Surangani - தமிழ் பாடல் வரிகள்
ஹே …..
பெண்கள் :
காதல் கானா
காதல் கானா
ஆண் :
சுராங்கனி ரிமிக்ஸ்
சுராங்கனி ரிமிக்ஸ்
ஆண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
அனைவரும் :
கும்தலக்கடி கல கல கல
ஹு ஹா ஹு ஹா
அனைவரும் :
கும்தலக்கடி கல கல கல
ஹு ஹா ஹு ஹா
முனங்கல் :
…………………….
ஆண் :
அய்யோ
பெண் :
ஹேய்
ஆண் :
அம்மா
பெண் :
என்ன
ஆண் :
அய்யோ
பெண் :
பார்குறா
ஆண் :
அம்மா
பெண் :
ஹேய்
ஆண் :
இப் யூ வாண்ட் டு மீட் மீ
டார்லிங்
டூ நாட் கம் அட் ஒன்
பெண் :
ஏன்
ஆண் :
டாடி வில் பீ வைட்டிங் வித் ஏ
டபுள் பேர்ரால் கன்
ஆண் :
இப் யூ வாண்ட் டு மீட் மீ
டார்லிங்
டூ நாட் கம் அட் டு
பெண் :
ஏன்
ஆண் :
மம்மி வில் பீ வைட்டிங் வித் ஏ
மோர் மார்க்கெட் ஷு
யப்பா ..யப்பா …
பெண் :
ஒரு மணிக்கு
என்ன நீயும் பார்க்க வராத
அய்யோ அப்பன் காரன் சுட்டுடுவான்
மாட்டிக்கிடாதே
பெண் :
ரெண்டு மணிக்கு
என்ன நீயும் பார்க்க வராத
என் அம்மாவோட செருப்புல
ஆதி வாங்கி புடாதே
தோடா
கம் ஆன்
தப்பிச்சு போடா
பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
அனைவரும் :
யப்பா
ஹு ஹா ஹு ஹா
அனைவரும் :
யப்பா
ஹு ஹா ஹு ஹா
முனங்கல் : .
……………………
ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
பக்கத்து வீட்டுல பொண்ணு இருக்கு
பாக்க முடியல
பேரு என்னானு தைரியமா கேட்க முடியல
காய் இருந்தும் கால் இருந்தும்
ஆட முடியல
பெண் :
கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி பார்த்தானாம்
ஆண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் :
ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு ஹேய்
பெண் :
மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுது மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குது பேச
அவளை பாக்கா தடா
போட்டுடுவா ஈவ் டீஸ்சிங் கேஸ்ஸ
பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
Surangani - English Lyrics
Chorus :
Hae
Female :
Kaathal gaana
Kaathal gaana
Male :
Suraangani
Remix
Suraangani
Remix
Male :
Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male :
Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
All :
Kumthalakkadi kala kala kala
Hu ha
Hu ha
All :
Kumthalakkadi kala kala kala
Hu ha
Hu ha
Humming :
…………
Male :
Ayyo
Female :
Haei
Male :
Amma
Female :
Enna
Male :
Ayyo
Female :
Paarkura
Male :
Amma
Female :
Haei
Male :
If you want to meet me
Darling
Do not come at one
Female :
Yaen
Male :
Daddy will be waiting with a
Double barrel gun
Male :
If you want to meet me
Darling
Do not come at two
My mummy will be waiting with a
Moore market shoe
Yabba!
Yabba!
Female :
Oru manikku
Enna neeyum paakka varaathae
Ayyo appan kaaran suttuduvaan
Maatikidathae
Female :
Rendu manikku
Enna neeyum paakka varaathae
En ammavoda seruppula
Adi vaangi pudaathae
Thodaa..
Come on!
Thappichu poda
Female :
Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
All :
Yabba
Hu ha
Hu ha
All :
Yabba
Hu ha
Hu ha
Humming : .
………..
Male :
Arisirukku paruppirukku
Aakka mudiyalae
Pakkathu veetula ponnu irukku
Paakka mudiyala
Paeru ennanu thairiyama
Kaekka mudiyala
Kai irunthum kaal irunthum
Aata mudiyala
Female :
Kootathila chinna ponnu maatikittaalaam
Kooda vantha chinna payyan
Idichi paarthaanam
Maatikitta chinna kutty
Moraichi paarthaalam
Idichi ninna chinnap payyan
Ilichi paarthaanam
Male :
Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male :
Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male :
Ootiyila maamanukku
Malaiyila veedu
Veetukulla kulir adicha
Whisky a podu
Soodu konjam yerichinnaa
Sudhiyila paadu
Jodikkoru ponnirukku
Duet paadu
Haei
Female :
Maadi veettu machaanukku
Oru maadhiriyaa aasai
Madhurai veeran saamipola
Aattuthu meesai
Vayasu vantha ponna paathu
Yenguthu pesa
Avala paakathada
Pottuduvaa eve teasing case-ah!
Female :
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male :
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa