Thaaraga Thugalaa - தமிழ் பாடல் வரிகள்
……………
ஆண் :
யாரோ காற்றும் அனலாகுது
மௌனம் அழகாகுது
விழிகள் விளையாடுதடி
ஆண் :
யாரோ தூரம் துணை தேடுது
தேட எதிர் பார்க்குது
பார்வை விலையாகுதடி
ஆண் :
ஏனோ அந்த காற்றில்லா குழலானேன்
இசையாய் நீ வந்தாயடி
ஏனோ அந்த வழி இல்ல திசை ஆனேன்
வெளிச்சம் அது நீதானடி
ஆண் :
அடி பெண்ணே என்னது பிழையா
ராப் பகலிலும் உன் நினைவுகளே
ஆண் :
தாரக துகளா
ராவினில் பகலா
தாரக துகளா
குளிர்ந்திடும் வெயிலா…ஓ…..
ஆண் :
பூவோடு தேங்காத தேனும்
உனை சேர தினம் தேடுதே
முதல் மழை நீதானே
துளிர்த்ததும் காதலோ
பெண் :
வாரோ வாரோ கேட்டாலும் போகாதே
வீரோ நீ என் வீரோ
யாரோ யாரோ வார்த்தைகள் போதாதே
பேரோ பேரோ என் பெயரோ
ஆண் :
மயக்கமே நீதானே
உன் நினைவுகள் என்னை சிதறடிக்கிறதே
பெண் :
கடந்து நீ போனாயோ
பட படவென மனம் துடிக்கிறதே
ஆண் :
கண்முன்னே தோன்றிய கனவா
ராப் பகலிலும் உன் நினைவுகளே
ஆண் :
தாரக துகளா…ஓ…
ராவினில் பகலா…ஓ….
தாரக துகளா…ஓ…..
குளிர்ந்திடும் வெயிலா…ஆ..ஆ…ஆஹ்…..
Thaaraga Thugalaa - English Lyrics
Male :
Yaaro kaatrum analaguthu
Mounam azhagaaguthu
Vizhigal vilayaduthadi
Male :
Yaaro thooram thunai theduthu
Theda ethir paakudhu
Paarva vidayaguthadi
Male :
Yenoo andha katrilla kuzhalaanen
Isaiyaai nee vandhayadi
Yenoo andha vazhi illa dhisaiaanen
Velicham adhu neethanadi
Male :
Adi penne ennadhu pizhaiyaa
Ra pagalilum un ninaivugale
Male :
Thaaraga thugalaa
Raavinil pagala
Thaaraga thugalaa
Kulirndhidum veyila
Male :
Poovodu thengaadha thaenum
Unai sera dhinam thedudhe
Mudhal mazhai neethane
Thulirthathum kaadhalo
Female :
Vaaro vaaro ketalum pogadhe
Veero ne en veero
Yaaro yaaro varthaigal podhathe
Pero pero en peyaroo
Male :
Mayakkame nee thaane
Un ninaivigal ennai sidharadikiradhe
Female :
Kadandhu nee ponaayo
Pada padavena manam thudikkiradhe
Male :
Kanmunne thondriya kanava
Raa pagalilum un ninaivugale
Male :
Thaaraga thugalaa
Raavinil pagala
Thaaraga thugalaa
Kulirndhidum veyila