Tajmahal Kaathale - தமிழ் பாடல் வரிகள்
ஆஅஹ்….ஆஅஹ்….(4)
பெண் :
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் :
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் :
வானில் மீன்கள் ஏன்
குழு :
யெஹ் யெஹ்
ஆண் :
வாய் திறக்குது
குழு :
யெஹ் யெஹ்
ஆண் :
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பெண் :
பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஆண் :
ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
குழு :
வா வா…..(4)
பெண் :
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் :
போடு
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் :
உன் முகத்த காட்டி காட்டி
உன் சுகத்த ஊட்டி ஊட்டி
தூக்கி என்ன வளர்த்தடி காதல்
பெண் :
காட்டு வெள்ளம் போல என்ன
கை பிடித்து கூட்டி கொண்டு
உன்னிடத்துள் சேர்த்ததே என் காதல்
ஆண் :
யாரும் இல்ல என்று எண்ணி
வாழ்ந்திருந்த எந்தன் நெஞ்சில்
உன் நினைவில் ஆடுதடி ஊஞ்சல்
பெண் :
பூமி எங்கும் பூவிருக்கும்
நீ கொடுக்கும் பூக்களுக்கு
ஏங்கி ஏங்கி வளர்ந்ததே என் கூந்தல்
ஆண் :
காதல் என்பது
தாய்மை அல்லவா
காதல் என்பது தாய்மை அல்லவா
பெண் :
நாம ரெண்டு பேருமே
குழந்தை அல்லவா
ஆண் :
தூங்காதே
தாலாட்டில் இரவு பகலை
திறந்து பார்க்கவா
குழு :
வா வா…..(4)
பெண் :
ஆ தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
குழு :
குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
குஅக்….குஅக்….
குஅக் குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
பெண் :
தானியத்தை தேடுகின்ற
வேன் புறாவை போல நெஞ்சில்
சுத்தி சுத்து வந்ததடா உன்னால்
ஆண் :
ஆடு மேய்க்கும் சிறுவன் போல
ஆசைகள ஒட்டி கொண்டு எந்தன் நெஞ்சும்
வந்தது உன் பின்னால்
பெண் :
தென்றலோடு ஓடி வந்து
மூச்சுக்குள்ளே நீ கலக்க
எனென்னவோ செய்கிறாய் என்னை
ஆண் :
வான வில்லின் சேலை கட்டி
ஊசி மின்னல் சாரல் கொட்டி
மூடி வைக்க சொல்கிறதே கண்ணை
பெண் :
கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
ஆண் :
வெட்கம் காட்டினால் கையை நீட்டுவேன்
பெண் :
உன்னாலே என் மேன்மை
கனிந்து கனிந்து சிவந்து போனதே
குழு :
வா வா…..(4)
பெண் :
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
ஆண் :
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
ஆண் :
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பெண் :
பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஆண் :
ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
குழு :
வா வா…..(4)
Tajmahal Kaathale - English Lyrics
Both :
Aah …aah…(4)
Female :
Taj mahal kaadhalae
Taj mahal kaadhalae
Engalodu vaazhalaam vaa vaa
Male :
Kaadhal solla boomiyil
Kaathirukkum pookkalae
Vaasanaigal veesalaam vaa vaa
Male :
Vaanil meengal yen
Chorus :
Yeeh yeh
Male :
Vaai thirakkuthu
Chorus :
Yeeh yeh
Male :
Vaanil meengal yen
Vaai thirakkuthu
Female :
Boomi pennidam
Muththam ketkkuthu
Male :
Aiyyayyo en nenjam
Paranthu paranthu paranthu
Poguthae
Chorus :
Vaa vaa…(4)
Female :
Taj mahal kaadhalae
Taj mahal kaadhalae
Engalodu vaazhalaam vaa vaa
Male :
Podu
Kaadhal solla boomiyil
Kaathirukkum pookkalae
Vaasanaigal veesalaam vaa vaa
Male :
Un mugatha kaatti kaatti
Un sugaththa ootti ootti
Thooki enna valarththadi kaadhal
Female :
Kaatu vellam pola enna
Kai pidithu kooti kondu
Unnidaththil serthathae en kaadhal
Male :
Yaarum illa endru enni
Vaazhnthiruntha enthan nenjil
Un ninaivil aaduthadi oonjal
Female :
Boomi engum poovirukku
Nee kodukkum pookalukku
Yengi yengi valarnthathae en koonthal
Male :
Kaadhal enbathu
Thaaimai allava
Kaadhal enbathu thaaimai allava
Female :
Naama rendu perumae
Kuzhanthai allava
Male :
Thoongaathae
Thaalaatil iravu pagalai
Thiranthu paarkkavaa
Chorus :
Vaa vaa…(4)
Female :
Ah taj mahal kaadhalae
Taj mahal kaadhalae
Engalodu vaazhalaam vaa vaa
Male :
Kaadhal solla boomiyil
Kaathirukkum pookkalae
Vaasanaigal veesalaam vaa vaa
Chorus :
Kuak kuak kuak
Kuak kuak kuak
Kuak… kuak …
Kuak kuak kuak kuak kuak kuak
Female :
Thaaniyaththai thaedugindra
Ven puraavai pola nenjil
Suththi suththi vanthathada unnaal
Male :
Aadu maeikkum siruvan pola
Aasaigala otti kondu enthan nenjum
Vanthathu un pinnaal
Female :
Thendralodu odi vanthu
Moochukullae nee kalakka
Enennavo seigiraayae ennai
Male :
Vaana villin sela katti
Oosi minnal saaral kotti
Moodi vaikka solgiraayae kannai
Female :
Kannai pootinaal
Kaatchchi kaatuvaen
Kannai pootinaal
Kaatchchi kaatuvaen
Male :
Vetkkam kaatinaal kaiyai neetuven
Female :
Unnaalae en menmai
Kaninthu kaninthu sivanthu ponathae
Chorus :
Vaa vaa…(4)
Female :
Taj mahal kaadhalae
Taj mahal kaadhalae
Engalodu vaazhalaam vaa vaa
Male :
Kaadhal solla boomiyil
Kaathirukkum pookkalae
Vaasanaigal veesalaam vaa vaa
Male :
Vaanil meengal yen
Vaai thirakkuthu
Vaanil meengal yen
Vaai thirakkuthu
Female : Boomi pennidam
Muththam ketkkuthu
Male :
Aiyyayyo en nenjam
Paranthu paranthu paranthu
Poguthae
Chorus :
Vaa vaa…(4)