Summa Kidantha Sothukku Kashtam - தமிழ் பாடல் வரிகள்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா
ஆண் :
ஹ ஹேய்
பெண் :
படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
பெண் :
கொடுத்த வேலையை
முடிப்பது சிரேஷ்டம்
பெண் :
குடிசை தொழிலில்
வேணும் நாட்டம்
பெண்கள் :
உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா
ஆண் :
ஏஹே ஹே….
பெண் :
அப்பன் தொழிலை
அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
பெண் :
அப்பன் தொழிலை
அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
பெண் :
இப்படி செய்வதனாலே தொல்லை
பெண் :
ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை
பெண்கள் :
தெரிஞ்ச தொழிலை செய்தாலே
தானே தன்னன்னா மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே
தானே தன்னன்னா
ஆண் :
ஹ ஹேய்
பெண் :
வேலை வேலையென்று
ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது
வீட்டுக்கு வருதா
பெண் :
வேலை வேலையென்று
ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது
வீட்டுக்கு வருதா
பெண் :
மூளையோடு நல்ல
முயற்சியும் இருந்தா
பெண் :
வேலைக்கேது பஞ்சம்
விவரம் புரியுதா
பெண்கள் :
பாடு பட்டால் பலனுண்டு
தானே தன்னன்னா மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு
தானே தன்னன்னா
ஆண் :
ஹே ஹ ஹேய்
பெண் :
மலைதனில்
சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும்
அது போலுண்டு
பெண் :
மலைதனில்
சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும்
அது போலுண்டு
பெண் :
உலகினில் அவரவர்
திறமையும் கண்டு
பெண் :
தொழிலது புரிவது
மிகமிக நன்று
பெண்கள் :
உண்மையோடு உழைக்கணும்
தானே தன்னன்னா மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும்
தானே தன்னன்னா
ஆண் :
ஏஹே ஹே….ஏஹே ஹே….
Summa Kidantha Sothukku Kashtam - English Lyrics
Females :
Summaa irundhaa sothukku nashtam
Sombal valarndhaa yerpadum kashtam
Summaa irundhaa sothukku nashtam
Sombal valarndhaa yerpadum kashtam
Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa
Male :
Ha haei…
Female :
Padicha velaikku pala per nottam
Baakki velaikku aal thindaattam
Female :
Padicha velaikku pala per nottam
Baakki velaikku aal thindaattam
Female : Kodutha velaiyai
Mudippadhu sraeshtam
Female :
Kudisai thozhilil
Venum naattam
Females :
Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa
Male :
Aeheh haei…
Female :
Appan thozhilai
Avanadhu pillai
Soppanathilumae ninaippadumillai
Female :
Appan thozhilai
Avanadhu pillai
Soppanathilumae ninaippadumillai
Female :
Ippadi cheivadhanaalae thollai
Female :
Yerpattadhendraal ketpadhumillai
Females :
Therinja thozhilai cheidhaalae
Thaanae thannannaa machaan
Thaazhvumillai adhanaalae
Thaanae thannannaa
Male :
Ha haei…
Female :
Velai velaiyendru
Olamittazhudhaa
Aalai thediyadhu
Veettukku varudhaa
Female :
Velai velaiyendru
Olamittazhudhaa
Aalai thediyadhu
Veettukku varudhaa
Female :
Moolaiyodu nalla
Muyarchiyumirundhaa
Female :
Velaikkaedhu panjam
Vibaram puriyudhaa
Females :
Paadu pattaal palanundu
Thaanae thannannaa machaan
Panjam theerkka vazhiyundu
Thaanae thannannaa
Male : Haha haei…
Female :
Malai thanil
Siriyadhum periyadhum undu
Manidhargal arivilum
Adhu pol undu
Female :
Malai thanil
Siriyadhum periyadhum undu
Manidhargal arivilum
Adhu pol undu
Female :
Ulaginil avaravar
Thiramaiyum kandu
Female :
Thozhiladhu purivadhu
Migha migha nandru
Females :
Unmaiyodu uzhaikkonum
Thaanae thannannaa machaan
Ondru serndhu vaazhonum
Thaanae thannannaa
Male :
Aeheh haei… aeheh haei…