Thada Thada Raila - தமிழ் பாடல் வரிகள்
அர்ஜுன் பாரதி எஸ். கே
பெண் :
தட தட ரயிலா
அடிக்குற வெயிலா
அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா
பெண் :
உனை விட அழகா
இனி ஒரு உறவா
இதயத்தில் உன்னை வெச்சு பூட்டிகிட்டேன்டா
பெண் :
வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே…..
பெண் :
வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே…..
பெண் :
ஓ….உசுருள்ள காலம் மட்டும்
உன்னை தேடித்தான்
உசுராக காத்துருப்பேன்
ஜென்மம் கோடித்தான்…..
ஆண் :
………………………..
பெண் :
உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு
மஞ்சள் மறந்தேனே
ஆலமர நந்தி காதினிலே
மனச தொறந்தேனே
பெண் :
பாதை யாவும் உன் நிழல் போதும்
வாழும் காலம் சுகம்
தாயுமாகி தாலாட்டாகி
சேரும் காலம் இதம்…..
பெண் :
உன்னால தூக்கம் கெட்டு
இத்து போகுறேன்
தன்னால வெட்கம் விட்டு
உன்னை தேடுறேன்……
ஆண் :
ஓ……ஓ……ஓ….ஹோ….ஓ
பெண் :
உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு
உலகம் மறந்திடணும்
கால் கொலுசில் உன் சினுகலத்தான்
அள்ளி கலந்திடனும்
பெண் :
நீ அழும் நேரம் தாயென நானும்
மார்பில் தாங்கிடனும்
தாமதமாகும் வேளையில் நானும்
வாசலில் ஏங்கிடனும்
பெண் :
உன்னோடு வாழத்தானே
நானும் ஏங்குறேன்
உன் கைகள் சேரத்தானே
உசுர தாங்குறேன்
பெண் :
வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே….
பெண் :
வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே….
பெண் :
வாடுது நாத்து
ஆடுது கூத்து…..
பெண் :
வீசுது காத்து
என் தெசை பாத்து…….
Thada Thada Raila - English Lyrics
Backing vocal :
Arjun bharathy S.K
Female :
Thada thada railaa
Adikura veyilaa
Azhagaa un meesaikulla sikkikitendaa
Female :
Unai vida azhagaa
Ini oru urava
Idhayathil unnai vechu poottikkitenda
Female :
Vaaduthu naaththu
Aaduthu kooththu
Devadhai aanenae….
Female :
Veesuthu kaaththu
En thesai paaththu
Kaaranam neethanae
Female :
Oh usurulla kaalam mattum
Unnai thaedith thaan
Usuraga kaathuruppen
Jenmam kodith thaan
Male :
………………
Female :
Un nenappa alli poosikittu
Manjal maranthenae
Aalamara nandhi kaadhinilae
Manasa thoranthenae
Female :
Paadhai yaavum un nizhal podhum
Vaazhum kaalam sugam….
Thaayumaagi thaalattaagi
Saerum kaalam idham….
Female :
Unnaala thookkam kettu
Iththu poguraen
Thannaala vetkam vittu
Unnai theduraen….
Male :
………………
Female :
Un madiyil mella saanjikkittu
Ulagam maranthidanum
Kaal kolusil un sinungala thaan
Alli kalanthidanum
Female :
Nee azhum neram thaayena naanum
Maarbil thaangidanum
Thaamathamaagum vaelaiyil naanum
Vaasalil yaenggidanum
Female :
Unnodu vaazhath thaanae
Naanum yaengguren
Un kaigal saerath thaanae
Usura thaanguraen
Female :
Vaaduthu naathu
Aaduthu koothu
Devadhai aanenae
Female :
Veesuthu kaathu
En thesai paathu
Kaaranam neethanae
Female :
Vaaduthu naathu
Aaduthu koothu
Female :
Veesuthu kaathu
En thesai paathu….