Thaai Thindra Mannae (Classical Version) - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீகாரிச்சின மஞ்சி
பங்காரு உயயலாலோன
மரி பங்காரு உயயலாலோனாஆஅ…ஆஅ…
பெண் :
பாடுவீரோ
தேவரே
பரணி
கலம்பகம் உலா ஏதேனும்
ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயர் அச்சம்மாவது
அறிவீரோ
ஆண் :
நெல்லாடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த் தின்ற மண்ணே
தாய்த் தின்ற மண்ணே
பெண் :
சேடேரே சாமின்றுடே
திவ்ய சூடாமணி சந்த்ருடே
பகதானின்டிலோ சேரனேம்…ம்ம்ம்
பகதானின்டிலோ சேரனேம்…ம்ம்ம்
பெண் :
தா தின் கா
திக்கு தக்கா
தா
திற நென தா
ஜிக்கு தக்க தா
ஆண் :
கயல் விளையாடும்
வயல் வெளித் தேடி
காய்ந்து கழிந்தனக்
கண்கள்
ஆண் :
காவிரி மலரின்
கடி மனம் தேடி
கருகி முடிந்தது
நா…ஆசி
ஆண் :
சிலை வடி மேவும்
உளி ஒலி தேடி
திருகி விழுந்தன
செவிகள்
ஆண் :
ஊன் பொதி சோற்றின்
தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது
நாவும் ம்ம்…ம்ம்..
ஆண் :
புலிக் கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக் கறி கொறிப்பதுவோ..ஓ…ஓ…
காற்றை குடிக்கும்
தாவரம் ஆகி
காலம் கழிப்பதுவோ…ஓ…ஓ
ஆண் :
மண்டை ஓடுகள்
மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ ஓ
மன்னன் ஆளுவதோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் :
செழி நேனே து சாஹிந்துனே
பல வானிந்து வரனிந்துனே
ஆண் :
ஸ்ரிங்காரம் சிலிகே
நயகாரம் ஒலிகே
ரௌத்திறிய குன்னிய அந்தியா ரோலைய
ஹோலையகின்சிக மலிபுலகின்ச்சக
ஆண் :
நீ முஹம பரமசுகம்
தாசோகம் ராச்சரிகம்
பெண் :
சோயகமா அதிமாயகமா
ப்ர்யாயமனே தொக பாயசமா
பெண் :
நா சரசம் அப்சரசம்
நாலதனம் ரச பரிதம்
ஆண் :
அன்தேனுதே செளினோடுகு
பந்தமாமே சங்கெதுக்கு
பெண் :
மல்லெல தோமனு உடு புலித்தே
நின்ல தோயாத தடபுலிகே
ஆண் :
விரஹகபு வளபுழு வரசித்திரி
விரிஷற முனவள விசிறிகிலே
ஆண் :
பாஹு பஹாராளி
நாவி இல ராலி
பெண் :
சாஹம் சரா ராஜா
ஓ ஓ தல போஜா
பெண் :
சும சேர முழு சேர
இதவிடி பெண்சார
அதரமு வதரமு
மதுரமுர
புருவமுமு மருவமு
ஜகனமு தவனமு
சரிகள மகசிரி
பலமுலுற
ஆண் மற்றும் பெண் :
விஜளித்த கமகித
ரசயுத்த கேதியுத்த
மதமாமு மொதலிய
தனுவனு வனுவுல
கலக்காத தகிலின
ஒருபிடி வளபுல
கதனமு தளபட
ஆண் :
வயாரி மயூரி
மையாளி
நீ முஹம பரமசுகம்தாசோகம் ராச்சரிகம்
Thaai Thindra Mannae (Classical Version) - English Lyrics
Female :
Sringaarinchina manchi
Bangaru ooiyalalona
Mari bangaaru ooiyalalonaa aaa..aaa…
Female :
Paaduveero
Thevarae
Bharani
Kalambagam ulaa
Ondraagilum
Seri eeruketta ethirmari
Peyar achchammaavathu
Ariveera
Male :
Nel aadiya nilam engae
Sol aadiya avai engae
Vil aadiya kalam engae
Kal aadiya silai engae
Thaai thindra mannae
Thaai thindra mannae
Female :
Chaedaerae chaamindrudae
Divya choodaamani chandrudae
Pagathaanintilo chaeranaem
Pagathaanintilo chaeranaem…mmm
Female :
Thaa thin ka
Thikku thakka
Thaa
Thira nena thaa
Jika thakka thaa
Male :
Kayal vilaiyaadum
Vayal veli thaedi
Kaainthu kazhinthana
Kangal
Male :
Kaaviri malarin
Kadi manam thaedi
Karugi mudinthathu
Naa..aasi
Male :
Silai vazhi maevum
Uli oli thaedi
Thirugi vizhunthana
Sevigal
Male :
Oon pothi sottrin
Thaen suvai karuthi
Otti ularnthathu
Naavum mm…mm..
Male :
Puli kodi poriththa
Chozha maanthargal
Eli kari korippathuvo oo oo
Kaattrai kudikkum
Thaavaram aagi
Kaalam kazhippathuvo..oo..oo..
Male :
Mandai odugal
Mandiya naattai
Mannan aaluvatho oo
Mannan aaluvatho
Hoo oo oo oo oo oo
Female :
Cheli naenae thu saahinthunae
Pala vaaninthu varninthunae
Male :
Sringaaram chirigae
Nayagaaram olikae
Rowththirya gunniya andhiya rolaiya
Holaiyakinchiga malipulakinchaga
Male :
Nee moham paramasugam
Dhaasogam raachcharikam
Female :
Soyagama athimaayagamaa
Pryaayamanae thoka paayasamaa
Female :
Naa sarasam apsarasam
Naalathanam rasa baritham
Male :
Anthenuthae chelinoduku
Banthamamae sankethukku
Female :
Mallela thomanu udu pulithae
Ninela thoyatha thadapuligae
Male :
Virahagapu valapulu varachithiri
Virishara munavala visirikilae
Male :
Baahu bhahaaraali
Naavi ila raali
Female :
Saaham sara raaja
Oh oh thala bhoja
Female :
Suma sera mula chera
Ithavidi penchara
Atharamu vatharamu
Mathuramura
Puruvamumu maruvamu
Jaganamu thavanamu
Sarigala magasiri
Palamulura
Male & Female :
Vijalitha suralitha
Gamuvatha gamagitha
Rasayutha gethiyutha
Mathamamu mothaliya
Dhanuvanu vanuvula
Galakatha thagilina
Orupidi valapula
Kathanamu thalapada
Male :
Vayaari mayuri
Mayaali
Nee moham paramasugam
Dhaasogam raachcharikam