Suthanthira Swasam - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
மொழியாய் மதமாய்
இனமாய் நிறமாய்
எத்தனை பிரிவுகள் அடடா
தனியாய் இருளில் இருக்கும் பொழுதே
தெரியும் விடுதலை வரமாய்
ஆண் :
பிரித்தாய் வெறுத்தாய்
வன்மம் விதைத்தாய்
கடைசியில் நிம்மதி தொலைத்தாய்
பிரிவினை பணவெறி பரிவின்றி புழுதியில்
ஏன் நீ மனிதத்தை புதைத்தாய்
ஆண் :
கொடிகளை காட்டி
கோடுகள் கிழித்தாய்
கோடுகள் பிரித்து
நாடுகள் வளர்த்தாய்
நாடுகள் நடுவே
போர்களை விதைத்தாய்
போர்களின் நடுவில்
மனிதத்தை எரித்தாய்
குழு :
விடியலை தேடி
விடைகளை தேடி
விடுதலை தேடும்
அகதிகள் ஆனோம்
இனி வரும் காலம்
அன்பால் மாறும்
இது நம் தேசம்
சுதந்திர சுவாசம்
ஹம்மிங் :
………………….
ஆண் :
சுதந்திர சுவாசம்
இது நம் தேசம்……..
Suthanthira Swasam - English Lyrics
Humming :
……………..
Male :
Mozhiyaai madhamaai
Inamaai niramaai
Ethanai pirivugal adadaa
Thaniyaai irulil irukkum poluthe
Theriyum viduthalai varamaai
Male :
Sirithaai veruthaai
Vanmam vidhaithaai
Kadaisiyil nimmathi tholaithaai
Pirivinai panaveri parivindri pulithiyil
Yen nee manithathai puthaithaai
Male :
Kodigalai kaati
Kodugal kilithaai
Kodugal pirithu
Naadugal valarthaai
Naadugal naduve
Porgalai vidhaithai
Porgalin naduvil
Manithathai erithaai
Male :
Vidiyalai thedi
Vidaigalai thedi
Viduthalai thedum
Agathigal aanom
Ini varum kaalam
Anbaal maarum
Idhu nam dhesam
Suthanthira swasam
Humming :
……………..
Male :
Suthanthira swasam
Idhu nam dhesam