy hey
The OGs
Together
Male :
Vaan natchathiram adhu vazhivida..
Hey Mr. nadanum thodangida…
Yo isai puyaladhu purappada..
Paravasa parava parakkum vazhi isa isa…!!
Male :
Nada nada nada nada nada
Nada nada nada nada nada
Nada nada nada nada nada
Nada nada nada nada nada nada nam…
Male :
OG nga kalathukkula yeranga…
Bejaaru sambavam thodanga..
Scene aana singam rendu saendhaa..
Swag oda swag yerudhey..
Male :
Sarithiram thirumba
Irandu karam inaikka..
Minukkura nilava
Neruppu nada nadakka…
Rasikkura manamo
Mayangi silu silukka…
Male :
History Loading..
Isaiyil ooring..
Asaiyum boomikul
Assemble ensemble…
Breakey ila
Break all the record..
Male :
Nee attaam poda…
Oor kannimaikkadhu…
Walkey nila…
Walk on the medai
Nee isaikkum velai…
Naan uraindhu karaindhu
Poveney…poveney…poveney….poveney