Sudum Varai - தமிழ் பாடல் வரிகள்
சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ
ஆண் :
இடியை வீசும் மேகமே
மழையை தூவும் அல்லவா
சரியும் தவறும் சேர்ந்ததே
வாழ்க்கை பாடமல்லவா
ஆண் :
தண்டனைகள் தருவது திருந்திடவா
இல்லை மீண்டும் அதையே செய்திடவா…..
ஆண் :
சுடும் வரை சுடுவதே
நெருப்பென நீ மறந்தாயோ
தலைமுறை இடைவெளி அறிந்தவர்
அட யார் யாரோ
ஆண் :
சின்னஞ்சிறு மனசுக்குள்
குழப்பங்கள் நாம் கொடுத்தோம்
தோளைத் தட்டி அதை சொல்லித் தர
ஏனோ நாமும் மறந்தோமே….
Sudum Varai - English Lyrics
Male :
Sudum varai suduvathey
Neruppena nee marandhaayo
Thalaimurai idaiveli arindhavar
Ada yaar yaaro
Male :
Idiyai veesum megame
Mazhaiyai thoovum allavaa
Sariyum thavarum sernthadhey
Vazhkkai paadamallavaa
Male :
Thandanaigal tharuvadhu thirunthidava
Illai meendum adhaiye seithidava
Male :
Sudum varai suduvathey
Neruppena nee marandhaayo
Thalaimurai idaiveli arindhavar
Ada yaar yaaro
Male :
Chinnanjiru manasukkul
Kuzhappangal naam koduththom
Tholai thatti Adhai solli thara
Yeno naamum maranthome…