Tamil Lyrics

Thaana Pazhutha song lyrics

Movie — Sirayil Pootha Chinna Malar

Singer(s) — Kovai Soundararajan

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Thaana Pazhutha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வழிய வந்து மாட்டிகிட்ட
வஞ்சிக்கொடி…..
நான் வளைச்சு வளைச்சு
உரசபோகும் மஞ்சகொடி….
புளிய போட்டு தேச்சாலும் வெளுகாதடி…..
உன்ன பொரட்டி பொரட்டி
எடுத்தாலும் அழுக்காதடி

ஆண் :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் :
இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……

ஆண் :
தீனா திமிருல கோண கொரையில
சாணா சரியில்ல சரிபடல..
மூஞ்சி முகத்துல முழிதான் சரியில்ல
ஆனா அடக்கத்தான்
அதுவும் இல்ல

பெண் குழு :
மூணா நீ முத்தண்ணா

குழு :
முத்தண்ணா முத்தண்ணா

ஆண் குழு :
முந்நூறு முத்தம்தான்

குழு :
எப்பண்ணா எப்பண்ணா

ஆண் குழு :
கானா நீ கட்டுன்னா

குழு :
கட்டுன்னா கட்டுன்னா

ஆண் குழு :
கையால தட்டுன்னா

குழு :
தட்டுன்னா தட்டுன்னா

ஆண் :
போனா பொறுடா
பொம்பள பொம்பள
வாளா வளச்சா வம்புல வம்புல
தானா திருந்த வழிதான் சரியா வரலை
நானா வளைச்சா சரியாபடல

ஆண் :
இது வேணா விடுனா வீட்டுக்கு நடனா
நாணாம கோணாம நடப்பாலே

ஆண் :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் :
இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……

ஆண் :
பேரை எடுக்கணும்
வாரி கொடுக்கணும்
ஊரை மதிக்கணும் உருப்படனும்
ஏரை பிடிக்கணும்
சோரை கொடுக்கணும் ஏச்சி நடந்துட்டா
பயப்படனும்

பெண் குழு :
பொண்ணான வெட்கம்தான்

குழு :
எங்கம்மா எங்கம்மா

ஆண் குழு :
எங்க ஊரு ரங்கம்மா

குழு :
ரங்கம்மா ரங்கம்மா

ஆண் குழு :
எங்க அண்ணன் சிங்கம்தான்

குழு :
சிங்கம்தான் சிங்கம்தான்

ஆண் குழு :
எப்போதும் தங்கம்தான்

குழு :
தங்கம்தான் தங்கம்தான்

ஆண் :
ஏலை பொழப்பு
எதுக்கு உனக்கு வெறுப்பு
ஏண்டி கொழுப்பு மனசில இருக்கு

ஆண் :
மதிச்சா மதிப்போம்
மனசில் இடம்தான் கொடுப்போம்
மாலை மேளம் வரவழைப்போம்
அடி நீயா திருந்து நிலமைக்கு வருந்து
அடி வேணாம்டி பிடிவாதம்
நிஜம்தானே

ஆண் :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் :
இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு :
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……

Thaana Pazhutha - English Lyrics

Male :

Valiya vandhu maattikkitta

Vanji kodi

Naan valachu valachu orasa pogum

Manja kodi

Puliya pottu thechaalum velukkaadhadi

Onna poratti poratti eduthaalum

Alukkaadhadi

Male :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Ippa naanaa kuduppen paattaalayae

Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae hae… ae…

Male :

Theenaa thimurula konaa koraiyala

Saanaa sari illa sarippadala

Moonji mogathula muzhi thaan sari illa

Aanaa adakka thaan adhuvum illa

Female Chorus :

Moonaa nee muthannaa

Chorus :

Mothannaa mothannaa

Male Chorus :

Munnooru mutham thaan

Chorus :

Eppanna eppanna

Male Chorus :

Kaanaa nee kattunnaa

Chorus :

Kattunnaa kattunnaa

Male Chorus :

Kaiyaala thattunnaa

Chorus :

Thattunnaa thattunnaa

Male :

Ponaa porudaa

Pombala pombala pombala

Vaalaa valanjaa vambula vambula

Thaanaa thirundha

Vazhi thaan sariyaa varala

Naanaa valachaa sariyaa padala

Idhu venaa vidunnaa veettukku nadannaa

Naanaama konaama nadappaalae

Male :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Ippa naanaa kuduppen paattaalayae

Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae hae… ae…..

Male :

Pera edukkanum vaari kodukkanum

Oora madhikkanum uruppadanum

Yera pidikkanum sora kodukkanum

Yeichi nadandhittaa bayappadanum

Female Chorus :

Ponnaana vekkam thaan

Chorus :

Engammaa engammaa

Male Chorus :

Engooru ragammaa

Chorus :

Ragammaa ragammaa

Male Chorus :

Engannan singam thaan

Chorus :

Singam thaan singam thaan

Male Chorus :

Eppodhum thangam thaan

Chorus :

Thangam thaan thangam thaan

Male :

Ezha pozhappu edhukku unakku veruppu

Yendi kozhuppu manasil irukku

Madhichaa madhippom

Manasil edam thaan koduppom

Maala melam varavazhaippom

Adi neeyaa thirundhu nilamaikku varundhu

Venaandi pidivaadham nenjam thaanae

Male :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Ippa naanaa kuduppen paattaalayae

Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus :

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae

Adi thaanaa pazhutha thakkaaliyae

Nee moonaa odanja mukkaaliyae hae… ae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thaana Pazhutha

Which movie does the song Thaana Pazhutha belong to?

The song Thaana Pazhutha is from the movie Sirayil Pootha Chinna Malar.

Who is the music director of Thaana Pazhutha?

The music for Thaana Pazhutha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thaana Pazhutha?

The lyrics for Thaana Pazhutha are penned by Gangai Amaran.

Who sang the Thaana Pazhutha song?

Thaana Pazhutha is sung by Kovai Soundararajan.

Related Songs